ஆதவன் 19 "சம்பந்தி வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்கள்ல" என்ற தன் கணவர் கேசவனை நிமிர்ந்து பார்த்த வேணி, "என்ன உங்களுக்கு உங்க பொண்ணை பார்க்கணுமா?" துணிகளை மடித்தப்படியே வினவினர். அதை கேட்ட கேசவன், "ஏன் உனக்கு பார்க்கணும்ன்னு ஆசை இல்லையா?" மனைவி தனக்கு வீசிய அம்பை மீண்டு மனைவியை...
www.narumugainovels.com