மிஞ்சியின் முத்தங்கள் நிறைவு கரும்பச்சை நிறத்தில் சில்க் புடவை உடுத்தி தலைநிறைய மல்லிப்பூ சூடி கையில் பால் எடுத்துக்கொண்டு அறையின் உள்ளே நுழைந்த மனைவியை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான் அதிவீரன். “ஒய் காலைலயும் பால் குடுத்துட்டு இப்போவும் பால் எடுத்துட்டுவர, எனக்குப் பால் வேண்டாம் இந்தத்...
www.narumugainovels.com