எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

25.03.2024

NNK42

Member


ஹாய் பிரெண்ட்ஸ்,


NNK42

கூடாரை வெல்லும்

அத்தியாயம் 18, 19, 20

தளத்தில் பதிந்து விட்டேன். வாசித்து விட்டுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post in thread 'NNK42 கூடாரை வெல்லும் கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/11055/post-35405
 

NNK-103

Moderator
ஹாய் பிரண்ட்ஸ்
NNK103

உயிரில் புது சுவாசம் தருதே கதையோட அடுத்த அத்தியாயம் 7 பதிவிட்டாச்சு படித்துவிட்டு கமெண்ட் பண்ணுங்க

Post in thread 'உயிரில் புது சுவாசம் தருதே- கதை திரி' https://www.narumugainovels.com/threads/10731/post-35439
 

NNK-100

Moderator

வணக்கம் செல்லங்களா,

நான் தான் உங்க NNK 100,

மாலையிட்ட பந்தம் கதையோட நிறைவு பகுதியை பதிவு செய்துட்டேன் படிச்சு பார்த்து உங்க கருத்துகளை பதிவு செய்துட்டு போனா சந்தோஷப்படுவேன்.


பெற்றோர் இல்லாத சகோதரர்கள் அதில் மூத்தவனுக்கு மணமாக அவனுக்கு மனைவியாய் வரும் கல்லூரி மாணவி அதை தொடர்ந்து கலாட்டாவும் அன்பு போராட்டமும நிறைந்த அழகான காதல் கலந்த குடும்ப கதை. அண்ணி கொழுந்தனார் இடையேயான அன்பை பேசும் கதை. அண்ணியை அன்னையாய் பார்ப்பவன் அண்ணிக்கே அன்னையாய் மாறி போகிறான் இப்படியான பாச பிணைப்புகளை அழகாய் விவரித்து உங்களை கதைக்குள்ளேயே பயணிக்க வைக்கும் மாலையிட்ட பந்தம் கதையை படித்து பாருங்கள்.

இத்தனை நாட்களாய் தொடர்ந்து என் கதைக்கு லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Post in thread 'மாலையிட்ட பந்தம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10560/post-35442

இப்படிக்கு உங்கள் அன்பு,

நிலவு பெண் NNK 100.

IMG-20240325-WA0012.jpg
 

Attachments

  • IMG-20240325-WA0011.jpg
    IMG-20240325-WA0011.jpg
    251.1 KB · Views: 0

NNK42

Member

ஹாய் பிரெண்ட்ஸ்,

NNK 42
கூடாரை வெல்லும்
இறுதி அத்தியாயங்கள்
தளத்தில் பதிந்து விட்டேன். வாசித்து விட்டுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post in thread 'NNK42 கூடாரை வெல்லும் கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/11055/post-35416
 

NNK-72

Moderator
ஹாய் டியர்ஸ்....

உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் கதையின் நிறைவு பகுதி பதிவிட்டச்சி படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க... வெங்கியின் லூட்டி பிடிச்சிருக்கா என்ன ஏதுன்னு ஒரு ரெண்டு வரில சொன்னாக் கூட சந்தோஷப்படுவேன்...

மிக்க நன்றி

Post in thread 'உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/10671/post-35460eiXC0KW96605.jpge5d555f4a04c34c30d7d1c9f24c73a9f.jpg
 
Top