தன்னை பார்வையாலே தின்று கொண்டிருக்கும் தன்னவனை கண்ணாடியுடு பார்த்த வர்ஷாவுக்கு அவளையும் அறியாமல் அவளின் உடலெங்கும் கூசி சிவந்து விடவும், இதற்குமேல் முடியாது என்கின்ற நிலையில் சட்டென்று திரும்பியவள் அவனை பார்த்து ஏதோ பேச வாயெடுக்க, "ஷ்" என்றபடி அவளது துடிக்கும் இதழில் விரல் வைத்தவன், அவளின்...
www.narumugainovels.com