Fa.Shafana
Moderator
வணக்கம் மக்களே,
திருவிழா தொடங்க போகுது. ஆமாம் புத்தகத் திருவிழா. Book fair -2023
ஜனவரி -6 முதல் 22 ஆம் தேதி வரை. ஷார்ப் 12ம் திகதி எங்கள் எழுத்தாளர்கள் அத்தனை பேரின் புத்தகங்களும் காணலாம்..
எங்க PRASHA PUBLICATIONS ல இருந்து மொத்தம் 17 புத்தகங்கள் வர இருக்கு. டிசம்பர் வெளியிட்டுடன் 21 புத்தகங்களை கண்காட்சியில் காணலாம்
ஒரு direct book எழுதி இருக்கேன்( ஆச்சர்யம் ஆனால் உண்மை) இன்னோரு உண்மை பிரஸ் (printing press) எல்லாம் full tight என் புக்கை விட என் பதிப்பக எழுத்தாளர் புத்தகங்கள் முன்ன வரணும் சோ என்னோட டிரெக்ட் புக் முடிந்த அளவு அட் டைம் வர ட்ரை பண்ணுறோம்..
இதோ என்னென்ன புத்தகங்கள் மற்றும் அதன் விலை விபரங்கள்.
PRASHA PUBLICATIONS - 2023 JANUARY BOOK FAIR
Titles |Authors| Price
அகம் தொலைத்தேன் ஆருயிரே - ப்ரஷா 300₹
என் மேல் விழுந்த மழைத்துளியே - சிராஜூநிஷா 225₹
இமைக்குள் சுடுகிறாய் - கவிசௌமி 225₹
ஒர் இதயம் போதவில்லை உன்னை நான் காதலிக்க - பா.ஷபானா 180₹
என் இருளின் நிலவானாள் -
பா. ஷபானா 195₹
மலரே மௌனமா - ஆண்டாள் வெங்கட்ராகவன் 365₹
நிசப்த காதல் - ப்ரியா பாண்டீஸ் 225₹
உயிரே உயிரத்தேன் உன்னாலே - கிருஷ்ண துளசி 225₹
நிசிசரனின் துணைவி - லட்சுமி பாலா 190₹
உனக்கென மட்டும் வாழும் இதயம(டா)டி - பி.பானு 300₹
நிலவை களவாடும் முகிலனே - சுஜி அன்பு 215₹
விழிகளின் வழி(லி)யே - லுஃபா 240₹
காதல் சா(சோ)தனை கவிதாஞ்சலி - 240₹
பெண்மையில் பேராண்மை பிரியா சக்தி - 240₹
இதயத்தில் உன் கா(த)ல் தடம் புவனா மாதேஷ் - 195₹
வஞ்சம் தீர்த்தாயோ காதலே ஹபி - 240₹
அனிச்ச மலரழகே ப்ரஷா - 285₹
காதல் துளிரும் போது - சிராஜூநிஷா 345₹
உயிரின் உயிராய் கலந்தவளே - கவிசௌமி 270₹
தகிக்கும் நெஞ்சமதில் நீக்கமற நிறைந்தவளே - நல்லிசை நாச்சியார் 265₹
Priyanilayam : 8 th row stall number 43,44
Whatsap :+91 94444 62284
Arun publication : Arun பதிப்பகம்: 3rd Row Stall No: 124 &125
Whatsap : +91 90031 45749
Wecan Books Stall : 512 - 513
AB Distrubution(Dhanu)
whats app :+91 78100 67405
Bookfair Poga முடியாதவங்க whatsap மூலமா orders place பண்ணிக்கலாம்.
அன்புடன்
ப்ரஷா