இதயக்கனி 24 இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வாராத மகனை எண்ணி பதட்டத்தில் இருந்தார் சிவகாமி. நிறைய முறை அழைப்பு விடுத்தும் அவன் எடுக்கவில்லை என பயந்த சிவாகாமியை, “சும்மா சும்மா போனப் போடாத சிவகாமி! அவனை அவன் போக்குல விடு” என துரைப்பாண்டி கூறியிருக்க, “எப்புடிங்க விடுறது எம்பிள்ளை மனசொடிஞ்சு...
www.narumugainovels.com