இறுதி அத்தியாயம்; “மணமகளே மணமகளே வா வா” என்ற பாட்டு சத்தம் காதை கிழிக்க பெண் வீட்டினர் வந்துவிட்டதற்கான அறிகுறி அது. விடிந்தால் இதயா- கனியரசன் திருமணம். “எண்ணே அண்ணி வந்துட்டாங்க போல!!” என்ற முத்துவின் குரலில் அவனின் ராங்கியை பார்க்க விரைந்தான் கனியரசன். கையில் குத்துவிளக்குடன் மெரூன் வண்ண...
www.narumugainovels.com