எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழிகள் வரையும் காதல் ஓவியம்

santhinagaraj

Well-known member
விழிகள் வரையும் காதல் ஓவியம்

விமர்சனம்

நல்ல ஒரு பீல் குட் லவ் ஸ்டோரி.

சான்விகா நல்ல வசதியான குடும்பத்துல டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்சா வளர்ந்த பொண்ணு.

ஆதிதேவ் நடுத்தர வருட குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா அம்மா தங்கை வீட்டிற்கு ஒரு பிள்ளை என இருப்பவன்.

சான்விக்கா ஆதிதேவ் ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிய ரெண்டு பேரும் ட்ரெயினில் ஒன்றாக போய் வர அவர்களுக்கு இடையில் காதல் வருகிறது. ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்க.

ஆதியோட அப்பா அவனோட வயசு முன்னிறுத்தி உடனே கல்யாணம் பண்ணனும் என்று சொல்ல சாமிக்கு அதற்கு மறுக்கிறார் அப்புறம் ஆதியோட சூழ்நிலையை புரிந்து கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார் இரு குடும்பத்து சம்மதத்தோட கல்யாணமும் நடக்கிறது.

கல்யாணமான கொஞ்ச நாளிலேயே ஆதி சான்விகா இரண்டு பேரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுகிறார்கள்.

சான்வி தேவ் வாழ்க்கையில என்ன நடந்தது?இரண்டு பேரும் ஏன் விவாகரத்து வாங்கி பிரிந்து இருக்கிறார்கள்? அடுத்து இவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது? என்பது மீதி கதை.

சான்விக்காவிற்கு அவளோட தவறுகளை காலத்தின் மூலம் புரிய வைத்தது சூப்பர் 👌👌

புகுந்த வீட்டில் இருந்து சின்ன சின்ன பிரச்சனைக்காக பிறந்த வீட்டுக்கு வரும் பெண்களுக்கு பெற்றோர்கள் அறிவுரை வழங்காமல் அவர்களின் செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தங்கள் பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று பெற்றோர் அறிய மறுக்கின்றனர்.

சான்வியோட அப்பா அம்மா இரண்டு பேருக்கும் அவங்களோட தப்பே கொஞ்சம் புரிய வச்சு.
இருக்கலாம்.

ஆதி தயாகர் நட்பு ரொம்ப அருமையா இருந்தது 👌👌

அக்னிகா நிவர்த்திகா ரெண்டு பேரும் தோழியோட மனநிலை புரிந்து அவளுக்கு சரியான அறிவுரை வழங்கி வழிநடத்துவது அருமை.

தெளிவான எழுத்து நடை நிறைவான முடிவு 👌👌👌

வாழ்த்துக்கள்💐💐💐
 
NNK 55

Moderator

ரொம்ப நன்றி டியர்..
 
Top