எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் ஒரு சிறு புன்னகை விமர்சனம்

நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK21ன் இதழோரமாய்.. சிறு புன்னகை எனது பார்வையில். அக்னி தன் நிறத்தை கொண்டு ஒரு விழாவில் வரவேற்பில் நிறுத்தாமல் அவமானப்படுத்திய அகரனுக்கு மதிப்பு கொடுக்க விருப்பம் இல்லாமல் இருக்கும் அவளுக்கு அவள் அப்பாவின் கடைசி ஆசையாக அவனையே திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. அவளின் நிமிர்வும் அவனது பெற்றோர் அவனது விருப்பத்தை கேட்காமல் நடத்திய திருமணத்தால் அவளை அவமானப்படுத்தி பேசும் பேச்சினால் அவன் மேல் பிடித்தமின்மையும் சிறு வெறுப்பும் கொண்டு தந்தையின் காரியம் முடிந்தவுடன் தாலியைத் திருப்பி தந்துவிடுகிறாள் அக்னி.

இருவரின் பிரிவை அவள் அம்மா விரும்பாமல் இருந்தாலும் அவளுக்கு துணையாக இருந்துவிடுகிறார். பெற்றோர் அவர்களுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்ய இருவரும் மீண்டும் வேலை விசயமாக சந்திக்கிறார்கள். இருவரும் தங்கள் வாழ்வில் வேறு துணையை ஏற்றுக் கொண்டார்களா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். அக்னியின் நிமிர்ந்து நிற்கும் குணம் அருமை. அகரன் தன் கர்வத்தை விட்டுக் கொடுத்து வாழ நினைப்பது நன்று. வாழ்த்துகள்.
 
மிக்க நன்றி மா... நான் எதிர்பார்த்த விமர்சனங்களில் தங்களோடதும் ஒன்றும். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மமா ரொம்ப நன்றி ❤️❤️❤️
 
Top