#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#காந்தையே_காதலுற்றேன்
அழகான காதல் ஆழமான நட்பை பத்தின கதை…..
விபு, பள்ளி ஆசிரியராக இருக்கான்….கூடவே அவன் மனைவியான உயிர் தோழி ஜனனி & அவளோட பையன் சச்சின்…..
இவங்க கூட அவன் அம்மா சுதா…..
சுதா ஓட அண்ணன் பொண்ணு தான் ஜனனி, அதனாலேயே ரொம்ப பாசம் அவ மேல……
அதே பள்ளிக்கு மதுரையில் இருந்து அம்மா அப்பா கைகுள்ளையே வளந்த ஜோவி வேலைக்கு வரா….
ஜோவி அம்மா பிள்ளையாவே வளர்ந்ததால் எதுக்கும் அம்மா வேணும்…..
தன்னாலையும் தனியா நிற்க முடியும் அப்படினு காட்டவே தான் இந்த வேலையும்…..
வீரமா பேசிட்டு வந்தாலும், கொஞ்சம் திணறி தான் போறா….
அப்ப அவளை சீண்டியே தைரிய படுத்தரான் விபு……
சீண்டலில் ஆரமிச்சது, நல்ல நட்பா வளர்ந்து, அழகான காதலா ஆகுது……
எதே காதலா????
அப்ப ஜனனி??????
விபு, ஜனனி உண்மை உறவு என்ன, சச்சின் யாரு, இவங்க காதல்???????
விபு, இவன் உண்மையா பாவம்….. சுயநலமா அவங்க அவங்க வாழ்க்கைக்கு அவன் வாழ்க்கையை யூஸ் பண்ணிக்கராங்க……
அவன் வாழ்க்கைக்கு அப்படினு யோசிச்சி செய்யும் போது, முதலில் நமக்கே கோவம் லைட்டா வருது…..
அவன் அதை வெளிபடுதரது கூட பாசம் காட்டி அவனை இயலாமையா செய்து வெச்சி இருக்காங்க அப்படிகர கோவம் தான்…..
ஜனனி, இவளும் அப்படியே, அவனை பாசம் காட்டி வெச்சா இவளை பொண்ணுனா இப்படி தான் அப்படினு அவளோட சிறகுகளை ஆரம்பத்திலேயே வெட்டி விட்டுட்டாங்க…..
பீனிக்ஸ் பறவையா எழுந்து நின்னா கடைசியா…..
இவளுக்குனு ஒரு வாழ்க்கை ஏற்படுத்தி தந்து இருக்கலாம் ரைட்டர் ஜி…..
அவளுக்கே அவளுக்குனு ஒரு துணை இருந்து இருக்கலாம்…..
சுதா, ஆரம்பத்தில் இவங்க நல்லா தான் இருந்தாங்க, பட் போக போக சேர்க்கை சரி இல்ல…..
சதா & கௌரி, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல….. நோ கமென்ட்ஸ்……
வாணி & நவநீ, நல்ல அப்பா அம்மா….
கதை நல்லா இருந்தது, ஃபீல் குட் கதை…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி