#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK101 #நினைவுகளைநே(யா)சிக்கின்றேன்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
பிரானந்திதா... தாய் தந்தை சிறுவயதில் இறந்து விட தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறாள் அன்னை தந்தையின் மரணத்தை பார்த்தவளுக்கு அதிர்வு.. அதனால் அடிக்கடி நினைவுகளை மறந்து விடுவாள்.. மனதில் தங்கி விட்ட முக்கியமான விஷயங்கள் மறக்காது.. மற்றவைகளை நோட் பேடில் எழுதி வைத்துக் கொள்வாள்.. இவளின் நினைவுகளில் மறக்காமல் நிற்பது இவளின் டெடி.. அவன் ருத்ர பிரணவ்.. சில நிகழ்வுகளால் நினைவுகளை மறைந்திருக்கும் பெண் அவளை தள்ளி வைக்கிறான் அவளுக்கு இருக்கும் ஆபத்தினால்.. பெற்ற மகனையும் மனைவியையும் சேர முடியாமல் ஆபத்து துரத்துகிறது இவனையும் இவன் மனைவி மற்றும் மகனையும்.. அனைத்தையும் முறியடித்து அவள் நினைவுகளையும் மீட்டெடுத்தானா என்பது கதையில்..
அந்தக் கில்லர் பிரணவ் யார் என்பது புரியவில்லை? அவனுக்கும் நந்திதாவிற்கும் என்ன உறவு என்பதை விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
கில்லர் பிரணவனும் நந்திதாவின் நண்பன் பிரணவனும் ஒரே ஆள் தானா என்பதும் புரியவில்லை
பிரணவன் நந்திதா நட்பு அழகு
ருத்ரன் பிரணவ் பெயர் நிறைய பேருக்கு வைத்தது போன்று இருந்தது... வேறு பெயர்களை வைத்திருந்திருக்கலாம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck