எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணகியின் கோவலன்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK92 #கண்ணகியின்கோவலன்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
ஆரோன் கண்ணகி இவர்களை சுற்றி கதை...
அப்பாவின் பிசினஸை பார்த்துக் கொண்டாலும் தன் இஷ்டப்படி வாழும் ஆரோனின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காக அவனின் அடையாளங்கள் அனைத்தையும் அழித்து இரண்டு மாதங்கள் தங்களின் சொந்த கிராமத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் சாமானியனின் வாழ்வை வாழ்ந்து வந்தால் மட்டுமே சொத்து கிடைக்கும் என தந்தை கூற அதற்காக சாதாரண மனிதனாக செல்கிறான் தன் கிராமத்தை நோக்கி.. அங்கு ஒரு சூழ்நிலையில் கண்ணகியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை.. கண்ணகி 12 ஆம் வகுப்பு பாஸ் செய்வதற்காக வருடமாக முயன்று கொண்டிருக்கிறாள் வாத்தியாரான தன் தந்தையிடம் திட்டு வாங்கிக் கொண்டே 😀 திருமணம் முடிந்து விட்டாலும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவளோடு இருக்க முடியும் என கூறுகிறான்... எப்படியோ ஒரு மழை நாளில் இவர்கள் வாழும் தொடங்கி வருகிறது.. தனக்கான கெடு முடிந்து கிளம்புபவன் இவளை தேடி வந்தானா என்பது கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதையை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Top