எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#கண்ணுக்குள்ளே_கரைந்த_நிலவு

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#கண்ணுக்குள்ளே_கரைந்த_நிலவு

நடிகன் ♥️ மேக்கப் பொண்ணு…..

நிரல், மேக்கப் போடும் பெண்ணா இருக்கா யாமினிகிட்ட….

குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போகும் பல பெண்ணகளில் அவளும் ஒருத்தி…..

சைத்ரன், வளர்ந்து வரும் நடிகன்….நிரலை பார்த்ததும் அவனுக்கு யாரையோ நினைவு படுத்துது…..

அதுவும் மனதிற்கு நெருக்கமான நபர்….

யார் அது?????

எதிர்பாரா விதமா, நிரலை பத்தின உண்மைகள் தெரிய வருது சைத்தரனுக்கு…..

அவனும் அவளுக்கு அதை சொல்ல, பாவம் அவளுக்கு அது எல்லாம் எதுவும் நியாபகம் இல்ல……

சைத்ரன் தேடும் நபர், நிரலுக்கு எதுவும் நியாபகம் இல்லாமல் இருக்கறது எல்லாம் ஒரே புள்ளியில் சேர…..

அடுத்து என்ன??????

நல்லா போய்ட்டு இருந்த கதையில், கடைசில இப்படி ஒரு டுவிஸ்ட் எதிர்பார்க்கல…..

சைத்ரன், இயல்பா இருக்கு இவனோட கேரக்டர்….நடிகனா இருந்தும் அன்புக்காக ஏங்கறவன்……

நிரல், இவளும் அதே போல தான்…..குடும்பத்திற்கு எல்லாம் செய்யரவ…..அவளோட இருப்பும் அவ குடும்பத்துக்கு முக்கியம் அப்படினு உணர தவறிட்டா……

அவளை சொல்லியும் தப்பு இல்ல, வயசுக்கு மீறின சுமை…..அதை எல்லாம் யோசிக்க விடல….

அஸ்வதி, இப்படி ஒரு நட்பு கிடைக்க நிரல் ரொம்பவே லக்கி…..

இலக்கியன், யாமினி…..நிரலுக்கு கிடைத்த நல்ல உறவுகள்…..

ஃபீல் குட் ஸ்டோரி…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top