#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#நினைவுகளை_நே_யா_சிக்கிறேன்
நினைவு இழந்த பிரனாவை, நினைவை வெறுத்து தேடும் பிரணவின் கதை……
நல்ல நினைவுகளை விட பாரம் தரும் நினைவை மீட்டி, மனதிற்கு துயரம் தருவதில் மூளைக்கு நிகர் யாருமில்லை…..
அப்படி தான் இங்கே, பிரணவும் அவனின் பிரணன்னான பிரனாவை தேடி அலைகிறான்……
இல்லை இல்லை, தன்னவளை சுத்தி இருக்கும் ஆபத்தை உணர்ந்து தள்ளி நிற்கிறான்…..
பாரம் தாங்கா இதயத்துடன் பிரணவ்…..
மறைத்து வைத்த இடத்திலும் இனி ஆபத்து என, தன்னவள் தன் கைக்குள் இருந்தால் போதும் என அவளை கூட்டி வர போக…
அந்தோ பரிதாபம், அவனையே யாருனு அவளுக்கு தெரியல…..
கூடவே ஐந்து வயசில் மகன் & கணவன்…..
கணவனா?????
அப்ப பிரணவ்?????
பிரணவ், என்ன டா இவன் ஆன்டி ஹீரோ அப்படினு நினைச்சா……இவன் வேற மாதிரி….அவன் பிஏ சத்யா கூட அவனின் காதலில் சேர்ந்து வாழ நினைக்கரான்…..
அந்த அளவுக்கு அவனின் காதல் அவளின் மேல்…..
பிரனா, சின்ன வயசில் இருந்து படத கஷ்டம் இல்ல…..இருந்தும் இது போல நியாபக மறதி வேற…..
உன்னை எனக்கு நியாபகமே இல்லைனா என்னை விட்ருவியா அப்படினு அவள் கதரும் போது, கண்ணு வேர்த்துறும் நமக்கும்…..
பிரணவன், உண்மையான நண்பன்….
கில்லர், இவன் ஒரு சர்ப்ரைஸ் கேரக்டர்…..
சத்யா

, இவனுக்கும் பிரணவ்க்கும் இருக்கற கான்வோ எல்லாம்

பரபரப்பா, விறுவிறுப்பா கதை நகர்ந்த விதம்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி