#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK55
#விழிகள்வரையும்காதல்ஓவியம்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
பழைய கழிதலும்
புதியன புகுதலும்
மிகச் சரியாக சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்
ஆதி தேவ்.. சான்விகா... காதலித்து திருமணம் முடித்து சரியான புரிதல் இல்லாமல் பிரிபவர்கள் நண்பனின் திருமணத்தில் மூன்று வருடங்கள் கழித்து சந்திக்க ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இருவருமே தங்கள் பழைய காதல் வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறார்கள் இருவருக்குமே வேறு ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள விருப்பமில்லை அவர்கள் பெற்றோர் வற்புறுத்தினாலும்..
சான்விகா தந்தையின் வற்புறுத்தலால் அவர் பார்த்திருக்கும் ரித்விக்கை வேண்டா வெறுப்பாக திருமணம் செய்ய சம்மதிக்கிறாள் ஆனாலும் அவளுக்கு ஏனோ அவனுடன் பேசவும் பழகவும் ஒப்பதில்லை
அவனுடனான திருமணத்தை நிறுத்த தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்கிறாள்
தன் மாமியாரும் கணவன் தன்னை பார்த்துக் கொண்டதை நினைத்து எதெல்லாம் பிடிக்கவில்லை அடிமைத்தனம் என்று நினைத்தாலோ அது அனைத்தும் தன் மேல் கொண்ட பாசமும் அக்கறையும் காதலும் என புரிந்து கொள்கிறாள்.. தவறை உணர்ந்தவளை ஏற்றுக் கொண்டானா ஆதி தேவ் என்பது கதையில்..
அக்னிகா... நிவர்த்திகா.. அருமையான தோழிகள்

தயகர்.. மற்றும் ஒரு அருமையான கதாபாத்திரம்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck