#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK16
#மெய்காதல்பொய்யாகுமோ.
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
சிவனேசன்.. பிரவீன்.. திவ்யா.. மூவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்கள்.. திவ்யாவிற்கு சிவாவின் மேல் காதல் அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் ஆனால் அவளிடம் பிடி கொடுக்காமல் கண்டிப்பு காட்டுகிறான் சிவா... ஒழுக்கத்திலும் குணத்திலும் சிறந்தவனாக இருக்கும் சிவாவை விட்டுக் கொடுக்க முடியவில்லை திவ்யாவால் அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முயல்கிறாள்... அதில் தன்னையும் அறியாமல் மனதில் இருப்பதை அவளிடம் பகிர்ந்து கொள்கிறான் சிவா அவனின் பாப்புவை பற்றி.. யார் அந்த பாப்பு இவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன என்பது கதையில்..
விவேகா.. மதன் என்னும் மிருகத்திடம் கல்யாணம் என்ற பந்தத்தில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறாள்..
அவனிடமிருந்து தன்னை காத்துக் கொண்டாளா இவளின் வாழ்வு என்னானது என்பதும் கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமான நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck