கௌசல்யா முத்துவேல்
Well-known member
கலெக்டர், சப்-கலெக்டர் கதை!!... காதலை தாண்டிய காரணங்களும் இருவருக்கும் இடையில் இருக்கிறது!!... காரணங்களினால் வரும் பிரச்சினைகள் என்ன???... எவ்வாறு அவை தீர்க்கப்படுடின்றன???... யாரின் வாழ்வு யாருடன்???...
இப்படி பல கேள்விகளுடன் தொடங்கும் கதை, விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் பதில்களை தருகிறது!!...
அருமையான காதல், குடும்பங்களில் ஆங்காங்கே இருக்கும் குறும்புகள், பொறுப்பான பிள்ளைகள், கூடவே இருந்து செய்யும் துரோகங்கள், எந்த எல்லைக்கும் செல்லும் சுயநலங்கள், உண்மையென நம்பிய ஒன்று பொய்த்துப்போன ஏமாற்றம், நம்ப வேண்டியவர்கள் நம்பாத விரக்தி என அனைத்து உணர்வுகளையும் உங்கள் எழுத்தால் உணர முடிந்தது!!...
திருமண காட்சிகள் எல்லாம் அத்துனை விறுவிறுப்பாக சென்றது!!... காட்சியமைப்புகளும், வசனங்களும் அருமை!!..
காதலுக்காக அவரவர் வழியில் போராடிய இருவரும் அழகு!!... அருமையான கதை!!...
வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..