கௌசல்யா முத்துவேல்
Well-known member
"True love has a habit of coming back" இந்த கதையை படித்து முடிக்கும் போது இந்த வரிகள் தான் எனக்கு நியாபகம் வந்தது!!...
இவ்வளவு கேவலமான, சுயநலமான பார்க்கும் அருவெறுப்பா இருக்கு!!!... அவனையும், அவங்க அம்மாவையும் பார்த்தாலே அப்படி ஒரு கடுப்பு வருது!!... அந்த அம்மா எவ்வளவு கேவலமா பேசுது!!... நல்லவேளை அவளை புரிஞ்சுக்குற உறவுகள் அவ கூட இருந்தது நிம்மதி!!..
அவளை தேத்தி, அவளுக்கு பிடிச்சதை செய்ய வச்சு, அவ சந்தோஷத்தை மீட்டு கொடுத்த அந்த தாயும், மகனையும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..
அவனோட காத்திருப்பு அழகு!!... சரியான நேரத்தில் புரிய வைக்க வேண்டியவங்களுக்கும் புரிய வச்சுட்டான்!!... அருமையான நட்புகள்!!...
அவனோட காத்திருப்பும், அவளோட கசப்புகளையும் தாண்டி அவர்கள் வாழ்வு சந்தோஷமா இருந்தது ரொம்ப சந்தோஷம்!!..
கதை நேரிகோட்டில் பயணிச்ச மாதிரி இருந்தது, சில இடங்களில் உணர்வுகளை இன்னும் அழுத்தமா சொல்லிருக்கலாமோன்னு தோனுனது!!...
வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..