chitrasaraswathi
Member
நறுமுகைத் தளத்தின் போட்டிக் கதை NNK 15ன் மெய் காதல் பொய்யாகுமா எனது பார்வையில். சிவா தன்னுடைய இளவயதில் இருந்தே பழகிய விவேகாவை விரும்பும் அவன் வேலை கிடைத்து அவளை பெண் கேட்கலாம் என்று நினைக்கும் நேரத்தில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிடுகிறது.
விவேகாவின் கணவன் மதன் ஏற்கனவே வேறு பெண்ணுடன் காதல் இருப்பதால் அவளை கொடுமைப்படுத்துவதால் அவனை விட்டு விலகிவிட, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. விவாகாவின் வழக்கு முடிவுக்கு வந்ததும் சிவா மற்றும் அவனது அம்மா விவேகாவை இவனுடனான திருமணத்திற்கு பலமுறை முயன்று ஒப்புதல் பெற்று திருமணம் நடக்கிறது. விவேகா கடைசியில் சிவா கொடுத்த தைரியத்தில் செய்ததை முதலிலேயே செய்திருக்க வேண்டாமா. இந்தக் காலத்தில் இப்படி அடங்கி இருப்பதும் மதனை எதிர்க்காமல் முடங்கி இருப்பதும் நன்றாக இல்லை. இன்னும் விழிப்புணர்வு தரும் வகையில் போட்டிக் கதையில் அவளை தைரியமாக எல்லாவற்றையும் எதிர்கொள்வதாக காட்டியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.