#NNK101_review
#nnk07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்
ஸ்விஸ் டூர் கூட்டிப் போனதுக்கு தங்யூ ரைட்டரே....
வெளிநாட்டு தமிழர்களின் வாழ்கையை இலகுவாய் இயலப்பாய் படம் பிடித்தது போலிருந்தது. பெரிதாய் ஹீரோயிசம் இல்லாமல் சராசரி மனிதர்கள் வாழ்கையை எடுத்துக் காட்டியிருகின்றார் எழுத்தாளர்...
இந்த ஸ்டோரில எனக்கு தோன்றின மைனஸ் நிறைய கரக்ட்டர் அடுத்தது சாம் பல்லவி நட்பை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். ஷாலினிக்கு மாப்பிள்ளை பார்த்ததில் நானும் குழம்பிவிட்டேன்
ஏம்மா இலங்கை தமிழை கொல்றீயள் அது உங்கிட மனுஷர் இல்ல உங்கட அவர் வரலையோ? கணவரை பொதுவாக அவர் என்றுதான் அழைப்பார்கள். ஹிந்திக்காரி தமிழ் கதைச்ச மாதிரி இருந்தது எனிவே நன்றிகள்
PSTD இனால் பாதிக்கப்பட்ட பெண் எவ்வாறு மீண்டு வருகின்றாள் என்று அவளை சுற்றி நடக்கும் கதை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அதீத ஏற்ற இறக்கமின்றி நீரோடை போல் அழகாய் போகின்றது கதையோட்டம்.
அடிப் பாவி சரக்குஅடிச்சது அடிச்சதா இவ்வளவு அசால்ட்டா சொல்லுறியே
அக்காவா ஸ்ருதியோட கரக்ட்டர் நல்ல ஸ்ட்ரோங் ஐ லைக் இட்
ஆனா ரைட்டரே ஒரு டவுட்டு கார்ல இந்த கியர் பாக்ஸ் கை வைக்கிற இடமெல்லாம் நடுவுல இருக்குமில்ல
ஸ்வர்ண, பத்மா, ஆகாஷ் அம்மா வாழ்கையில் தவிர்க்க முடியாத சில மனிதர்கள். அவர்களை ஒண்டும் செய்ய ஏலாது. அவர்களை அப்படியே விட்டு விட வேண்டியது தான்
கதை நடக்கும் ஸ்விஸ் நாட்டைப் போல் அழகான கதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்....
பி. குறிப்பு: ஏன் மைனஸை முதலில் சொன்னேன் என்றால் சுஜாதாவின் ஒரு சிறுகதை "ஒரு மாலை" என்று கதை சோகம் தான் ஆனா அதில் சோகமான முடிவை இடையில் சொல்லி மகிழ்ச்சியாக கதையை முடித்து இருப்பார். சோ மைனஸை முதலில் சொல்லி பிளஸ் பிறகு சொன்னால் வாசிச்சு முடிக்கும் போது எழுத்தாளர் ஹாப்பி இல்லையா
NNK 101