Sirajunisha
Moderator
வணக்கம் டியர்ஸ்,
கதையை பற்றிய தங்களது மேலான கருத்துக்களை இங்கே என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி டியர்ஸ்
கதையை பற்றிய தங்களது மேலான கருத்துக்களை இங்கே என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி டியர்ஸ்
Hi dear, yappadi irukinga?. Yes thatha konjam terror piece than.. thanks for commentingHi baby
Welcome back
Lovely start
Seiyyattum seyyatum
Ellathukum serthu vachi avanuku trupi Vita pochu
Romba pandraru inda thatha mkum
Yes mathy dear.. thatha hitler than. Ivan atbuku mela irupan pola than thetiyuthu.. wait panni parpom da. Thanks for commentingGood start sis....
தாத்தா ரொம்ப தான் ஸ்ட்ரிக்ட்ப்பா....
சரியான ஹிட்லர்., பாட்டி இவருக்கு ஏத்த ஜோடி தான்...
இந்த ஜூஸ்ஸை சாப்பாட்டுக்கு முன்னாடியாவது குடுத்துருக்கலாம்....
திலீபன் மர்மமா இருக்கானே.... பேசுறதுக்கே காசு கேட்பான் போல.....
கடைசில தாத்தாவையே ஆட்டி படைக்கப் போறான்...
Thank you sumathi dearWow awesome
Yes vidhushini dear. Wait pannj parpom . Thanks for commenting daஅமைதியா இருந்தே காரியம் சாதிப்பதுதான உங்க ஹீரோவோட ஸ்டைல். திலீபனும் அப்படியே....
நயனிகா குறும்புத்தனத்துக்கு வெயிட்டிங்
தேவராஜன் தாத்தா - பார்வதி பாட்டி, அவங்க குடும்பத்துக்கு சொல்றது நல்லதாக இருந்தாலும், ஒரு செயலை மனசார செய்றது வேற; கட்டாயப்படுத்தி செய்யவைக்கிறது வேற-ன்றது புரிஞ்சுக்க விரும்பலைன்னு தோணுது. அக்கறையும் கண்டிப்பாகவே வெளிப்படுத்துகின்றனர்.
பார்வதி பாட்டியைக் காப்பாற்றும்போது, திலீபன் தன் உடைமையை, அடையாளத்தை இழந்தான் என்றால், அவனின் உண்மையான அடையாளம் என்னவோ?
திலீபன், தான் நினைத்ததை நயனிகா மூலமாக தேவராஜன் தாத்தாவினால் செயல்படுத்தப்போகிறான்....
அது எப்படி & யாரின் நெஞ்சம் யாரின் பின்னோடுதுன்னு coming episodes-ல தெரிஞ்சுக்க வெயிட்டிங் @Sirajunisha sis
Wow 100% correct sindu dear..
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
இது கதை டைட்டிலுக்காக ஒரு பாட்டு..
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
அவ குறும்பு கூடவே பிறந்தது விது டியர். அவ்வளவு சீக்கிரம் போகாது டியர். Thanks for commentingடெண்டர் பற்றிய விவரங்கள் எல்லாம் திலீபனுக்குத் தெரியுது; அவன் அடையாளம் மர்மாகவே இருக்கே....
அட நயனிகா, யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாம, தேவையில்லாத வார்த்தைகளைச் சொன்னதுக்கு திலீபன் இப்போ செஞ்சது ட்ரைலர்தான்னு தோணுது. Something he is planned already in his mind.
தண்டனை வாங்கியும் தைரியமா கலாய்க்கிறாளே நயனி
Waiting for the next epi @Sirajunisha sis
Nallakelunga saru dear. Manasatchiye illai. thanks for commenting dearHa ha arunthavaalu enaku romba pidichiruku
Deii dileep ipo triyathu
Foreign maplatan (ehiri naatu mannana naveen)un nenjatha pinodu oda vaika porana apo puirumla sir ku ha ha
Athana peran pethi edukra vayasula thaniya paaka sonna epudi periyavare konjamum manasatchi venam
Nayani, nani yoda theevira rasigai da. Varum epi la ithu pathi varum sindu dear.. thanks for commenting da
ஹீரோ தீபனா? திலீபனா?
ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ?
காவல் தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ?
கண்ணுக்குள் முதல்
நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ? யாரவனோ?
Ivaluku vai jasthi than. Konjam kooda kuraiyathu da. Kadaisi varai. Thanks for commenting mathy dearஹிட்லர் பண்றதுக்கெல்லாம் குடும்பமே ஹீரோ மேல காண்டாகுது...
நயனி வாய் ஜாஸ்தி..... மழையில முட்டி போட வச்சாலும் அடங்குறாளா.....
திலீபன் செம.... நல்லா மாட்டி விட்டான் பேச்சா பேசுன
......
டெண்டர் போச்சா.... சோமுக்கு கர்வம் திமிர் ஜாஸ்தி ....
Thank you sumathi dearWow awesome
Thank you muthu sisSo nice
Thank you muthu sisNice
Avan konjam kuluzpu pidichavan mathy dear. Thamks for commentingநயனி இவ்வளவு காய்ச்சல்ல கூட வாய் குறையல.....
திலீபன் மயங்கி விழுந்தா கூட பிடிக்க மாட்டானா..... ரொம்ப பன்றானே....
Athaney romba panran saru dear. Wait panni parpom. Thanks for commenting dearNice update
Ranakalathulaum rasipa enna ma nee
Sir thoda matarama oh ho parkalam parkalam
தாத்தாவா அனுப்புறது போலத்தான் தெரியுது. ஆனால் இவ தாரிகாவுக்காக தீபனை பார்க்க போறாளே. உண்மை தெரிந்தால் . தாத்தா சங்கூதிடுவார் . நன்றி மதி டியர்எங்க ஹீரோ முடியைப் பார்த்து பொறாமை இவளுக்கு....
திலீபன் எதுவும் இவளுக்காக பேசலயா அப்போ தாத்தா தான் ஏதோ திட்டம் போடுறாரு...
தாரிக்காவுக்காக தான் அங்க போறாளா.... அப்போ தீபன்...
Thathavuku iva panra velai theriyathu da. Moovar kootaniyil bathippu yannano nayaniku than da. Thank for commenting vidhu dearதேவராஜ் - சத்யராஜ் உறவினர்களான்னு சந்தேகமா இருக்கு
தேவராஜ் தாத்தா எல்லார்க்கும் முன்னாடி ஒரு அடி இருக்கார்; ஏன்னா நயனிகாவோட internship உண்மையான காரணம் தெரிஞ்சிக்கிட்டே அனுப்புறார்னு தோணுது.
பாட்டியைச் சமாளிக்க வேற காரணம் கிடைக்கலையா உனக்கு; திலீபனோட பட்டுபோன்ற கூந்தல்தான் தோணுச்சா
இந்த மூவர் கூட்டணி என்ன செய்யப்போறாங்களோ....
View attachment 2827
Interesting @Sirajunisha sis.
Poisanathan ellarum sernthu oothanum
Thevai illama iva poi wanted aa mattaஅடிப்பாவி நயனி.... !!!! என்னமா நடிக்குறா...... சரியான அராத்து....
அசோகன் சக்கரவர்த்தி., திலீபன் சக்ரவர்த்தி சுத்தி சுத்தி எல்லாம் சொந்தக்காரய்ங்களா வந்து நிக்கப் போறாய்ங்க....
என்ன வம்பு பண்ணுனா ன்னு தெரியலயே எல்லாருக்கும் முன்னாடி இவளுக்கு தாத்தா கல்யாணம் பண்ண போறாருன்னா...
Thank you sumathi dearWow awesome