எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 20

santhinagaraj

Well-known member
தன் அம்மா ஏதோ பண்ணி இருக்காங்க. எல்லாரும் தன் கிட்ட சொல்லாம மறைக்குறாங்க என்ற வரைக்கும் தெரிஞ்சு வச்சு இருக்கான்ல அதை ஏன் சொல்லல அது அப்படி என்ன காரணம் என்று ஒரு போலீஸ்காரன் மூளை யோசிக்க தோணலையா???
ஆமா அம்மாவோட புத்தி தெரிஞ்சும் அவளோட உடல்நிலை தெரிஞ்சும் இப்படி அவனோட ஈகோவும் பிடிவாதம் தான் பெருசுன்னு பிடிச்சிட்டு இருக்கான் சித்தார்த் மேல செம கோவம் வருது 😡😡
 
Lufa Novels

Moderator

Over possessiveness and over kobam thaa yosikka vidala..

Thanks dear🥰🥰
 
Mathykarthy

Well-known member
இவ்வளவு தூரம் வந்த பின்னும் அவன்கிட்ட உண்மையை சொல்லாம ஏன் மறைக்குறாங்க........
அதானே அவனை இன்னும் கோபப்படுத்துது யாருக்கும் அவன் முக்கியம் இல்லனு நினைக்குறான்....... 😔
 
Lufa Novels

Moderator
இவ்வளவு தூரம் வந்த பின்னும் அவன்கிட்ட உண்மையை சொல்லாம ஏன் மறைக்குறாங்க........
அதானே அவனை இன்னும் கோபப்படுத்துது யாருக்கும் அவன் முக்கியம் இல்லனு நினைக்குறான்....... 😔
Yes. அதான் அவனோட நிலை. இப்போ கூட மது வாய திறந்து உண்மைய சொல்லியிருந்தா அவன் அவள அவன் அம்மாக்கிட்ட விட்டுட்டு போயிருக்க மாட்டான். Maybe அன்பு கூட சேர்ந்திருக்கலாம்

Thank you dear🥰🥰
 
Lufa Novels

Moderator
இவன்ரொம்ப ஓவரா பண்ணுறான்
அவ ஊமைக் கொட்டானா இருக்குறதால தான் அப்படி பண்ணிட்டா . உண்மைய சொல்லியிருந்தா ஒருவேலை அவன் மாறிடுப்பானோ என்னவோ
 
Top