priya pandees
Moderator
கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளவும்
Thanks ma ok solitana ahanum sisசூப்பர் அப்டேட்
ஜானகி வேணு ஊரை அடிச்சி உலையில போடப் பார்க்குறாங்கன்னு பார்த்தா சொந்த தம்பி தங்கச்சியையே ஏய்ச்சு பிழைக்கிதுங்க
இவங்களுக்கு எல்லாம் கதிர் தான் கரெக்ட்டு
யமுனா நீ எதிர்பார்க்குற மாதிரி மாப்பிள்ளை நம்ம ஹீரோ சார் தான்...
சத்தமே இல்லாம பொண்ணு பார்க்குற பங்க்ஷன் அ சிறப்பா முடிச்சுட்டாரு
உனக்கு ஓகே வா ன்னு மட்டும் சொல்லு
Therinjutu avalum geth katatum sis heroine na matum sumava? Thanku sisசூப்பர் அப்டேட்....
Awww....
கதிர்நயனன் செம மாஸ் காட்டுறான்
பஞ்சாயத்து பண்ண வந்தவங்க பாவம் confuse ஆகிட்டாங்க.....
பாசமலர்கள் சூப்பர் நல்ல சப்போர்ட் கூடப் பிறந்தவனுக்கு .... மாமன்களையும் நல்லா ட்ரெயின் பண்ணி வச்சிருக்கான்...
ஊர்வசியும் கெத்து காட்டுறா நயனன் தங்கச்சி இல்லை ராம்குமார் தான் ஷாக் ஆயிட்டான்
இன்னும் பயிற்சி வேணும்
இப்போ தான் கொக்கி போட்டிருக்கான் ரோட்டுல வண்டில டான்ஸ் ஆடாம வீட்டுக்கு போனா உனக்கே தெரியப் போகுது ........
Ama sisOru pathattaththulaye vachchirukkaanya yellaarayum
Thank you sisSemma