எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதிலாடும் காதல் மந்தாரா கதையின் கருத்து திரி

subasini

Moderator
HAI FRIENDS...

என் அடுத்த கதையை பதிவு செய்து இருக்கேன் ப்ரென்ட்ஸ்...

இந்தக் கதையை ரொம்ப நாளா பதிவு பண்ணனும் இருந்தேன் ... கதை எழுதினாலும் அதோட தலைப்பு முடிவு பண்ணத்தான் தாமதம் ஆகிருச்சு என் அடுத்த கதையை பதிவு செய்து இருக்கேன் ப்ரென்ட்ஸ்...


இந்தக் கதையை ரொம்ப நாளா பதிவு பண்ணனும் இருந்தேன் ... கதை எழுதினாலும் அதோட தலைப்பு முடிவு பண்ணத்தான் தாமதம் ஆகிருச்சு... அப்படி இருந்தும் இந்த தலைப்பை சொன்னது என் பொண்ணு தான்.

கதையின் நாயகி தாரா...
அவன் காதலின் மந்தாரா...
மனதில் ஒசையில் ஆடும்
ஆசையில் பாடும் அவன் தாரா...

படிச்சுட்டு உங்கள் கருத்துகளை சொல்லொங்க friends... thank you...
 
Top