எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கதை திரி

Simma

Moderator
ஹீரோ : இன்ஷித் 35
ஹீரோயின் : இலஞ்சிதா 34
குழந்தைகள்:இரினா 14
இதிகா 11

இது இடம்பகனின் இதி கதையின் தொடர்ச்சி
இதை தனியாகவும் படிக்கலாம்
அதைப் படித்து விட்டு படித்தால் நன்றாக இருக்கும்

அந்தக் கதையைப் படிக்க லிங்க்
 

Simma

Moderator
Teaser 1:
"இலஞ்சி " , என்ற அழுத்தமான குரலில் அசையாமல் நின்றாள். ஆனால் திரும்பி அவனை காண தைரியம் இல்லை.

அவனின் அழுத்தமான காலடிகளும் அவனுக்கே உரிமையான யுகழிடோனின் மனமும் மிக அருகினில் கேட்டு அவளின் இதயத்துடிப்பை இரயில் போல தடதவேன அவளுக்கே கேட்டது.

" என்ன சொல்வது என்றாளும் என் கண்ணை பார்த்து பேசி பழகு ", என்றான் அவளின் தோளை தொட்டு தன் பக்கம் திருப்பி. அந்த அழுத்தமான குரலில் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

நூலளவு இடைவெளியில், அவனின் மூச்சுகாற்று அவளை தீண்ட , அவள் அதில் சற்று திகைத்து மிரண்டு பின்வாங்கப் போக, அவளின் கையைப்பற்றி அதை தடுத்தவன், "இனி நீயே நினைத்தாலும் இந்த இடைவெளி நமக்குள் கிடையாது",என்று சொன்னவன், "என் பிள்ளைகள் முன்னிலையில் அந்யோனியமான கணவன் மனைவியாக இரு, இல்லையெனில் நான் நடக்க வைக்க வேண்டியதாக இருக்கும்" என்று கூறி அவள் கையில் சிறு அழுத்தம் கொடுத்து விட்டு சென்றான்.
 
Top