James Peter
Moderator
அன்றாடம் மக்கள் படும் அல்லல்களையும், அவர்தம் போராட்டங்களையும் எதிர்ப்புகளாகவோ (அ) எதையோ நாடும் எதிர்பார்ப்புகளாகவோ வெளிக்காட்டிட்டும் 'போர் முரசாய்' இச்சிறுகதைகள் கொட்டித் தீர்க்கும், தீர்வு காணத் துடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்..,
-நான்,
ஜேம்ஸ் பீட்டர்.
'போர் முரசு' விரைவில் கொட்டத் தொடங்கும். காத்திருப்போம்.
-நான்,
ஜேம்ஸ் பீட்டர்.
'போர் முரசு' விரைவில் கொட்டத் தொடங்கும். காத்திருப்போம்.