இருவரின் மனமும் ஒரு புள்ளியில் இணைய பிறரால் உண்டாக்க படும் வீயூகமும் அதில் நான் சுயம் இழந்து பயணிக்க...நீயோ சுயமாக என்னுடன் இணைந்து பயணித்து என்னை நானறியாமல் உனதாக்கினாய்... நான் பாடும் பாடல்.. உன் காதலின் ராகமென என் மனதில் ஆடும் காதல் மந்தாரா...