எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 01

Status
Not open for further replies.
❤️‍🔥 இன்ஸ்டன்ட் 💐🤵🏻👰🏻மேரேஜ்❤️‍🔥

அலங்காரம் இல்லாத கார் வாசலில் வந்து நிற்க. அதில் இருந்து புதுமண தம்பதிகள் வீட்டு வாசலின் முன் மாலையும் கழுத்துமாக வந்திறங்க.!! திமிரோடு.. புது தாலி.. மின்ன இறங்கி வந்தவள்.. இளக்காரமாக கணவனின் வீட்டை பார்வையால் எடை போட்டு.. ஓட்டு வீட்டை பார்த்து.உதட்டை சுழித்து. ஏளனமாக ஒரு பார்வை உதிர்த்து.. ஐந்து அடி இடைவெளி விட்டு தள்ளியே நின்றால்.!! ஒதுங்கத்தோடு கணவனை விட்டு தூரமாய். !!

தெருவில் இருக்கும் மக்கள் எல்லாம் திண்ணையில் படையெடுத்து.. சிசிடிவி கேமராவை புதுமண தம்பதிகள் மீது திருப்பி.. ஆர்வமக காத்திருந்தனர். காதல் ஜோடிகள் ஓடிப்போய் திருமணம் செய்வதெல்லாம் சினிமாவில் பார்த்தவர்களுக்கு. நேரிலே இந்த காட்சியைக் காண கண்களும் தித்தித்தது.

" என்னடி அந்த பொண்ணு பார்த்தா இளசா தெரியுது..இந்த பழசு போய் புடிச்சிருக்கு..!! பள்ளிக்கூடம் போற புள்ள கணக்கா இருக்கா.. ஏமாந்துட்டா..?"

எல்லாம் லவ்வுக்கா..! ம்...ம்... இவன் அம்மாவும் பொண்ணுக்கு பேயா கடந்து அலைஞ்சுச்சு.. அமைஞ்ச பாடு.. ம்ஹூம்.. அதான் ஏமாந்த ஸ்கூல் பிள்ளைய இழுத்துட்டு வந்துட்டான் போல?? மேவாயில் கைவைத்து வாயை நொடிக்க..

" அக்கா இந்த புள்ள நிக்கிறது பார்த்தியா?? வெறப்பா நிக்கிறா.. அப்ப இவன் தான் அவ கிட்ட மாட்டிருக்கான்.இழுத்துட்டு வந்துட்டு என்ன ராங்கியா நிக்கிறா பாரு..!"

" அதுக்குள்ள ஸ்கேனிங் பண்ணிட்டியாடி..!! அந்த மிசினு உன்கிட்ட தோத்துச்சு போ..?" என அவள் குமட்டில் இடிக்க..

" ஏய் அங்க பாருடி.. இந்த மரகதம்.. இப்படி ஒரு தப்ப புள்ள பண்ணிட்டு வந்து ,சவடாலா..ஆ...ஆ..
நிக்கிறான்.. மான ரோசம் உள்ளதுங்க ஆரத்தி எடுக்க வருமா?? வெட்கம் கெட்டதுங்க."என்று பலித்தார்.. தன் வயதில் ரன்னிங் மேரேஜ் பண்ணிய மானஸ்தி.. ஆவேசமாய் முந்தியை உதறிவிட்டு .. கொந்தளிக்க.

இளையவள் ஒருத்தி..தாடையை கோனி.." நல்ல குடும்பத்தில இது நடக்குமா? மவனுக்கு கன்னி கழிஞ்சா போதும் னு.. ஆரத்தி தட்டோட வெரசா வாரத! பாரு.. !! "

" இருடி.. நம்பியார் .. வர்ற சத்தம் கேட்குது.. " காதை தீட்ட .

சரி செய்யாத சைலன்ஸர் சத்தத்தில் காது கிழிய .. புகையை அள்ளி இறைத்து வீட்டின் எதிரே.. நின்றது. டி.வி.எஸ். ஐய்ம்பது.!!

திடீர் மருமகள் .. தூரத்து சொந்தம் என்று தெரிந்ததால்.. நிம்மதியாய் ஆரத்தியை ஒரு சுற்று சுற்றி .. மரகதம் முடிக்கும் முன்.. தெறித்து விழுந்தது.. ஆரத்தி சுற்றிய தட்டு.. நடு வீதியில் .. கால் பந்து போல உதைத்து தள்ளியது. நமது நாயகனின் ஸ்ட்ரிட் ஆபிஸர் தந்தை.. ' நம்பியாண்டார் நம்பி'
(நம்பியார்.) குணமும் அப்படித்தான். அவரை விட அவர் பெல்ட் தான் .. அதிகம் பேசும்..

மொத்த பெண்களும். சண்டை நடக்கும் லொக்கேஷன்..அருகே .. எதார்த்தமாக வந்ததை போல்.. ஒரு சேர திண்ணையில் அமர்ந்து. காட்சிகளை ஸூ மின்.. செய்து அருகில் பார்க்க..!! கொரிக்க பாப் கார்ன் இல்லாத ஒரே குறை தான்..!! நேரலையில் படம் விறுவிறுப்பாக நகர ..!! ரன்னிங் கமெண்ட்ரி... வேறு.!

" அப்படி போடு. அருவாள..!!" தின்னையை ஒரு தட்டு தட்டி.. குதூகளித்தனர். அக்கம் பக்கத்து தெரு வாசிகள்.

" இப்ப என்னக்கா.. ஆவும்..?" ஆர்வமாக கேட்டாள். கூட்டத்தில் ஒருத்தி.

" சட்டம் தன் கடமைய செய்யும்..டி.. நம்பியார் .. பெல்ட்க்கு வேலை வந்துருச்சு. பாவம்.. பொண்டாட்டி முன்னாடி அடி வாங்கிட்டு உசுரோட இருப்பான்.. னு.. நெனைக்குற.??"

" அடி வாங்குறதுக்கு ரோசபட்டு சாகனும்னா அவன் ஆயிரம் தடவை செத்து இருக்கனும். அவனாவது சாகுறதாவது அவன் ஒரு மழுங்க பயடி."
என்று தோழியின் தோளில் தட்டி கிளுக்கி சிரிக்க.

" என்னக்கா.. உலை வேற வைக்கனும். நேரத்தோட அடிச்சா தான.. பார்த்துபுட்டு போய் வேலைய பாக்கலாம். ஆணி அடிச்ச மாதிரியே நிக்குறாரு.. இந்த நம்பியாரு ..?"

" இருடி.. புல்லட்டு ல வெயிலுல வந்த கிரக்கம் இருக்கும். பிரசர் இருக்குள்ள அந்தாளுக்கு. ஆக்க பொறுத்த ஆற பொறுக்கனும். உலை எல்லாம் அப்பறம் வைச்சுக்கலாம். ஒரு சுண்டு கேஸ்ல வைக்க எம்மா நேரம் ஆகப் போகுது. " என்று திட்டி .. அமர வைக்க.

" மரகதம்.. நம்ப பையன் செத்துட்டான். டி " விருட்டென ஆவேசமாய் கிழட்டு புலி உள்ளே சென்றது.

"அம்மா.. என்னம்மா.?" என்றான் மனம் நொந்துபோய். மகன் !!

" அவர்.. அப்படி தாண்டா.. சொல்லுவாரு.. நீங்க வாங்க.. " என தம்பதிகளை உள்ளே இழுத்து சென்றார். தாய் மரகதம். தெரு முன்னே குடும்ப மானத்தை கடைப்பரப்ப விரும்பாது.

லொக்கேஷன் மாற வெம்பிய நெய்பர் அக்காஸ் .. கிரிக்கெட்டில் பீல்டிங்கில் ஆட்கள் கேப்டன் சரியாக நிறுத்துவது போல.! சரியாக .. வீட்டின் உள்ளே நடப்பது தெரியும் படி.. பிரிந்து நின்று டீமை செட் செய்தனர்..!! காசிப் குயின்ஸ்.

உள்ளே.. நம்பியார் சார்.. லெதர் பெல்ட்டை தேடி .. கையில் எடுக்க . மனைவியை தள்ளி நிறுத்தி.. உடலை இறுக்கினான்.. வலியை பொறுக்க .!! வெளியே சத்தம் கேட்காமல் இருக்க.. டீவியை தட்டி விட்டு.. மகனை அடிக்க பாய்ந்தார்.. நம் நம்பியார்.

மறுமகளோ..!! வார்த்தையில் கூட தடுக்காமல் .. தூணில் சாய்ந்து கை கட்டி ஆவலாக அடி வாங்கும் கணவனை வேடிக்கை பார்க்க.!!

மாமனாரோ.!! மரியாதை நிமித்தமா கைகட்டி நிற்பதாய் கற்பனை செய்து கொண்டு.. பூரிக்க..!! பின் அடிப்பதில் கவனத்தை திரும்பிட.. வழங்கினார்.. வரிகளை .. பெல்ட் பட்ட இடமெல்லாம் சிவந்து புண்ணாகியது ..

கட்டியவனோ!! 'இங்க புருஷன் அடி வாங்குவதை ரசித்து பார்க்கும் அரக்கியை எரிக்கும் பார்வை பார்த்து..
'டேய்.. மாமா.. ஒடி போனவள.. தடுத்து நிறுத்தி .. என்ன மிரட்டி தாலி கட்ட வைச்சுட்டு நீ ஃபீரி ஆகிட்ட..!! ஆனா..நான் .. ?? " ஸ்..ஆ.. வலிக்குது பா" பெல்ட் கண்ணத்தில் நலுங்கு வைக்க . !! கன்ன கதுப்புகள் குங்குமமாய் சிவந்தது.!! மாப்பிள்ளைக்கு.

வஞ்சத்தோடு .. கட்டியவனை வெறுப்பாய் முறைத்தவள். ' என் லவ்வர் விட்டு பிரிச்சு.. என் கழுத்துல கட்டாயத்தாலி கட்டுனல்ல.. இனிமே.. உன் வாழ்க்கை நரகம் தான் டா..!! '

டீவியில் பாடல் அதிர்ந்தது.

பாட்டின் தாளத்திற்க்கு ஏற்ப்ப .. அடி வெளுத்து வாங்கினார். நம்பியார். இதோ...பாடல் ஒலித்தது.

"ஆடாமல் ஆடுகிறேன்…..யே……யேன்….

பாடாமல் பாடுகிறேன்….யே……யே…ன்….
ஆண்டவனை தேடுகிறேன் வா. வா. வா .

நான்.. ஆண்டவனை தேடுகிறேன். வா..வா.. வா.."

தந்தையின் வீச்சில்..தோளில் பல சிவந்த கோடுகள் விழ..! மனைவியை ஏறிட்டான் கணவன்.

ஒய்யாரமாய் தூணில் சாய்ந்து நின்றவள். ஒவ்வொரு அடியும் ரசிப்பது தெரிய..!

இதற்கு இடை இடையே ..மாமியார் பார்க்கும்போது சோகமாகவும் ..மாமனார் பார்க்கும்போது பாவமாகவும் . நொடிக்கு ஒரு முறை முகம் மாற..!! அரக்கி என மனதில் அர்ச்சித்தவன்.வாய்விட்டு சொன்னான். " ப்ராடு ..டு. டு .. "

கணவனை தடுக்க தைரியம் இல்லை. பெற்ற பிள்ளை அடி வாங்குவது கண்டு தாயாய் மனம் பொறுக்கவில்லை. கண்ணீரை முந்தானையில் துடைத்து, மறைத்து.
தூணுக்கு
அருகில் நின்ற மருமகளின் கையை விசையோடு பற்றி இழுத்து, தன் அருகில் நிறுத்திக் கொண்டு.

குரலை உயர்த்தி " பாரதி உன் பொண்டாட்டிய அழைச்சிட்டு இங்க இருந்து வெளியே போ. "அழுத்தமாக வெளியேறச் சொல்லி தாயின் குரல்.!

தந்தை முரட்டு குணம் அறிந்தவன், ஆனால் அம்மாவின் விலகலான வார்த்தையில் மனம் கலங்கி போனான்.

நம்பியாரோ.. தன் மனைவியை வெறித்து அர்த்தமாய் பார்க்க.?

" அவர மதிக்காம
உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ண நீ..இங்க எதுக்கு வந்த ? "முகத்தில் மட்டும் கோபம் காட்டி,கணவனை நம்ப வைக்க நடித்தார் மரகதம்.

மகன் கண்களில் நீர் கோர்த்து பார்வையால் ஏன்? மா.. என லேசாய் முகம் வாடி, தாயைப் பார்த்து தலை சாய்க்க, துடித்துப் போனது தாய் மனம்.

கண்களையும் அழுத்த மூடி,நான் இருக்கிறேன் என மறைமுக ஆறுதல் கூறி,

தம்பதிகள் இருவரின் கை பற்றி இழுந்து வந்து, வாசலில் தள்ளி விட்டு, கல்லாய் நின்றார் அடிமை தாய்.!

உயரமான வாசலில் இருந்து தள்ளிட, பழக்கமில்லாத இடம் என்பதால் யுவதிகா நிலைத்தடுமாற, விழாமல் அவள் இடக்கையை தாங்கிப் பிடித்தான் இன்ஸ்டென்ட் கணவன்.

தன்னை நிலைபடுத்தி நின்று, நிமிர்ந்து ஒரு பார்வை தான்.! அத்தனை உஷ்ணம் அதில்,

'..பா! செந்தனல் போன்ற எரிக்கும் விழி.!' கொதிநிலை கூடிய, சூழ்நிலையிலும் அவள் அழகை ரசிக்க தவறவில்லை.

பார்வையில் அவள் பற்ற வைக்க, சுட்டது போல கையை விலக்கினான்.
இன்ஸ்டன்ட் கணவன்.

வேகமாக வீதியில் தள்ளி விட்டதால்,மாலைக்குள் பதுங்கி இருந்த தங்க தாலி சரடு வெளியே எட்டி பார்க்க !

வேடிக்கை பார்த்த தெருப் பெண்கள்.எடை போடத் தொடங்கினர்." பத்து பவுனு இருக்குமா டி ?"

" இருக்கும்.. இருக்கும் ."

"ஆனா ஏதோ இடிக்குது டி, இவன் எங்க இருந்து பத்து பவுனுல தாலி போட? " தீவிர யோசனையில் இறங்கினார் கேங் லீடர்.

" இந்த கல்யாணமே கோளாறு தான்.. பாரு.. அந்த பொண்ணு புருஷன் தொட்டதுக்கு கண்ணுல நெருப்பு கக்குறா ! " ஜோடிகளை கை காட்ட .

" மாமியா..காரி.. நடு வீதியில தள்ளுனா மருமவகாரி.. சிரிப்பாலா ? " திட்டும் தொணியில் அதட்டிட,

" இப்ப தான்.. செத்த முன்ன ஆரத்தி சுத்துச்சு, உசுரயே வைச்சுருக்க மவன, வெளிய தள்ளுது. குழப்பமா இல்லை. ? " அருகில் நின்ற அக்காவின் தோளை தட்டி சந்தேகம் வினவ.

" மகன் உசுரு பொய்ட கூடாதுனு காப்பாத்தி விடுது. அங்க பாரு .. நிலையை பிடிச்சுக்கிட்டு நடுங்கி அழுவுறத. "

இன்னொருத்தி
" ஜோடிய பாரு.. ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் மேல, கிரீஸ் அப்புன மாதிரி ஒரு காம்பினேஷன் சகிக்கல" முகத்தை வெட்டி இழுக்க.

"அவளுக்கு புடிச்சிருக்கு கட்டி இருக்கா, உனக்கு என்னடி?"

" வான ஏற வாய்ப்பு கிடைக்கும் போது.. கிறுக்கு கணக்கா.. கோவனத்தை கட்டிக்கிட்டு கோழி பிடிக்கிறாரு.. நம்பியாரு.."

" தர்த்திரம் புடிச்சிருக்கது ஒரு வகை,

தருத்திர புத்தி மாறவே மாறாதுடி. கோபத்தையும் ரோஷத்தையும் வச்சு கோட்டை கட்ட போறாரு."

" ஓட்ட வண்டி உருட்டும் போதே.. உலக நாயம் பேசுவாரு, காரை.. கீரை கண்டுட்டாரு.. நாடு தாங்காத டி யாத்தா. "

" ஆட்டுக்கு வால் அளந்து தாண்டி போட்டு இருக்கு. " என்ற கவுண்டருக்கு சிரிப்பு சத்தம் ஒரு பக்கம் சிதறி ஒலிக்க.!

மரகதம் மகனை போகச் சொல்லி ஒரு கையால் சைகை செய்ததும். தாயைப் பிரிய மனம் இல்லாமல் நின்றான் தாயின் தவப்புதல்வன்.

யுவதியால் அதற்கு மேல் நடு வீதியில், அவளையே சுற்றுப்போட்டு, மொய்க்கும் தெருவாசிகளின் பார்வைகளை, அதனால் உருவாகும் நெருடலை பொறுத்து வேடிக்கை வித்தையாக,
நிற்க முடியவில்லை.‌

' ரோட்ல நின்னுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்குங்க. நாம உள்ள பொய்டுவோம்' என காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

பிரிய மனமே.. இல்லாமல் ஏக்கமாக பார்க்கும் மகனை தவிர்க்க, வீட்டின உள்ளே சென்று கதவை மூடி, வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு இயல்பாக தன்னைக் காட்ட முயன்றார் மரகதம்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து, ரத்த கொதிப்பால் வியர்வையில் குளியல் போடும் கணவருக்கு ஒரு சொம்பு தண்ணீரையும் கையில் கொடுத்து.

கிழக்கு பார்த்து அமைந்த, உயரம் சிறுத்த பூஜை அறைக்குள் நுழைந்துக்கொண்டார் மரகதம். தெய்வத்திடம் மட்டும் தான் இந்த மௌனியின் வாய் திறக்கும்.

நம்பியாண்டார் நம்பி - மரகதம் தம்பதியினருக்கு
இரண்டு பிள்ளைகள், மூத்தவள் - ஜெயபாரதி கணவன் பிரதீப். கனடாவில் சாப்ட்வேர் டெவலப்பராக பணி செய்கிறார். ஒரு பெண் குழந்தை பெயர் ஸ்ருஷ்டி. வெளிநாடு செல்ல துளி கூட விரும்பமில்லை, ஜெய பாரதிக்கு . தன் தந்தையின் பெருமை பீத்தலுக்கு வாழ்க்கை பலி தந்த தியாகி.!

இது குடும்ப சாபம் போல இப்போது இளையவன் வீர பாரதி அவன் வாழ்க்கையும் பலி தான்.. திடீர் திருமணத்தால் தியாகியாகி நிற்கிறான் தெருவில்.!

யுவதிகா -" ஹலோ டிரைவர்.ஹாரன் அடிங்க. "

இவன் வேதனை.. பிறர் வேடிக்கை, எல்லாம் அவள் பிரச்சனை அல்ல,ஏசி இல்லாத கார். இயக்கம் இல்லாமல் நிற்க,அவளால் உள்ளே புழுக்கத்தில், வியர்வை, சொத சொதப்பில் அமர முடியவில்லை.

ஹாரன் சத்தத்தில் உணர்வு தெளிந்தவன்.காரில் ஏறி அமர்ந்து தெருவை கடக்கும் வரை வீதியை வெறித்தான்.

தாயின் புன்னகை முகமும் கையசைப்பும் இல்லாத முதல் பிரயாணம் இது.!

ஒரு மணி நேர கார் பயணத்தில் அவள் அவனிடம் பேசியது ஒரே வாக்கியம் தான்.

" ஏசி இல்லாத கார ஏன் புக் பண்ண " அவ்வளவே.

பெட்ரோல் போடுவதற்காக இடையில் கார் நிற்க, வியர்வை தாங்காமல் வெளியே வந்து, சீட்டில் இருந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்து, முகத்தில் அடித்து முகம் கழுவினால் யுவதிகா.

இதுவரை ஓர விழியால் தயங்கி பார்த்த அவள் முகம். நேரே !

மாலை நேர சூரியன் ஒளி பட்டு மிளிரும் நீர்த்துளிகள் தாங்கிய சந்தன பூவாய் அவள் முகம்.!

மனைவியின் அழகை ரசித்து
புன்னகை நெளிவுகள் ஆளனின் இதழ் ஏற, அந்த நொடி காதல் முள் தைத்தது மனதை.!

மீண்டும் கார் பயணம் நீள.. புதுமண தம்பதிகளை மகிழ்விக்க பாட்டை ஒலிரவிட்டார் டிரைவர்.

" கல்லோரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ சொன்ன கூட வாரேன்
நூறு ஜென்மம் கேள்வி இல்லாம

உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோலோட
என்னோட ஆதிஅந்தம்
கோடி சொந்தம் ராணி உன்னோட "

என்ற வரி வந்ததும். பாடல் தந்த காதல் அழுத்தத்தில் தன்னை மீறி .. அவள் முகம் பார்க்க.!

திடீர் கணவனின் காதல் பார்வையை உணர்ந்த நொடி, வெறுப்பு வெடித்தது பூகம்பமாய்.

கோப மிகுதியில்
" தலைய வலிக்குது பாட்ட நிறுத்துங்க. "என இவள் கத்திய கத்தலில் பட்டு நிற்க.

கணவனோ.. பயத்தில் பார்வையை ரோட்டில் செலுத்தியவன். அவன் பிளாட் வரும்வரை திரும்பவே இல்லை.

அவளின் வாழ்க்கை துணையை துளி கூட மதிக்காது.. தனியாக காரை ஐ விட்டு இறங்கி வேக எட்டுக்கள் வைத்தால் யுவதி.

தோள் தவழும் ரோஜா பூ வாசம், வெறுப்பை உண்டாக்க,
ஏதோ..கழுத்தில் சுற்றிய மலர் பாம்பாய் உணர வைத்தது. நொடி தாமதிக்காமல், கல்யாண மாலை கலட்டி அலட்சியமாக வீசி ஏறிய.!

அவன் கல்யாண வாழ்க்கையின் அவல நிலையின் வெளிப்பாடாய் .. மன்னிப்பு கோரிய படி, காலில் வந்து விழுந்தது திருமண மாலை.

பதறி தரைப்படர்ந்த பூமாலையை கையில் ஏந்தியவன். அவனை விட்டு வெகு தூரம் சென்ற மனைவியை தவிப்போடு பார்த்து நின்றான்.
 
Last edited:

Rishaba Bharathi

New member
❤️‍🔥 இன்ஸ்டன்ட் 💐🤵🏻👰🏻மேரேஜ்❤️‍🔥

அலங்காரம் இல்லாத கார் வாசலில் வந்து நிற்க. அதில் இருந்து புதுமண தம்பதிகள் வீட்டு வாசலின் முன் மாலையும் கழுத்துமாக வந்திறங்க.!! திமிரோடு.. புது தாலி.. மின்ன இறங்கி வந்தவள்.. இளக்காரமாக கணவனின் வீட்டை பார்வையால் எடை போட்டு.. ஓட்டு வீட்டை பார்த்து.உதட்டை சுழித்து. ஏளனமாக ஒரு பார்வை உதிர்த்து.. ஐந்து அடி இடைவெளி விட்டு தள்ளியே நின்றால்.!! ஒதுங்கத்தோடு கணவனை விட்டு தூரமாய். !!

தெருவில் இருக்கும் மக்கள் எல்லாம் திண்ணையில் படையெடுத்து.. சிசிடிவி கேமராவை புதுமண தம்பதிகள் மீது திருப்பி.. ஆர்வமக காத்திருந்தனர். காதல் ஜோடிகள் ஓடிப்போய் திருமணம் செய்வதெல்லாம் சினிமாவில் பார்த்தவர்களுக்கு. நேரிலே இந்த காட்சியைக் காண கண்களும் தித்தித்தது.

" என்னடி அந்த பொண்ணு பார்த்தா இளசா தெரியுது..இந்த பழசு போய் புடிச்சிருக்கு..!! பள்ளிக்கூடம் போற புள்ள கணக்கா இருக்கா.. ஏமாந்துட்டா..?"

எல்லாம் லவ்வுக்கா..! ம்...ம்... இவன் அம்மாவும் பொண்ணுக்கு பேயா கடந்து அலைஞ்சுச்சு.. அமைஞ்ச பாடு.. ம்ஹூம்.. அதான் ஏமாந்த ஸ்கூல் பிள்ளைய இழுத்துட்டு வந்துட்டான் போல?? மேவாயில் கைவைத்து வாயை நொடிக்க..

" அக்கா இந்த புள்ள நிக்கிறது பார்த்தியா?? வெறப்பா நிக்கிறா.. அப்ப இவன் தான் அவ கிட்ட மாட்டிருக்கான்.இழுத்துட்டு வந்துட்டு என்ன ராங்கியா நிக்கிறா பாரு..!"

" அதுக்குள்ள ஸ்கேனிங் பண்ணிட்டியாடி..!! அந்த மிசினு உன்கிட்ட தோத்துச்சு போ..?" என அவள் குமட்டில் இடிக்க..

" ஏய் அங்க பாருடி.. இந்த மரகதம்.. இப்படி ஒரு தப்ப புள்ள பண்ணிட்டு வந்து ,சவடாலா..ஆ...ஆ..
நிக்கிறான்.. மான ரோசம் உள்ளதுங்க ஆரத்தி எடுக்க வருமா?? வெட்கம் கெட்டதுங்க."என்று பலித்தார்.. தன் வயதில் ரன்னிங் மேரேஜ் பண்ணிய மானஸ்தி.. ஆவேசமாய் முந்தியை உதறிவிட்டு .. கொந்தளிக்க.

இளையவள் ஒருத்தி..தாடையை கோனி.." நல்ல குடும்பத்தில இது நடக்குமா? மவனுக்கு கன்னி கழிஞ்சா போதும் னு.. ஆரத்தி தட்டோட வெரசா வாரத! பாரு.. !! "

" இருடி.. நம்பியார் .. வர்ற சத்தம் கேட்குது.. " காதை தீட்ட .

சரி செய்யாத சைலன்ஸர் சத்தத்தில் காது கிழிய .. புகையை அள்ளி இறைத்து வீட்டின் எதிரே.. நின்றது. டி.வி.எஸ். ஐய்ம்பது.!!

திடீர் மருமகள் .. தூரத்து சொந்தம் என்று தெரிந்ததால்.. நிம்மதியாய் ஆரத்தியை ஒரு சுற்று சுற்றி .. மரகதம் முடிக்கும் முன்.. தெறித்து விழுந்தது.. ஆரத்தி சுற்றிய தட்டு.. நடு வீதியில் .. கால் பந்து போல உதைத்து தள்ளியது. நமது நாயகனின் ஸ்ட்ரிட் ஆபிஸர் தந்தை.. ' நம்பியாண்டார் நம்பி'
(நம்பியார்.) குணமும் அப்படித்தான். அவரை விட அவர் பெல்ட் தான் .. அதிகம் பேசும்..

மொத்த பெண்களும். சண்டை நடக்கும் லொக்கேஷன்..அருகே .. எதார்த்தமாக வந்ததை போல்.. ஒரு சேர திண்ணையில் அமர்ந்து. காட்சிகளை ஸூ மின்.. செய்து அருகில் பார்க்க..!! கொரிக்க பாப் கார்ன் இல்லாத ஒரே குறை தான்..!! நேரலையில் படம் விறுவிறுப்பாக நகர ..!! ரன்னிங் கமெண்ட்ரி... வேறு.!

" அப்படி போடு. அருவாள..!!" தின்னையை ஒரு தட்டு தட்டி.. குதூகளித்தனர். அக்கம் பக்கத்து தெரு வாசிகள்.

" இப்ப என்னக்கா.. ஆவும்..?" ஆர்வமாக கேட்டாள். கூட்டத்தில் ஒருத்தி.

" சட்டம் தன் கடமைய செய்யும்..டி.. நம்பியார் .. பெல்ட்க்கு வேலை வந்துருச்சு. பாவம்.. பொண்டாட்டி முன்னாடி அடி வாங்கிட்டு உசுரோட இருப்பான்.. னு.. நெனைக்குற.??"

" அடி வாங்குறதுக்கு ரோசபட்டு சாகனும்னா அவன் ஆயிரம் தடவை செத்து இருக்கனும். அவனாவது சாகுறதாவது அவன் ஒரு மழுங்க பயடி."
என்று தோழியின் தோளில் தட்டி கிளுக்கி சிரிக்க.

" என்னக்கா.. உலை வேற வைக்கனும். நேரத்தோட அடிச்சா தான.. பார்த்துபுட்டு போய் வேலைய பாக்கலாம். ஆணி அடிச்ச மாதிரியே நிக்குறாரு.. இந்த நம்பியாரு ..?"

" இருடி.. புல்லட்டு ல வெயிலுல வந்த கிரக்கம் இருக்கும். பிரசர் இருக்குள்ள அந்தாளுக்கு. ஆக்க பொறுத்த ஆற பொறுக்கனும். உலை எல்லாம் அப்பறம் வைச்சுக்கலாம். ஒரு சுண்டு கேஸ்ல வைக்க எம்மா நேரம் ஆகப் போகுது. " என்று திட்டி .. அமர வைக்க.

" மரகதம்.. நம்ப பையன் செத்துட்டான். டி " விருட்டென ஆவேசமாய் கிழட்டு புலி உள்ளே சென்றது.

"அம்மா.. என்னம்மா.?" என்றான் மனம் நொந்துபோய். மகன் !!

" அவர்.. அப்படி தாண்டா.. சொல்லுவாரு.. நீங்க வாங்க.. " என தம்பதிகளை உள்ளே இழுத்து சென்றார். தாய் மரகதம். தெரு முன்னே குடும்ப மானத்தை கடைப்பரப்ப விரும்பாது.

லொக்கேஷன் மாற வெம்பிய நெய்பர் அக்காஸ் .. கிரிக்கெட்டில் பீல்டிங்கில் ஆட்கள் கேப்டன் சரியாக நிறுத்துவது போல.! சரியாக .. வீட்டின் உள்ளே நடப்பது தெரியும் படி.. பிரிந்து நின்று டீமை செட் செய்தனர்..!! காசிப் குயின்ஸ்.

உள்ளே.. நம்பியார் சார்.. லெதர் பெல்ட்டை தேடி .. கையில் எடுக்க . மனைவியை தள்ளி நிறுத்தி.. உடலை இறுக்கினான்.. வலியை பொறுக்க .!! வெளியே சத்தம் கேட்காமல் இருக்க.. டீவியை தட்டி விட்டு.. மகனை அடிக்க பாய்ந்தார்.. நம் நம்பியார்.

மறுமகளோ..!! வார்த்தையில் கூட தடுக்காமல் .. தூணில் சாய்ந்து கை கட்டி ஆவலாக அடி வாங்கும் கணவனை வேடிக்கை பார்க்க.!!

மாமனாரோ.!! மரியாதை நிமித்தமா கைகட்டி நிற்பதாய் கற்பனை செய்து கொண்டு.. பூரிக்க..!! பின் அடிப்பதில் கவனத்தை திரும்பிட.. வழங்கினார்.. வரிகளை .. பெல்ட் பட்ட இடமெல்லாம் சிவந்து புண்ணாகியது ..

கட்டியவனோ!! 'இங்க புருஷன் அடி வாங்குவதை ரசித்து பார்க்கும் அரக்கியை எரிக்கும் பார்வை பார்த்து..
'டேய்.. மாமா.. ஒடி போனவள.. தடுத்து நிறுத்தி .. என்ன மிரட்டி தாலி கட்ட வைச்சுட்டு நீ ஃபீரி ஆகிட்ட..!! ஆனா..நான் .. ?? " ஸ்..ஆ.. வலிக்குது பா" பெல்ட் கண்ணத்தில் நலுங்கு வைக்க . !! கன்ன கதுப்புகள் குங்குமமாய் சிவந்தது.!! மாப்பிள்ளைக்கு.

வஞ்சத்தோடு .. கட்டியவனை வெறுப்பாய் முறைத்தவள். ' என் லவ்வர் விட்டு பிரிச்சு.. என் கழுத்துல கட்டாயத்தாலி கட்டுனல்ல.. இனிமே.. உன் வாழ்க்கை நரகம் தான் டா..!! '

டீவியில் பாடல் அதிர்ந்தது.

பாட்டின் தாளத்திற்க்கு ஏற்ப்ப .. அடி வெளுத்து வாங்கினார். நம்பியார். இதோ...பாடல் ஒலித்தது.

"ஆடாமல் ஆடுகிறேன்…..யே……யேன்….

பாடாமல் பாடுகிறேன்….யே……யே…ன்….
ஆண்டவனை தேடுகிறேன் வா. வா. வா .

நான்.. ஆண்டவனை தேடுகிறேன். வா..வா.. வா.."

தந்தையின் வீச்சில்..தோளில் பல சிவந்த கோடுகள் விழ..! மனைவியை ஏறிட்டான் கணவன்.

ஒய்யாரமாய் தூணில் சாய்ந்து நின்றவள். ஒவ்வொரு அடியும் ரசிப்பது தெரிய..!

இதற்கு இடை இடையே ..மாமியார் பார்க்கும்போது சோகமாகவும் ..மாமனார் பார்க்கும்போது பாவமாகவும் . நொடிக்கு ஒரு முறை முகம் மாற..!! அரக்கி என மனதில் அர்ச்சித்தவன்.வாய்விட்டு சொன்னான். " ப்ராடு ..டு. டு .. "

கணவனை தடுக்க தைரியம் இல்லை. பெற்ற பிள்ளை அடி வாங்குவது கண்டு தாயாய் மனம் பொறுக்கவில்லை. கண்ணீரை முந்தானையில் துடைத்து, மறைத்து.
தூணுக்கு
அருகில் நின்ற மருமகளின் கையை விசையோடு பற்றி இழுத்து, தன் அருகில் நிறுத்திக் கொண்டு.

குரலை உயர்த்தி " பாரதி உன் பொண்டாட்டிய அழைச்சிட்டு இங்க இருந்து வெளியே போ. "அழுத்தமாக வெளியேறச் சொல்லி தாயின் குரல்.!

தந்தை முரட்டு குணம் அறிந்தவன், ஆனால் அம்மாவின் விலகலான வார்த்தையில் மனம் கலங்கி போனான்.

நம்பியாரோ.. தன் மனைவியை வெறித்து அர்த்தமாய் பார்க்க.?

" அவர மதிக்காம
உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ண நீ..இங்க எதுக்கு வந்த ? "முகத்தில் மட்டும் கோபம் காட்டி,கணவனை நம்ப வைக்க நடித்தார் மரகதம்.

மகன் கண்களில் நீர் கோர்த்து பார்வையால் ஏன்? மா.. என லேசாய் முகம் வாடி, தாயைப் பார்த்து தலை சாய்க்க, துடித்துப் போனது தாய் மனம்.

கண்களையும் அழுத்த மூடி,நான் இருக்கிறேன் என மறைமுக ஆறுதல் கூறி,

தம்பதிகள் இருவரின் கை பற்றி இழுந்து வந்து, வாசலில் தள்ளி விட்டு, கல்லாய் நின்றார் அடிமை தாய்.!

உயரமான வாசலில் இருந்து தள்ளிட, பழக்கமில்லாத இடம் என்பதால் யுவதிகா நிலைத்தடுமாற, விழாமல் அவள் இடக்கையை தாங்கிப் பிடித்தான் இன்ஸ்டென்ட் கணவன்.

தன்னை நிலைபடுத்தி நின்று, நிமிர்ந்து ஒரு பார்வை தான்.! அத்தனை உஷ்ணம் அதில்,

'..பா! செந்தனல் போன்ற எரிக்கும் விழி.!' கொதிநிலை கூடிய, சூழ்நிலையிலும் அவள் அழகை ரசிக்க தவறவில்லை.

பார்வையில் அவள் பற்ற வைக்க, சுட்டது போல கையை விலக்கினான்.
இன்ஸ்டன்ட் கணவன்.

வேகமாக வீதியில் தள்ளி விட்டதால்,மாலைக்குள் பதுங்கி இருந்த தங்க தாலி சரடு வெளியே எட்டி பார்க்க !

வேடிக்கை பார்த்த தெருப் பெண்கள்.எடை போடத் தொடங்கினர்." பத்து பவுனு இருக்குமா டி ?"

" இருக்கும்.. இருக்கும் ."

"ஆனா ஏதோ இடிக்குது டி, இவன் எங்க இருந்து பத்து பவுனுல தாலி போட? " தீவிர யோசனையில் இறங்கினார் கேங் லீடர்.

" இந்த கல்யாணமே கோளாறு தான்.. பாரு.. அந்த பொண்ணு புருஷன் தொட்டதுக்கு கண்ணுல நெருப்பு கக்குறா ! " ஜோடிகளை கை காட்ட .

" மாமியா..காரி.. நடு வீதியில தள்ளுனா மருமவகாரி.. சிரிப்பாலா ? " திட்டும் தொணியில் அதட்டிட,

" இப்ப தான்.. செத்த முன்ன ஆரத்தி சுத்துச்சு, உசுரயே வைச்சுருக்க மவன, வெளிய தள்ளுது. குழப்பமா இல்லை. ? " அருகில் நின்ற அக்காவின் தோளை தட்டி சந்தேகம் வினவ.

" மகன் உசுரு பொய்ட கூடாதுனு காப்பாத்தி விடுது. அங்க பாரு .. நிலையை பிடிச்சுக்கிட்டு நடுங்கி அழுவுறத. "

இன்னொருத்தி
" ஜோடிய பாரு.. ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் மேல, கிரீஸ் அப்புன மாதிரி ஒரு காம்பினேஷன் சகிக்கல" முகத்தை வெட்டி இழுக்க.

"அவளுக்கு புடிச்சிருக்கு கட்டி இருக்கா, உனக்கு என்னடி?"
" வான ஏற வாய்ப்பு கிடைக்கும் போது.. கிறுக்கு கணக்கா.. கோவனத்தை கட்டிக்கிட்டு கோழி பிடிக்கிறாரு.. நம்பியாரு.."

" தர்த்திரம் புடிச்சிருக்கது ஒரு வகை,

தருத்திர புத்தி மாறவே மாறாதடி. கோபத்தையும் ரோஷத்தையும் வச்சு கோட்டை கட்ட போறாரு."

" ஓட்ட வண்டி உருட்டும் போதே.. உலக நாயம் பேசுவாரு, காரை.. கீரை கண்டுட்டாரு.. நாடு தாங்காத டி யாத்தா. "

" ஆட்டுக்கு வால் அளந்து தாண்டி போட்டு இருக்கு. " என்ற கவுண்டருக்கு சிரிப்பு சத்தம் ஒரு பக்கம் சிதறி ஒலிக்க.!

மரகதம் மகனை போகச் சொல்லி ஒரு கையால் சைகை செய்ததும். தாயைப் பிரிய மனம் இல்லாமல் நின்றான் தாயின் தவப்புதல்வன்.

யுவதியால் அதற்கு மேல் நடு வீதியில், அவளையே சுற்றுப்போட்டு, மொய்க்கும் தெருவாசிகளின் பார்வைகளை, அதனால் உருவாகும் நெருடலை பொறுத்து வேடிக்கை வித்தையாக,
நிற்க முடியவில்லை.‌

' ரோட்ல நின்னுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்குங்க. நாம உள்ள பொய்டுவோம்' என காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

பிரிய மனமே.. இல்லாமல் ஏக்கமாக பார்க்கும் மகனை தவிர்க்க, வீட்டின உள்ளே சென்று கதவை மூடி, வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு இயல்பாக தன்னைக் காட்ட முயன்றார் மாகதம்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து, ரத்த கொதிப்பால் வியர்வையில் குளியல் போடும் கணவருக்கு ஒரு சொம்பு தண்ணீரையும் கையில் கொடுத்து.

கிழக்கு பார்த்து அமைந்த, உயரம் சிறுத்த பூஜை அறைக்குள் நுழைந்துக்கொண்டார் மரகதம். தெய்வத்திடம் மட்டும் தான் இந்த மௌனியின் வாய் திறக்கும்.

நம்பியாண்டார் நம்பி - மரகதம் தம்பதியினருக்கு
இரண்டு பிள்ளைகள், முத்தவள் - ஜெயபாரதி கணவன் பிரதீப். கனடாவில் சாப்ட்வேர் டெவலப்பராக பணி செய்கிறார். ஒரு பெண் குழந்தை பெயர் ஸ்ருஷ்டி. வெளிநாடு செல்ல துளி கூட விரும்பமில்லை, ஜெய பாரதிக்கு . தன் தந்தையின் பெருமை பீத்தலுக்கு வாழ்க்கை பலி தந்த தியாகி.!

இது குடும்ப சாபம் போல இப்போது இளையவன் வீரபாரதி அவன் வாழ்க்கையும் பலி தான்.. திடீர் திருமணத்தால் தியாகியாகி நிற்கிறான் தெருவில்.!

யுவதிகா -" ஹலோ டிரைவர்.ஹாரன் அடிங்க. "

இவன் வேதனை.. பிறர் வேடிக்கை, எல்லாம் அவள் பிரச்சனை அல்ல,ஏசி இல்லாத கார். இயக்கம் இல்லாமல் நிற்க,அவளால் உள்ளே புழுக்கத்தில், வியர்வை, சொத சொதப்பில் அமர முடியவில்லை.

ஹாரன் சத்தத்தில் உணர்வு தெளிந்தவன்.காரில் ஏறி அமர்ந்து தெருவை கடக்கும் வரை வீதியை வெறித்தான்.

தாயின் புன்னகை முகமும் கையசைப்பும் இல்லாத முதல் பிரயாணம் இது.!

ஒரு மணி நேர கார் பயணத்தில் அவள் அவனிடம் பேசுயது ஒரே வாக்கியம் தான்.

" ஏசி இல்லாத கார ஏன் புக் பண்ண " அவ்வளவே.

பெட்ரோல் போடுவதற்காக இடையில் கார் நிற்க, வியர்வை தாங்காமல தாங்காமல் வெளியே வந்து, சீட்டில் இருந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்து, முகத்தில் அடித்து முகம் கழுவினால் யுவதிகா.

இதுவரை ஒர விழியால் தயங்கி பார்த்த அவள் முகம். நேரே !

மாலை நேர சூரியன் ஒளி பட்டு மிளிரும் நீர்த்துளிகள் தாங்கிய சந்தன பூவாய் அவள் முகம்.!

மனைவியின் அழகை ரசித்து
புன்னகை நெளிவுகள் ஆளனின் இதழ் ஏற, அந்த நொடி காதல் முள் தைத்து மனதை.!

மீண்டும் கார் பயணம் நீள.. புதுமண தம்பதிகளை மகிழ்விக்க பாட்டை ஒலிரவிட்டார் டிரைவர்.

" கல்லோரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ சொன்ன கூட வாரேன்
நூறு ஜென்மம் கேள்வி இல்லாம

உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோலோட
என்னோட ஆதிஅந்தம்
கோடி சொந்தம் ராணி உன்னோட "

என்ற வரி வந்ததும். பாடல் தந்த காதல் அழுத்தத்தில் தன்னை மீறி .. அவள் முகம் பார்க்க.!

திடீர் கணவனின் காதல் பார்வையை உணர்ந்த நொடி, வெறுப்பு வெடித்தது பூகம்பமாய்.

கோப மிகுதியில்
" தலைய வலிக்குது பாட்ட நிறுத்துக்க. "என இவள் கத்திய கத்தலில் பட்டு நிற்க.

கணவனோ.. பயத்தில் பார்வையை ரோட்டில் செலுத்தியவன். அவன் பிளாட் வரும்வரை திரும்பவே இல்லை.

அவளின் வாழ்க்கை துணையை துளி கூட மதிக்காது.. தனியாக காரை விட்டு இறங்கி வேக எட்டுக்கள் வைத்தால் யுவதி.
தோள் தவழும் ரோஜா பூ வாசம், வெறுப்பை உண்டாக்க,
ஏதோ..கழுத்தில் சுற்றிய மலர் பாம்பாய் உணர வைத்தது. நொடி தாமதிக்காமல், கல்யாண மாலை கலட்டி அலட்சியமாக வீசி ஏறிய.!

அவன் கல்யாண வாழ்க்கையின் அவல நிலையின் வெளிப்பாடாய் .. மன்னிப்பு கோரிய படி, காலில் வந்து விழுந்தது திருமண மாலை.

பதறி தரைப்படர்ந்த பூமாலையை கையில் ஏந்தியவன். அவனை விட்டு வெகு தூரம் சென்ற மனைவியை தவிப்போடு பார்த்து நின்றான்.
Heroin yuvathika Hero name enna Veerabharathi ya akka?
 
அதிரடியான ஆரம்பம் யாருடைய கட்டாயத்தால் இந்த கல்யாணம்?
காலத்தின் கட்டாயம்.. சில தவறுகள் வாழ்க்கையை மாத்திடும். மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள் இன்ஸ்டன்ட் மேரேஜ் .♥️♥️♥️♥️♥️🙏
 
Status
Not open for further replies.
Top