தென்றலில் தீண்டலில் அடை மழையின் குளிர்ச்சியில் மலரின் சுகந்தத்தில் உணர்கின்றேன் அன்பே நான் உனையே!! நேசிக்க நீ இன்றி சுவாசிக்க தவிக்கிறேன் மீட்டிப்பார்க்கும் உன் நினைவுகளுடன் என்றும் உனை தொடர்கிறேன்!!!!