எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்டுபிடி! என்னை கண்டுபிடி!(01)

admin

Administrator
Staff member
வணக்கமுங்கோ!

ன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் அவன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கின்றான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு ஒரு சிறப்பு பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றிச் சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்திரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தவன் அவன், பின்பு ஆட்சி பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

நான் ஒரு காவியம்.பல சகாப்தங்கள் கடந்தவன். கண்டுபிடி என்னை கண்டுபிடி!

கேள்விக்கான பதில்களை கீழே ?பதிவிடுங்கள்.நீங்கள் யாரேனும் இங்கே புதிர்களை கோர்க்க விரும்பினால் இன்பாக்ஸ் வாருகள். அக்கேள்வி அந்த பிரிவில் உங்கள் பெயருடன் பதியப்படும். மீண்டும் வரும் வாரம் வெள்ளி இரவு 8மணிக்கு புதிய புதிருடன் சந்திப்போம்.
 
Hilma Tws

Moderator

சீவகன் ?(சீவக சிந்தாமணி)
 
Top