Fa.Shafana
Moderator
உயிரினங்கள் பற்றி சில தகவல்கள்
பயனுள்ள கருத்துக்கள்*கிவி பறவையின் தாயகம்
நியூஸீலாந்து (New Zealand)
*மிகப்பெரிய பறவை..
தீக்கோழி (Ostrich)
*கருப்பு விதவை என அழைக்கப்படுவது..
சிலந்தி
*விஷமுள்ள முலையூட்டி..
பிளாட்டிபஸ்
*டைனோசர்கள் உலகில் வாழ்ந்த காலமாகக் கருதப்படுவது..
ஜுராசிக் காலம்
*பாம்புகள் ஒலியை அறிந்து கொள்வது..
அதிர்வின் மூலம்
*மனிதனைப் போல செங்குருதியைக் கொண்ட உயிரினம்..
மண்புழு
*உலகின் தென் முனைவுப்பகுதியில் அதிகம் காணப்படும் பறவை..
பென்குயின்
*எலியின் மூலம் பரவும் நோய்..
ப்ளேக் (Plague)
*ஹோமோன் (Hormones) இல்லாத உயிரினம்..
பாக்டீரியா
*புத்திசாலிப் பறவை எனப்படுவது..
ஆந்தை
*மிகப்பெரிய கண்களைக் கொண்டது..
இராட்சத கணவாய்
*உப்பு நீரை விரும்பிக் குடிக்கும் மிருகம்..
ஒட்டகம்
*பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படுவது..
ஒட்டகம்
*நின்று கொண்டே தூங்கும் மிருகம்..
குதிரை
*நீந்தத் தெரியாத மிருகம்..
ஒட்டகம்
*வாயில் சுவை நரம்புகள் இல்லாத பிராணி..
திமிங்கலம்
*நாக்கை அசைக்க முடியாத பிராணி..
முதலை
*இறக்கை இல்லாத பறவை..
கிவி
*பறக்க முடியாத பறவைகள்..
தீக் கோழி, கிவி, பென்குயின்
*மிக வேகமாக ஓடும் பூச்சி..
கரப்பான்
*நண்டு மற்றும் இறாலின் இரத்தத்தின் நிறம்..
மஞ்சள்
*கரப்பான் பூச்சியின் இரத்தத்தின் நிறம்..
வெள்ளை
*ஆபத்தை உணரும் போது தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் பிராணி..
தீக் கோழி
*நத்தைகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தூங்குமாம்..
*நாய் மகிழ்ச்சியிலும், பூனை கோபத்திலும் வாலாட்டும்.