எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

" காதலாடும் கண்ணாமூச்சி " - கருத்து திரி

Sirajunisha

Moderator
நிதி தன்னுடைய குறும்புதனத்தை ஆரம்பித்து விட்டாள் விட்டாள் ஜீவா சார் என்ன பண்ண போகிறார் என்று பாப்பம் ?அழகான கதை ❤️❤️❤️❤️
நன்றி சிஸ் ???
 
Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் ?????, ஒரு வழியாக ஜீவா ❤நிதிமேல் காதல் ❤திருமணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆனதை ஒத்துகொண்டான் இனி சுபம் தான் ?????❤❤❤❤????
Amam jothi dear. ??
 
Sirajunisha

Moderator
இது தான் வாசிக்கும் உங்களோட என் முதல் story super அ இருக்கு, உங்க வேற story rerun போடமுடியுமா pls
Amazon la iruku da. Rerun pannum pothu post podurean. Thank you thami dear ?
 
Jothiliya

Member
அருமை நிஷா டியர் ?????, ஜீவன் ❤நிதிலா காதல் கண்ணாமூச்சி ஆடத்தில் ஆரம்பித்து நிறைவான குடும்பபூ தோட்டமாக பூத்து மனம்நிறைவு கொடுத்து அழகான நிறைவு காதல் கதை கொடுத்தது அருமை ?????????????வாழ்த்துக்கள் நிஷாடியர் ????????????வாழ்க வளமுடன் நலமுடன் ????
 
Thaji

New member
சூப்பர் சூப்பர்❤️ ஜீவன் நிதி அழகான ஜோடி ❤️சந்தர்ப்ப சூழ்நிலையால் நிச்சயிக்கப்பட்டாலும் .....ஜீவனுக்கு நிதியை பிடித்து தான் இருந்திருக்கு ....அவளுக்காக ஐந்து வருடங்கள் காத்திருந்து அவளின் மனதை வென்று கைப்பிடித்தான்❤️ என்னா லவ்ஸ் ,நிதி மேல உரிமை போராட்டம் ஜீவனனுக்கும் உதய்கும் ......சின்ன பையனோட எல்லாம் போட்டி போடுறானே ...இவனுக்கு வெக்கமா இல்லையா ? ரொம்ப அழகான நாவல் ❤️❤️❤️
அடுத்த கதையுடன் சீக்கிரம் வாருங்கள் ❤️
 
Thami

New member
Nice story, எல்லாம் தெரிஞ்சா பிறகாவது phone பண்ணி கூட பேசமாட்டானா, இன்னும் இருக்கிற சில doubts அ தெளிவு பண்ணி இருக்காலாமே? நிதிலாக்கு இல்ல எங்களுக்கு?

Nxt story start பண்ண late ஆக்கிறாதிங்க pls (மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி?)
 
Hanza

Active member

#hanzwriteup

#காதலாடும்_கண்ணாமூச்சி

நாயகன்: ஜீவன் ஆதித்யன்
நாயகி: நிதிலா

ஹீரோவின் அண்ணனுக்கும் ஹீரோயினின் அக்காவிற்கும் கல்யாணம் நடக்கஅங்கேயே அவர்களை இணைத்து விதி தன் சித்து விளையாட்டைஆரம்பிக்கிறது...
தம்பதி ஆவார்களா...???
இல்லை தம்வழி செல்வார்களா..???

ஜீவன் இவனை என்னவென்று நினைக்க... ஆரம்பத்தில் நிதியை பிடிக்காதவனைபோல இருந்து விட்டு அவளுக்கு தெரியாமலே அவள் தேவைகளைநிறைவேற்றுவதெல்லாம் என்னவென்று சொல்ல... பிடிக்கிற எம்மையே confuse பண்ணுறான்.. ?
ஆஹ் ஓஹ் என்றால் Germany க்கு பொட்டியை கட்டுறான்... ???
ஆனாலும் ரசிக்க வைக்கிறான்... தன்னவளிடம் காதல் சொல்லும் விதம்... ??????

நிதிலா.. என்னை ரொம்ப irritate பண்ண character.. யோசிக்கும் திறனே இல்லை... ??? அவசரக்குடுக்கை... India to Germany போய் போய் வந்தது தான் மிச்சம்.. ???

பானுமதி சந்திரமதி சுப்பர் அம்மாக்கள்... அவங்களோட முயற்சியால் தான் அவங்கபிள்ளைங்க ஒன்னு சேர்ந்தாங்க...

அஸ்வின் நிரல்யா... ??????

ஏ கே and சிவா... ஆரம்பத்தில் இருந்த உங்க கம்பீரம் கெளரவம் எல்லாம் எங்கேபோனது??? ???

கதை முழுக்க main leads ஐ சுத்தல்ல விட்டு இறுதி அத்தியாயத்தில் சேர்த்தஆசிரியருக்கு என் கண்டனங்கள்.. ????

வாழ்த்துக்கள் ???
 
Sirajunisha

Moderator
அருமை நிஷா டியர் ?????, ஜீவன் ❤நிதிலா காதல் கண்ணாமூச்சி ஆடத்தில் ஆரம்பித்து நிறைவான குடும்பபூ தோட்டமாக பூத்து மனம்நிறைவு கொடுத்து அழகான நிறைவு காதல் கதை கொடுத்தது அருமை ?????????????வாழ்த்துக்கள் நிஷாடியர் ????????????வாழ்க வளமுடன் நலமுடன் ????
Thank you so so much jothi sis ??
 
Sirajunisha

Moderator
சூப்பர் சூப்பர்❤️ ஜீவன் நிதி அழகான ஜோடி ❤️சந்தர்ப்ப சூழ்நிலையால் நிச்சயிக்கப்பட்டாலும் .....ஜீவனுக்கு நிதியை பிடித்து தான் இருந்திருக்கு ....அவளுக்காக ஐந்து வருடங்கள் காத்திருந்து அவளின் மனதை வென்று கைப்பிடித்தான்❤️ என்னா லவ்ஸ் ,நிதி மேல உரிமை போராட்டம் ஜீவனனுக்கும் உதய்கும் ......சின்ன பையனோட எல்லாம் போட்டி போடுறானே ...இவனுக்கு வெக்கமா இல்லையா ? ரொம்ப அழகான நாவல் ❤️❤️❤️
அடுத்த கதையுடன் சீக்கிரம் வாருங்கள் ❤️
காதல் னு வந்துவிட்டால் வெட்கமாவது பையனாவது தாஜ் சிஸ் ??
 
Sirajunisha

Moderator
Nice story, எல்லாம் தெரிஞ்சா பிறகாவது phone பண்ணி கூட பேசமாட்டானா, இன்னும் இருக்கிற சில doubts அ தெளிவு பண்ணி இருக்காலாமே? நிதிலாக்கு இல்ல எங்களுக்கு?

Nxt story start பண்ண late ஆக்கிறாதிங்க pls (மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி?)
Vanthudurean thami dear ??
 
Sirajunisha

Moderator
#hanzwriteup

#காதலாடும்_கண்ணாமூச்சி

நாயகன்: ஜீவன் ஆதித்யன்
நாயகி: நிதிலா

ஹீரோவின் அண்ணனுக்கும் ஹீரோயினின் அக்காவிற்கும் கல்யாணம் நடக்கஅங்கேயே அவர்களை இணைத்து விதி தன் சித்து விளையாட்டைஆரம்பிக்கிறது...

தம்பதி ஆவார்களா...???
இல்லை தம்வழி செல்வார்களா..???

ஜீவன் இவனை என்னவென்று நினைக்க... ஆரம்பத்தில் நிதியை பிடிக்காதவனைபோல இருந்து விட்டு அவளுக்கு தெரியாமலே அவள் தேவைகளைநிறைவேற்றுவதெல்லாம் என்னவென்று சொல்ல... பிடிக்கிற எம்மையே confuse பண்ணுறான்.. ?
ஆஹ் ஓஹ் என்றால் Germany க்கு பொட்டியை கட்டுறான்... ???
ஆனாலும் ரசிக்க வைக்கிறான்... தன்னவளிடம் காதல் சொல்லும் விதம்... ??????

நிதிலா.. என்னை ரொம்ப irritate பண்ண character.. யோசிக்கும் திறனே இல்லை... ??? அவசரக்குடுக்கை... India to Germany போய் போய் வந்தது தான் மிச்சம்.. ???

பானுமதி சந்திரமதி சுப்பர் அம்மாக்கள்... அவங்களோட முயற்சியால் தான் அவங்கபிள்ளைங்க ஒன்னு சேர்ந்தாங்க...

அஸ்வின் நிரல்யா... ??????

ஏ கே and சிவா... ஆரம்பத்தில் இருந்த உங்க கம்பீரம் கெளரவம் எல்லாம் எங்கேபோனது??? ???

கதை முழுக்க main leads ஐ சுத்தல்ல விட்டு இறுதி அத்தியாயத்தில் சேர்த்தஆசிரியருக்கு என் கண்டனங்கள்.. ????

வாழ்த்துக்கள் ???
Most welcome hanza dear ?????
 
Top