அன்னம் கொடுக்கும்
பொழுது திட்டினாலும்
நான் தூங்கும் பொழுது
கண்ணீர் வடிக்கும்
பாசக்காரி அவள்
தான் பட்டினியாக இருந்து
எனக்கு அன்னம் வைக்கும்
தேவதை அவள்
அன்பில் அவள் கடல் தான்
அதில் எந்த சந்தேகமும் இல்லை
நெஞ்சில் இன்னல்கள் கொழுந்து விட்டாலும்
மௌனப்பெருவெளி அவள் முகம்
அன்னையே என் முகம் பார்த்து
என்னை அறியும் உன்னை
நான் அறிவது என்றோ!

பொழுது திட்டினாலும்
நான் தூங்கும் பொழுது
கண்ணீர் வடிக்கும்
பாசக்காரி அவள்
தான் பட்டினியாக இருந்து
எனக்கு அன்னம் வைக்கும்
தேவதை அவள்
அன்பில் அவள் கடல் தான்
அதில் எந்த சந்தேகமும் இல்லை
நெஞ்சில் இன்னல்கள் கொழுந்து விட்டாலும்
மௌனப்பெருவெளி அவள் முகம்
அன்னையே என் முகம் பார்த்து
என்னை அறியும் உன்னை
நான் அறிவது என்றோ!

Last edited: