எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

admin

Administrator
Staff member
மின்னஞ்சல் வழியாக உரிய தகவலோடு அனுப்பப்பட்ட போட்டியாளரின் போட்டிக்கவிதை..
வாழ்த்துக்கள்!
 
admin

Administrator
Staff member
சுயம் நோக்கு

சுயம் நோக்கு எனும் கருவியை
கொண்டு - பல
சம்பவங்கள்....... கவிதைகள் .......
அதில் ஒன்று ....... சுயம் நோக்கு இன்மையால் தோற்ற
முயலின் கதை.

சிவனே என்றிருந்தாராம் ஆமையார் அதை பொறுக்காத முயலார் - வா
என்றார் தன்னுடன் போட்டியிட ஆமையாரும் மெதுவாக நகர ஆரம்பித்தார்.

முயலாரும் பெரும் மகிழ்ச்சி - ஏன் ? வேகமாக ஓட முடியாமல்
முதுகில் கல்லை சுமந்து வரும் ஆமையாரை பார்த்து ......

கிண்டல் நகைப்புடன் வேகமாக சென்ற முயலார்
ஒரு பெரிய மர நிழலை கண்டதும் ஆமையாரின் வேகத்தை சிந்தித்து
சற்று ஓய்வெடுக்க தயாரானார் .

முயலாரோ கண்ணை மூடி திரைப்படம் பார்த்துவிட்டு ,
ஆமையார் வெற்றிவாகை சூடியதை அறியாமல்
வெகு குஷியாக ஆடிப்பாடி ,
ஓடிச்சென்று - அங்கு
ஆமையை பார்த்ததும் "பக்" என்றது மனம்.

நடந்ததும் தான் நீர் அறிவீரே !
முயலார் தோற்றாரோ ? அம்மையார் வென்றாரோ ?
அல்லது
முயலார் சுயம் நோக்கு இன்மையால் தோற்றாரோ ?
கேள்வியாக உள்ளது .
உங்களின் விடை என்னவோ ?.

- ASWINI MAHENDRAN
 
வாழ்த்துக்கள்..
 
Top