எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

admin

Administrator
Staff member
தி நிறைந்தவளே
கதிர் முகத்தனைக்கொண்டு
எம்மனதைப் வதைப்பவளே...

வையத்து காதல்
பழமைதான்...ஆயினும்
நம் காதலோ
நூதன நறுவியடி....!

நுன் மையிட்டெழுதிய
நேத்திங்களின் கூத்து
மலரிலடித்த சேதார
விழிப்புண்னடினக்கு....!

உத்தமி உன் வரல்
தீங்காய் போனதடி
எம்முணர்வுகளுக்கு....!

தாழாதேயுன் வதனமதை
தளிர்க்கரங்கள் கொண்டு
வருகின்றேன்... தாங்கிட
மாயன் நானடி....!

கள்ளச் சங்கடம்
நெஞ்சமதில் புகுந்திட,
சினம் கொண்டயுன் சிந்தையும்
சிறைச் செய்திட்டேன்
இதழென்னும் இன்பமளித்து....!

- Vidhya Ganga Durai
 
Top