பறக்க வேண்டிய சிறகுகளை பற்ற வைத்து அக்னி சிறகே என பாடுவதா....?
பெண் அடிமை, போலி பெண்ணியம், குடும்பம், கௌரவம் என்ற சமூகம் சார்ந்த தீபங்களை எங்கள் சிறகில் பற்ற வைக்காமல் இருந்தாலே போதும்..!!
எங்களை கொண்டாடவும் வேண்டாம்
எங்களை கொளுத்தவும் வேண்டாம்..!!
எங்கள் இயல்பு மாறாமல் இருக்கவிட்டால் போதும்..!!
அக்னி சிறகு என்று எங்கள் இறகுகளை கருக்கிவிட்டு
உன் நல்லதுக்கு தான் என்று
மீண்டும் தங்கக் கூண்டுக்குள் தள்ளி விடாதீர்கள்..!!
எங்களின் வழியை மறிக்காமல் இருங்கள்
இயல்பான சிறகின் மூலம் சிகரம் தாண்டிப் பறப்போம்..!!
- மகிழினி ராஜன்
![IMG-20220119-WA0031.jpg IMG-20220119-WA0031.jpg](https://www.narumugainovels.com/data/attachments/0/349-1f92332bd7c0ea2f84e84fe0fbcae7dd.jpg)