எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

?எல்லையற்ற காதலே?

Manjula merryam

New member
? எல்லையற்ற காதலே?

அகிம்சையாக என்னில் நுழைந்து
உன் நினைவுகளாய் தினமும் தளிர்த்து
சிலிர்க்கும் குளிர் காற்றாய் அங்கங்கள் சிலிர்த்து
திங்களாய் அதிகாலை எல்லாம் ஒளிர்ந்து
என் பூமுகம் ஒளிரச்செய்து
அமைதியினை சுவிகரித்த நினைவுகளோடு
மூடி மறைக்க துடிக்கும் மேகங்களாய்
அமைதியாக கடந்தே என்னில் ஐக்கியமாகி போகின்றது
உன் எல்லையில்லா காதல் என்னில்

மஞ்சு
 

admin

Administrator
Staff member
? எல்லையற்ற காதலே?

அகிம்சையாக என்னில் நுழைந்து
உன் நினைவுகளாய் தினமும் தளிர்த்து
சிலிர்க்கும் குளிர் காற்றாய் அங்கங்கள் சிலிர்த்து
திங்களாய் அதிகாலை எல்லாம் ஒளிர்ந்து
என் பூமுகம் ஒளிரச்செய்து
அமைதியினை சுவிகரித்த நினைவுகளோடு
மூடி மறைக்க துடிக்கும் மேகங்களாய்
அமைதியாக கடந்தே என்னில் ஐக்கியமாகி போகின்றது
உன் எல்லையில்லா காதல் என்னில்

மஞ்சு
வாழ்த்துக்கள்
 
Top