பொறுமையின் சிகரம் தானோ, பெண்மையே!
இரவு பகல் பாராது உழைக்கும் பெண்ணே!
துன்பங்களைக் கண்டு அஞ்சிடாது திமிரற்ற பார்வையுடையவளே!
புதல்வனின் படிப்பிற்காக
வியர்வையின் துளியிலே
மிதப்பவளே!
கல்வி பயிலும் புதல்வனின் நெஞ்சத்தில் ஊக்கத்தை வளர்ப்பவளோ!
தாயின் வார்த்தைகளை
வேதமாக உணர்ந்த தவப்புதல்வனே!
புதல்வனின் நெஞ்சத்திலே நீருற்றிய விதையல்லவா!
பெண்மையின் தன்னம்பிக்கையும் . மெளனமாக பேசுமே! …
.முற்றும்..