எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீர்த்தக் கரையினிலே - கருத்து திரி

admin

Administrator
Staff member
கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
 

Sriraj

Moderator
ஹாய் இனியவளே,

முதலில் என் அன்பார்ந்த வாழ்த்துக்களும் - பாராட்டுகளும் - அன்புகளும் உணக்கு. ?இப்படியொரு கருவை தேர்நதெடுத்தமைக்கு… ????மிகுந்த நுன்னிய கரு அதை உன் எழுத்துகளால் மெருகேற்றி வெற்றிகரமாக கொண்டு சென்று என்று மனதை நெகிழ வைற்ற உணக்கு, அன்பு முத்தங்கள்...?


ப்ராஷாவின் தீர்த்தக் கரையினிலே ?

நாயகன் - தனஞ்ஜெயன்
நாயகி - சுமித்ரா

தனஞ்ஜெயன் - அகிலம் போற்றும் வீரனவன். அன்பும் - அழுத்தமும் கொண்ட அழகனவன். பெற்றவர்களுக்கு என்றும் அவர்களின் தனாப்பா - ஜெயன் அவன். தன்னவளுக்கு ஆருயிர் மச்சானவன். அதீத காதல் - வலி இரண்டும் கொண்ட அழகிய மாயன் அவன். ??

சுமித்ரா - இலக்கியம் போற்றும் "சுமித்ரை" போல் வெகுவான நிதானம் - நிமிர்வு - விவேகம் பெற்றவள். தன் பெற்றவர்களுக்கு பொக்கிஷமாய் அவள். தன்னவனனுக்கு அவனின் தேவதை சுமியாவாள். வரம் தரும் ரட்சிகையாகவும் - யட்சிகையாகவும் என எல்லாம் பெற்ற பாரதி கண்ட புதுமை பெண். ??

அழகிய அழுத்தம் நிறைந்த கதை.?


"அதிகாலமும்
தீர்த்தக் கரையின்
ஓரேத்திலே,
தெற்கு மடியின் வாரத்திலே,
சாபத்தின் பிடியினிலே தவிக்கும்
மன்னன் அவனுக்கு,
அரும் பெரும் சாப விமோட்சனமாய்
அவனை தன்னுள் நிரப்பும்
ஆழி பேரலையாய் பூத்து குலுங்கும்
மெல்லிசையாய் மாயன் அவனை
தன்னுள் ஆட்கொள்ளும் மாயாவாய் அவள்...??

குழலின் இசை போல்
மன்னவன் வலியை
தன் காதல் எனும்
இசையால் மீட்டெடுக்கும்
மாது அவள்…⚘⚘

மீட்டெடுத்த இசை
தன் நங்கையவள்
காதலில் மூக்குளித்து
நேசம் என்ற திரவியத்தில்
மதுரமாய் நனைந்து
அவளையும் நனைத்து
எழில் கொஞ்சும்
அழகிய வானவில்லாக
மாறி வளம் வருகிறான்
நாயகனவன்...??


இளம் காதல் ஜோடி கிளிகள்
தங்கள் அழகிய கூட்டில்
என்றும் - எப்போதும்
அன்றில் பறவைகாளய்
சிறகடித்து பறந்து என்றும்
மீளா காதலின்
கரையினில் மீண்ட திரவியமாய்
சரணாகதி அடைகின்றனர் இவ் அழகிய மாடப்புறாக்கள்…"??

அழகிய கதை. அதை அழுகுற தந்த உணக்கு என் ரேன்புகளும் - முத்தங்களும்.??

இவர்களின் மகவுகளின் மீளும் திரவியத்தை காதலின் சார்பாக பார்க்க ஆவலுடன்…??

மென்மேலும் பல கதைகள் படைத்து வெற்றி பெற என் அன்பு வாழ்த்துக்கள் இனியவேள...??????அன்புடன்
ஸ்ரீராஜ்


 

Priyakutty

Member
தனா பாஸ்ட்ல ரொம்ப ஹர்ட் ஆகிருக்காரு போல😔

அம்மா அப்பா கண்ணா 🥰🥰

நைஸ் ஸ்டார்ட் க்கா 😍
 

admin

Administrator
Staff member
தனா பாஸ்ட்ல ரொம்ப ஹர்ட் ஆகிருக்காரு போல😔

அம்மா அப்பா கண்ணா 🥰🥰

நைஸ் ஸ்டார்ட் க்கா 😍
Thank you baby நீ படிக்கலையாடா இன்னும்..
 

Priyakutty

Member
அவரோட இந்த காயத்துக்கு யாரு காரணம்... 😡😡😡😡😡😡

பாவம்... 🥺🥺

சுமி... அவங்க லவ்... 😍😍

நைஸ் எபி க்கா ❤
 

admin

Administrator
Staff member
அவரோட இந்த காயத்துக்கு யாரு காரணம்... 😡😡😡😡😡😡

பாவம்... 🥺🥺

சுமி... அவங்க லவ்... 😍😍

நைஸ் எபி க்கா ❤
அவன் அவங்க அம்மா அப்பாக்கே கடைசி வரை புதிர் தாண்டா..
 

Priyakutty

Member
தனா 🥺🥺

அவர் மனசு புரிது 🫂

ஆனா இன்னமும் என்னவோ விஷயம் இருக்கு 🤧

சுமி லவ்... வாவ் க்கா 😍😍

அவங்க எண்ணம் சரிதான்... இதுக்குன்னு அவரை விட்டுக்கொடுக்க முடியாது ❤

அவ்ளோ கோபம்... ஸ்டில் அவர் மனசு 😍

வாசன் ப்பா 🥰🥰

லவ்லி அப்டேட் க்கா ❤
 

admin

Administrator
Staff member
தனா 🥺🥺

அவர் மனசு புரிது 🫂

ஆனா இன்னமும் என்னவோ விஷயம் இருக்கு 🤧

சுமி லவ்... வாவ் க்கா 😍😍

அவங்க எண்ணம் சரிதான்... இதுக்குன்னு அவரை விட்டுக்கொடுக்க முடியாது ❤

அவ்ளோ கோபம்... ஸ்டில் அவர் மனசு 😍

வாசன் ப்பா 🥰🥰

லவ்லி அப்டேட் க்கா ❤
நன்றி நன்றி பேபி
 

Priyakutty

Member
யார் போட்டோ எடுத்தது 🤔

ஆனாலும் கல்யாணம் ஆகிட்டு... வாழ்த்துக்கள் 😍😍

தனா ரொம்ப ஹர்ட் பண்றபோல பேசுறாரு 🥺

எப்படி சுமி இதுலாம் தாண்டி அவங்க மச்சான் மனசுல காதல கொண்டுவந்து ஹாப்பி life வாழ போறாங்க ❤

நைஸ் எபி க்கா 😍
 

admin

Administrator
Staff member
யார் போட்டோ எடுத்தது 🤔

ஆனாலும் கல்யாணம் ஆகிட்டு... வாழ்த்துக்கள் 😍😍

தனா ரொம்ப ஹர்ட் பண்றபோல பேசுறாரு 🥺

எப்படி சுமி இதுலாம் தாண்டி அவங்க மச்சான் மனசுல காதல கொண்டுவந்து ஹாப்பி life வாழ போறாங்க ❤

நைஸ் எபி க்கா 😍
கண்டிப்பா வருவா டா ஆவதும் அழிவதும் பெண்ணால் னு சும்மாவா சொல்லுறாங்க பேபி
 

deviaru

Member
கணமான பதிவு அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வேதன தெரியும்
 

deviaru

Member
அந்த கயவர்களை எல்லாம் பிறப்பு உறுப்புகளை அறுத்து நான் ஆண் மை அற்றவன் பச்சை குத்தி அலைய விடவேண்டும்
 

Priyakutty

Member
பாவம் தனா...🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

ரொம்ப கஷ்டமா இருக்கு... 🥺🥺🥺🥺

அவனுங்கள... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😡
 

Priyakutty

Member
தனா... சுமி காதல்... 😍😍😍😍

அவங்க ஹாப்பி... நாங்களும் ஹாப்பி... 🥰🥰🥰🥰

லவ்லி எபி க்கா 😍
 

Priyakutty

Member
சுமி... அந்த பொறுக்கிங்களுக்கு கொடுத்த தண்டனை 🔥🔥🔥🔥🔥

சுமி, தனா லவ்... 😍😍😍😍😍

பாண்டு ப்பா... குந்தவை மா... 🥰🥰🥰
வாசன் ப்பா... தேவகி மா... 🥰🥰🥰

எல்லாரும் ஸ்வீட்... 🥰🥰🥰🥰🥰

எபிலாக்... 😍

ஏன் பழிவாங்க நெனைக்குறாரு... 🤔

அண்ணன் தம்பியும் சரியில்ல...🤧

மித்து ஸ்வீட் போல... 🥰🥰🥰

Awesome story 😍😍

அடுத்த பார்ட் க்கு வெயிட்டிங் க்கா... 😍😍

All the best for all your upcomming novels ka😍
 

kalai karthi

Well-known member
கதை அருமை. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன். சுமி காதல் அருமைடா. தனஞ்செயன் தன் காதலால் வசப்படுத்திக் அவனை ஆட்சி செய்தது அழகு. பெற்றோர்கள் செம. சுமி அப்பா செம.
 
Top