chitrasaraswathi
Member
Nice story
Thank you sister??Nice story
Thank you so much for your valuable comments. ???Nice story ? malar kadhalum kurumbum azhagu.. parvaiyal thodangiya kadhal pala thadaikalai thandi kai sernthathu.. sathya thavarana purithalil nilava kalyanam seithalum aval irunthavarai niravanaa vazhgai than.. malarin kaadhalai unarthu kalaguvathu., sathya malar kaadhal arumai.. magizhan pasam., prabhu natpu super.. Best wishes sis ??![]()
கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சிNice story ? malar kadhalum kurumbum azhagu.. parvaiyal thodangiya kadhal pala thadaikalai thandi kai sernthathu.. sathya thavarana purithalil nilava kalyanam seithalum aval irunthavarai niravanaa vazhgai than.. malarin kaadhalai unarthu kalaguvathu., sathya malar kaadhal arumai.. magizhan pasam., prabhu natpu super.. Best wishes sis ??![]()
Thank you so much. கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி???Nice story
Thank you da??சூப்பர் ஸ்டோரி சிஸ்???, உங்களுக்கும் இது முதல் கதைன்னு சொன்னீங்க???, வாழ்த்துக்கள் ???
Thank you so much sis. Unga kitta irundhu ippadi oru review enakku kidachathukku i feel proud.#NNK
#விழிகளின்வழி(லி)யே
#NNK35
அட அட அட என்ன சொல்வது அருமையான கதை
சத்யா..கரன்.. பிரபா.. மகிழ்..மலர்.. நிலா.. என அனைவரும் மனதில் தங்கி விட்டார்கள்தன் மீது அதீத காதலாக இருக்கும் பெண் அவளை விடுத்து ஆண் அவனின் பார்வை மாறி போனது விதியின் சூழ்ச்சியோ..
கை சேரவே சேராது என பெண்ணவள் மரணத்தையும் ஆவலோடு எதிர்நோக்கும் தருவாயில் அவள் கையில் வந்து சேருகிறது அவளோடு அவள் எதிர்பார்த்த அவளின் காதலும் அதனுடனான இனிமையான வாழ்வும்...
மகிழன்... அருமையான கதாபாத்திரம்... தன்னுடனே ஒட்டி பிறந்த பெண் அவளின் மேல் இவன் கொண்டுள்ள பாசமும் கண்ணின்மை போல அவளை காப்பதும் அருமை
பிரபு... மற்றும் ஒரு அருமையான கதாபாத்திரம்.. ஆசிரியருக்கே பாடம் எடுத்த விதம் சூப்பர்
வெற்றி பொட்டில் அடித்தது போல இவனின் விளக்கமும் அருமை
![]()
சூர்யா... நம் நாயகனை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான் சிவா உடன் சேர்ந்து இவன் அவனை கலாய்ப்பது சிரிப்பு
பிரபுவின் பார்வை ஏன் ஐஸ்வர்யாவின் மேல் போகிறதுஇரண்டாம் பாகத்திற்காக வெயிட்டிங்
தெளிவாகவும் அழகான எழுத்து நடையோடும் தொய்வில்லாமலும் கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
GOOD LUCK DEAR![]()
Thank you sisவிழிகளின்
வழி (லி )யே ....
( NNK _ 35 )
குறளின் வழியே _
தன் குரலை பதிக்கும் எழுத்தாளர்....
உன் பார்வையை
என் இதயகூட்டில் சேமிக்கிறேன்
என் இதயம் உனை உணர்கிறது
என் விழி உனை மறைக்கிறது...
என் செய்வேன் கண்மணியே...
பார்வை பார்க்கும்
பாவையில் உணரும் காதல்
பாவையை கண்ட பிறகு
பார்வையில் உணரவில்லையே....
திருமண பத்திரிக்கை கொடுக்கும் போது
திடிரென்று பார்வையில் உணர்ந்த காதல்
தன்னில் சரிபாதியாக
போகும் பெண்ணிடம்
தன்னால் உணர முடிய வில்லை...
திருமணம் சில காரணங்களால்
தடைபட்டு நிற்க....
தன் வீடு எதிரே இருக்கும்
தன்னவளின் மேல் காதல் கொள்ள ....
தடைகளை மீறி
திருமணம் செய்து
இருமனம் ஒருமனமாய் வாழும்
இதயங்கள்
இடையே பிரிய......
இனி தன் காலம்
இதயத்தில் இருப்பவளின்
இனிய நினைவுகளும்
இதமாய் இருக்கும் குழந்தையும்...
இடி போல....
இன்னொருத்தி அவன் வாழ்வில்..
இவனின் மகளுக்காக
இன்னொரு திருமணம் ......
துணையை இழந்தவனுக்கு துணைவியின் தங்கை
தடை செய்ய வழி இல்லாமல்
திருமண பந்தத்தில் இணைய
தாங்க முடியாத வலி....
தீர்வு என்னவோ....
தவிக்கும் இரு உள்ளங்கள்.....
அத்தைகளுக்கு எல்லாம்
அறிவே இல்லையா.....
அண்ணன் என்றால்
அடிமைகளா????
அவர்கள் கூறும்
அனைத்தையும்
அப்படியே நம்ப...
பேர் குழப்பங்கள் தான்
கதையின் டுவிஸ்ட்....
சத்யா நிலா....
கரண் மகிழ்.....
பிரபா மலர்...
சத்யா சூர்யா நட்பு அருமை....
மகிழன் மலர்
ஒரு கொடியில் பூத்த
இரு மலர்கள்....
இவர்களின் புரிதல்
சொல்லாமல் புரிந்து கொள்வதும் சொல்லிய பின்னும்
புரிந்து கொள்வதும் சொர்க்கமான பந்தம்......
பிரபு ரம்யா
மகிழன் மலர்
காலேஜ் நட்புக்கள் சூப்பர்....
வில்லனாய் பிரசாந்த்....
வில்லனாய் வந்தாலும்
விலகி இருந்த
இரு மனங்களை சேர்த்த விரும்பியவளின் மனதை விளங்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைத்து
தந்ததுக்கு நன்றி வில்லன் சார்....
அண்ணன் சத்யாவின்
அருமை தங்கை வேணி....
அவளின் பாசத்தில் தான்
அண்ணனின் வாழ்வில்
அனைத்து திருப்பங்களும்.....
பிள்ளைகளின் மனதை
படித்த( பிடித்த)
பெற்றோர்கள்....
பார்த்து பார்த்து செய்யும்
பாசமான பெற்றோர்கள்.....
அம்மா அப்பா
அனைவரும் அருமை...
இதயத்தின் ஓசையாய்
இந்த காதல் கதை ...
வாழ்த்துக்கள் சகி![]()
Thank you sisVery very nice story..enjoyed it thoroughly..good narration n plot..
Malar n sathyas love story s awesomely written...