priya pandees
Moderator
இங்கு உங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
Kilambiduvom sis??Innuma intha Amma vaya moodala...
Mamanar tha Sema... antha mouna guru panra velaiku..... dei ne exhibition kilambuda. Poi bag pack pannu
Soon sis.. Thank youAda antha pillaiya kilapi vidu just sonna Ivan Kittanning korthu vittutiye baby. Mouna samiyar pesakooda seivara
Pragi ya purinjupana theerthan
???????Pillaiyar ah thookitu Ivana utkara vaikanuma pragi ???
??? athana enna panuvaram ipoMouna samiyar vaya thoranthachu. Pragi stress ah kottiyachu. Enna panna poraru police mama
Adei adutha UD enga??? athana enna panuvaram ipo
Inaiku upload panren sisAdei adutha UD enga
???Police mama action starts at home
??????Police mama pragi ku surprise tharen nu poraru. Parthu mouna samiyar pragi ungaluku shock koduthudama
Sema fb la pathae rmba sirichen???
Fact fact factPolice mama superu. Marumaga rendum avanga suyama padicha padipa vechu velai parthu vandi vangi athula poranga. Iva nogama car vanganumamla. Ipdi Amma iruka varaiku koki pola nathanar la thirunthathu.
??therilayae sis.... Avan neram nala iruntha thapichrvanPolice mama ku vanthathula irunthu vasthu sari illa. Minister vanthachu. Ini pragi ninaika neram irukuma
Avan neram la nallatha iruku. Iva tha 4hr kooda kovatha pudichu vaikama feel pannurale??therilayae sis.... Avan neram nala iruntha thapichrvan
புருஷ் மேல அம்புட்டு பாசம் sisAvan neram la nallatha iruku. Iva tha 4hr kooda kovatha pudichu vaikama feel pannurale
Oru porupae ila sis avanuku.... Thankuu ???Minister ah nallapadiya anupiyachu. Pragi and karna enga ponanga. Pragi Amma veetuku poitala illa police mama nela iruka kovathula yarum kadathitangala. 4 nalla pondati vanthacha nu therinjuka venama. 7 naal agiduche. Dei police pidichu vecha pillaiyar pola irukama yosida. School poi Visari. Pragi ku call pannu
Thanks for your support sis???Pragi Itha thaan ethirparthom un kita. Avana thedi vartum. Pondati na take it for granted ah ivanuku. Ennatha pannuran nu parthukalam intha police ah. Vekkam kettu neye thedi poidatha pragi un self-respect maintain pannu
Dei police brain nalla velai seiyuthu athukulla kandupidichuta. Analum 4days late tha nee. Ne panna velaiku ava Mela kovam varutho. Evlo naal avala thavika vitta. Olunga un kovatha bus la ye vittutu avala.poi paru. Illa unaku theru mukku pillaiyar kovil tha.
Ivan 4 days leave. Ava leave extend panna keturukan. Pondati Pillai kooda honeymoon povano. Ama ithutha first honeymoon ah illa kalyanam agi kootitu poirupana. Ivan kootitu poirupan nu thonala pa
Yov police konjam yosi ya. Naalu naal iruku un kaila. Waste pannatha manAvala thedi pidika time venumaenu leave avalukum ketutan sis.. Ipo leave ah ena panuvano therila ana honeymoon pora alavkula yosipanu thonala sis.. Thankuu ???
5 varshama yosikathathaya ipo yosichuda poran. Pakalam sis avanukum kidney vela seithanuYov police konjam yosi ya. Naalu naal iruku un kaila. Waste pannatha man
இந்த புருஷன் மாறே அப்டி தான் sisPragi steady ne bayanthu nadungina intha police un thalaila milagai araichuduvan. Steady ah iru
Romance la varuma theriyathu aana nanga hero thaangaPragi unaku arive illa. Ipdi oru nimishathula Ivan unna kavuthutane. Neyum adanguriye. Unna nambunathuku ??
Dei police mama ne romantic hero va da. ?
Thanku somuch#நிலவில்ஒருகதைஎழுது
#NN
#நிசப்தகாதல்
#NNK
அருமையான கதைநம் இனையுடன் பேசி சரிவர புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு வேண்டியதை செய்தால் அவர்கள் மகிழ்வோடு இருப்பார்கள் என தவறாக புரிதல் கொண்ட நம் நாயகன் தன் நாயகியின் புதிய அவதாரத்தை கண்டு மனம் குழம்பி மண்டை காய்ந்து நிற்பதே கதை
கலிதீர்த்தவன் (வித்தியாசமான பெயர்) போலீஸ் டிஎஸ்பி... கயவர்களிடம் ஒரு விஷயத்தை மாற்றி மாற்றி கூறி அவர்கள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் யுக்தி தெரிந்த இவன் தன் மனைவியிடம் என்ன சொல்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் காட்சிகள் மிக அருமை
பணி நிமித்தமாக மனைவி மகனை பெற்றோர்களின் பாதுகாப்பில் விட்டுச்செல்லும் இவன் தான் நினைத்ததை போல மகிழ்வோடு அவர்கள் தன் அம்மாவோடு இல்லை என்பதை போகப்போக தெரிந்து கொண்டு அதற்கான தீர்வாக இவன் எடுக்கும் சில விஷயங்களும் தன் வேலையால் மனைவி மகனை ஊர் ஊராக சுற்ற வைக்க வேண்டாம் எனவும் மனைவியின் வேலை பாதிப்படைய கூடாது என இவன் நினைத்திருக்க... இவனோடு இருப்பதே தங்களுக்கு மகிழ்வும் நிம்மதியும் என்பதை அவனுக்கு விளக்குகிறாள் தன் கோபத்தால் இவனின் மனைவி பிரகதீஸ்வரி..
. திருமலை நாதன்.. தீர்த்தனின் அப்பா.. நியாயவாதி.. மனைவி பேச்சியம்மாளை கண்டிக்கும் இடங்கள் அனைத்தும் அருமை.
பேச்சியம்மாள்.. டிபிக்கல் மாமியார் இவரை எல்லாம் திருத்தவே முடியாது மகளோடு சேர்ந்து கொண்டு இவர் செய்யும் வேலைகளும்... கையும் களவுமாக மகனிடம் மாட்டிக் கொள்ளும் இடங்களும் வெகு சிறப்பு
தங்கை கோகிலவாணி... களவு செய்து அண்ணனிடம் பிடிபட்டுக் கொள்ளும் இவள் அதை சமாளிக்கும் விதமும் கணவனின் முன் இவளின் திருட்டுத்தனங்கள் அனைத்தும் வெளிவரும் இடமும்... இவளால் மனம் குன்றி நிற்கும் இவளின் கணவன் பைரவமூர்த்தி.. இவள் பெற்ற பணத்தை நியாயமாக திருப்பிக் கொடுக்கும் விதமும் சூப்பர்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதையை நடத்திச் சென்ற விதம் அருமை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear![]()
நன்றி நன்றி நன்றி.... கண்டிப்பா ௭ழுத்து பிழைகள திருத்திக்றேன் சிஸ்.. மிக்க நன்றிReview பார்த்து இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன்....கீழ வைக்க முடியாம படிச்சு முடிச்சாச்சு...அத்தனை விறுவிறுப்பா கொண்டு போய்ருக்கிங்க...வெளியில் வேலையில் எத்தனை பெரிய ஆளாயிருந்தாலும் வீட்டுக்குள்ள இருக்க குடும்ப அரசியல் புரியாது...இங்க இவன் பொண்டாட்டிய புள்ளைய கூட தெரிஞ்சுக்காம புரிஞ்சுக்காம இருந்திருக்கான்...நல்ல வேளை ஆன்கோயிங்ல படிக்கல...எபிக்கு எபி அவன கழுவி ஊத்திருப்பேன்...அவ ஏமாற்றத்தை படிக்கும் போது தொண்டை அடைத்த உணர்வு...அவன இன்னும் வச்சு செய்திருக்கனும்...பேச்சி கோகிலவாணி கடைசி வரை அப்படியே காண்பித்திருப்பது இயல்பா இருந்தது...
அருமையான கதை சிஸ்...ஸ்கிரிப்ட் செம...ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் இருக்கு...பார்த்துக்கோங்க...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்...