தான்க்யூ சிஸ்வாழ்த்துக்கள் மா...கதை அருமை... கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் போல... interesting story...![]()
தான்க்யூ so much டியர்#நறுமுகையில்ஒருகதைஎழுது
#NNK27
#காதல்சா(சோ)தனை
ஆகாய நிலா அவர்கள் எழுதிய கதை
கிரிக்கெட்டைப் பற்றி அவ்வளவு விஷயங்கள்... கிரிக்கெட் விரும்புபவர்களுக்கு ஒரு கொண்டாட்டமான கதைpeople who hate cricket அப்படின்னு ஒரு குரூப் ஆரம்பிக்க இருந்தேன் நான் எனது திருமணமான புதிதில் ஏனென்றால் என் கணவர் அப்படி ஒரு கிரிக்கெட் ரசிகர் எனக்கு ஒன்றும் புரியாது
அப்படி பிடிக்காத எனக்கே பிடிக்க வைத்தது இந்த கதை
ஆகாஷ் கிருஷ்ணமூர்த்தி AK....சிறுவயதிலேயே கிரிக்கெட்டின் மீது ஆவல் கொண்டு அதை நோக்கி பயணிக்கிறான்...அதில் இவனோடு கை கோர்க்கிறாள் எல்லோராலும் நிகிலா என்று அழைக்கப்படும் அவனின் நிலா..
கிரிக்கெட் ரசிகையான இவளுக்கும் அவ்வளவு இருக்கிறது அவனிடம் பேசுவதற்கும் பகிர்வதற்கும் இவளின் பேச்சையும் கிரிக்கெட்டின் மீது இவள் கொண்டுள்ள ஈடுபாட்டையும் கண்டு ரசித்து அவளோடு நட்பு பாராட்டுகிறான் அவளின் ஆஷ்.. பல இன்னல்களையும் தடைகளையும் குடும்ப அரசியலையும் தாண்டி எப்படி கை சேர்கிறார்கள் இருவரும் என்பது கதை.. நிகிலாவின் தந்தை சிவா அருமையான கதாபாத்திரம் மகளின் மீது இவரின் அன்பும் அவளை புரிந்து கொண்டு எப்போதும் அவளுக்கு துணையாக இருப்பதும் அவளின் மேல் இவரது நம்பிக்கையும் அருமைபள்ளிக்கூடத்தில் நடக்கும் உரையாடல்கள் நெத்தியடி
ஆகாஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரமும் அருமை மகனின் மனம் அறிந்து அவனின் மகிழ்வை மட்டுமே யோசிக்கும் இவரின் குணம் சூப்பர்
ரகு ஆகாஷ்யின் நண்பன் நண்பனுக்காகவே தன் திருமணத்தை தள்ளி போடும் இவனின் நட்பு சூப்பர்.. விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் dear
Good luck dear![]()
9 வருஷம் முன்ன என்னாச்சு...
ரெண்டு பேருக்கும் நெறய கஷ்டம் இருக்கு போல... ஆனாலும் காதல விட்டுக்கொடுக்காம நிக்குறாங்க... அது தான் ட்ரூ லவ்...
கதை நல்லா போகுது dr...![]()
கார்த்திக்... கடுப்ப கிளளப்புறாரு...
ஆகாஷ் க்கு புடிச்ச பொண்ண தான் அவர் கல்யாணம் செய்வாரு... நீங்க உங்க வேலைய பாருங்க மேன்...![]()
அவர் அக்கா...
பாவம் அவரு...
ஆனா நிலா அப்பா சொன்னதும் புரிஞ்சிட்டு... இப்போ சப்போர்ட் பண்றாங்களே...
சூர்யா... சொல்லல... ம்ம்...
மறுபடியும் காசு கொடுத்தா எப்படி ரியாக்ஷன் கொடுப்பாங்க அவங்க...
அவர் மறுபடியும் விளையாட நிலா ரீசன் ஆனா... அவங்கள அவர் கட்டிக்க கூடாதா... என்ன நியாயம் இது...![]()
ஆகாஷ், நிலா க்கு இடையே இருக்கக அந்த காதல், பாண்டிங்... எல்லாம் ரொம்ப நைஸ் dr...
அவர் அழகா ப்ரொபோஸ் பண்ணினாரு...❤
அவர் கிரிக்கெட்ல எப்படி மேல வந்தாரு... மற்றும்... கிரிக்கெட் பத்தி... சொன்ன விஷயம் எல்லாம்... நைஸ்...![]()
ஆகாஷ், நிலா க்கு இடையே இருக்கக அந்த காதல், பாண்டிங்... எல்லாம் ரொம்ப நைஸ் dr...
அவர் அழகா ப்ரொபோஸ் பண்ணினாரு...❤
அவர் கிரிக்கெட்ல எப்படி மேல வந்தாரு... மற்றும்... கிரிக்கெட் பத்தி... சொன்ன விஷயம் எல்லாம்... நைஸ்...![]()
அப்பாடா... எல்லா பிரச்சனையும் solve ஆகிட்டு...
அந்த மனுஷனுக்கு இது தேவதான்...
ஆகாசமும், நிலவும் கல்யாண பந்தத்தில் நுழைவது எப்போது...❤
கல்யாணம் ஆகிட்டு... வாழ்த்துக்கள்...
எத்தனை சோதனை, பிரச்சனை அஹ் தாண்டி... சேர்ந்துருக்காங்க...❤
ஓ... மேட்ச் நடக்கும்போது... எழுதிட்டு இருந்தீங்களா dr... கோலி 100 லாம் சொல்லறீங்க...
நிலா pregnant வாழ்த்துக்கள்...
சூர்யா கேரக்டர் பிடிச்சது... அடுத்த கதை ஹீரோவா dr...
என் கதை ஹீரோ பேர் கூட சூர்யபிரகாஷ் தான்...same pinch...![]()
ஆமா ஆகாஷ் க்கு ரொம்பவே பொறுமை...
அவர் சொன்ன பாயிண்ட் சரிதான்...
அவர் கேரக்டர் நைஸ்... அவங்க கேரக்டரும்...
ரகு க்கு கல்யாணம் ஆகிட்டு... வாழ்த்துக்கள்...![]()
ரொம்ப நன்றி சிஸ், படிச்சு ஒரு ஒரு எபிக்கும் கமெண்ட் போட்டதுக்கு தேங்க்ஸ்நிறைவான முடிவு dr...
ஆகாஷ், நிலா...
லவ்லி கப்பில்ஸ்...
அவர் கிரிக்கெட்ல எப்படி முன்னேறினாரு... காதல்ல வந்த பிரச்சனைய எப்படி சமாளிச்சு அவங்கள கல்யாணம் செஞ்சாரு... ன்றத அழகா சொல்லிருக்கீங்க...
நிலா பொறுமையும் சூப்பர்...
அவங்க காதல் ரொம்ப ரசிச்சேன் ப்பா...
ஆகாஷ், நிலா என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்...
சிவா ப்பா கேரக்டர் ரொம்ப நைஸ்...
குடும்பத்துல யாரையும் வில்லன்ஸ் ஆஹ் காட்டாம... அவங்க அப்படி இருக்காங்க..அவங்க குணம்... சில விஷயம் அப்பறோம் மாறுறதுனு காட்டினது நல்லாருந்துச்சு...
கிரிக்கெட் பேன் நீங்கனு நல்லா தெரிது... நானும்தான்...
ஒரு பீல் குட் ஸ்டோரி dr... ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
All the best for all your upcomming novels...![]()
View attachment 1424after few ud later be like![]()
View attachment 1426 after writing every ud writer (aagasham) mindvoice be like![]()
View attachment 1427aagash marriage disks ud be like![]()
Thank you so much மது
Thankyou so much சிஸ்#NNK 27
# காதல் சா ( சோ) தனை
# ஆகாய நிலா
காதல் கிரிக்கெட்டில் விழுந்துருச்சு விக்கெட்.....
கிரிக்கெட் விளையாடும் நாயகன் காதல்
கிரிக்கெட் ரசிகையான நாயகியிடம்......
கிரிக்கெட்டை காதலாய்
காதலிக்கும் காதலர்கள்....
முதலில் கிரிக்கெட்டில் உள்ள வருடங்களையும்
நாட்களையும் மாதங்களையும் அதில் நடந்த
ஆட்டங்களையும்
அழகாக குறிப்பெடுத்து விட்டு அதில் கதையை எழுதி இருப்பது நீங்கள் கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்
உங்களின் கடின உழைப்பும் தெரிகிறது ......
அதற்கே தனியாக
பாராட்டுக்கள் தோழி......
அக்கா வனிதா
சுய நலத்தின் உச்சம்...
தங்கை வினிதா
தன் கணவனின் கைப்பாவை
தாயின் மனதை கலைக்கும்
திருட்டு பூனை
தன் மதிப்பை
தன் செயலால்
தன் நிலையை
குறைத்துக் கொள்ளும்
கார்த்திக் .....
தன் செயல் தவறென புரிந்த பின்
தப்புக்கு மன்னிப்பு கூறுவது அருமை.....
ஆகாயத்தில் தோன்றும் நிலவைப் போல
அவன் இதயத்தில் தோன்றிய நிலா....
ஆகாஷின் நிலா....
அனைவருக்கும் ஏ.கே
அவளுக்கு மட்டும் ஆஷ்
அனைவருக்கும் நிகி
அவனுக்கு மட்டும் நிலா....
காலம் சில சென்றாலும்
காத்திருந்து
காதலை சொல்லி
கல்யாணம் செய்து
காதலியை கரம் பிடிக்கும்
கிரிக்கெட் வீரர் ஏ.கே...
சிறு வயது நட்பு
சண்டையில் தொடங்க
சாரியில் ஆரம்பித்து
சங்கடங்களை கடந்து
சோதனைகளை தாண்டி
சாதனை புரியும் காதல்....
காதலுக்கு மஞ்சள் ரோஜா செடி ..
கொடுத்து விட்டு
செடி வளர்வது போல நம்
காதல் வளரட்டும் ...
பூக்கும் பூக்கள் எல்லாம்
நம் செல்ல குழந்தைகள் எனும்
உயிர்க்காதல் அவன் காதல்...
காதல் கைக்கூட அதற்கும்
சிகப்பு ரோஜா செடி பரிசு....
கல்யாணத்திற்கு மல்லிகை செடி..
மனதிற்க்கு இதமாய்
மணம் வீசும் காதல்.....
மலர்க் காதல்.......
ரகு
ஒன்றாக படித்து
ஒன்றாகவே கூட வரும்
ஓர் நம்பிக்கையான நட்பு....
நல்லது கெட்டது அனைத்திலும்
நட்பாய் தோள் கொடுக்கும்
நல்ல நண்பன்.....
சின்ன சின்ன சீண்டல்கள்
சின்ன சின்ன ஊடல்களும்
சில நேரம் காதலாக
சில நேரம் ஊடலாக.....
சூப்பர்.....
கொரோனா பாஸ்
ஆகாஷ் செம காமெடி....
பொறுமையாக கையாளும்
பக்குவ மனிதனாக ஆகாஷ்....
தன்னம்பிக்கையும்
தைரியமும் கொண்ட நிலா....
பெற்றவர்களின் நம்பிக்கைதான் குழந்தைகளின் தன்னம்பிக்கை அழகாக சொல்லி உள்ளீர்கள்....
சிவா அப்பா தான்
சதம் அடித்தவர்...
சூப்பரோ சூப்பர்....
ஆகாய நிலவின் ஒளியாக
அவர்கள் காதல் சின்னமாய் அன்பு நட்சத்திரமாய் மின்னும்
அருந்ததி.......
அமைதியாக சோதனைகளை
அனைத்தும் சரி செய்து
அதை சாதனை ஆக்கிய
அற்புதமான காதல் கதை....
அருமை சகி...
வாழ்த்துக்கள்![]()