S. Sivagnanalakshmi
Well-known member
யுகி சத்யாவின் குடும்பத்தில் மிங்களாகி விட்டாள்.
Thank you lakshmi dearஆரம்பமே செம dear. வாழ்த்துக்கள் dear. வாழ்க வளமுடன்.
அது பொதுவான பேச்சு தான் டா. வேலை சம்மந்தப்பட்ட டென்ஷன் இருப்பான். அண்ட் கல்பனா சொன்னது மைண்ட்ல ஓடும் . சோ அதை யோசிச்சிட்டு இருப்பான்சத்யா கல்பனா வித்யா மூக்கை உடைத்தது சூப்பர். சர்வேஷ் சத்யா என்ன பேசிகிட்டாங்க சொல்வேயில்லைடா
Thank you so so much Lakshmi dear. Thanks for commenting and supporting dearயுகி சத்யா இருவரும் புரிந்து இணைந்தது சூப்பர். வாழ்த்துக்கள்dear.வாழ்க வளமுடன்
Thank you so so much zeenath dear .. really really happy dear. Love you#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#என்மேல்விழுந்தமழைத்துளியே
#NNK1
நிலா காலம் ஒன்று
சிரித்துக் கொண்டே படிக்க ஒரு அருமையான கதை
கதையின் முதல் அத்தியாயத்திலேயே பெரிய டுவிஸ்ட் வைக்கிறார் நமக்கு எழுத்தாளர் அதை எதிர்பார்க்கவே இல்லை மிக மிக அருமை
தாத்தா கைலாஷ் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கிறார் யுகி யை கவர சாப்பிடாமல் இருந்து... குழந்தைக்கு தான் சொத்து அனைத்தும் சேரும் என கூறும் தாத்தாவிடம் குழந்தை தானே அதற்கு நிறைய வழி இருக்கிறது என் மூலம் வருவதற்கு என அசால்டாக கூறும் யுகியிடம் திருமணம் முடித்து மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கண்டிஷன் போடும் தாத்தாவிற்காக சில நிபந்தனைகளுடன் சத்யாவை மனம் முடிக்க சம்மதிக்கும் யுகியின் வாழ்வில் நடந்தது என்ன என்பது கதையில்.. திருமணம் பற்றி பேச சத்யாவின் வீட்டிற்கு வரும் கைலாஷ் தாத்தா அங்கு சத்யாவின் தாய் தந்தை அருணாச்சலம் மற்றும் சரோஜாவிற்கு இடையே நடக்கும் சம்பாசனைகள் அனைத்தையும் கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஆனால் நாம் வெடித்து சிரிக்கலாம் ராஜரத்தினம் தாத்தாவும் அருக்காணி பாட்டியும் செம சூப்பர் அதிலும் தாத்தாவுக்கு ராஜு என செல்ல பெயரிட்டு யுகியும் ராஜூவும் அடிக்கும் கூத்துகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி ரிலாக்ஸ் ஆக ரசித்து படிக்க ஒரு அருமையான கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் இந்த எழுத்தாளரை கதையின் இரண்டாவது வரியிலேயே நான் கண்டுபிடித்து விட்டேன்
Good luck dear
Thank you so much raji dearhi, very very nice story. thank you. with regards from rajinrm
Thank you so much lavanya dearSuper story mainterest ha இருந்தது...செம்ம போ... ராஜீ தாத்தா super...comedy scene super...totally i enjoyed it...
Thank you so so much dear. Love you .daWow very nice story
Sathya and samyuktha super jodi…
Sathiyama sirichu kittey padichen kadaisi varai… raju and aru rendu perum varum scenes ellamey semma comedy athum red cloth mudiyala
Sathya love super alaga porumaiya samyuvukku puriya vachi avala avaloda kastatula irunthu alaga veliya kondu vanthutan…
Sathya family awesome peoples
Samyu dad’s family very worst… atha sariya kavanikathathu avaroda thappu
Sathya samyu grand father and father kitta thaniya yenna penanu sollavey illa kadaisi varaikkum
Totally awesome story… sirikittey padichen…. Relaxed ah feel aachu…
All the best
இப்போ தான் இதை பார்க்கிறேன். தேங்க் யூ சோ சோ மச் Hanza dear. Love you#hanzwriteup
#நறுமுகையின்_நிலாகால_குறுநாவல்
#என்மேல்_விழுந்த_மழைத்துளியே
By: நிலா காலம் ஒன்று
#NNK_01
நாயகன்: சத்யதேவன்
நாயகி: சம்யுக்தா
யாரையும் உள்ளே விடாது தன்னை பூட்டிக்கொண்ட பூவை சுற்றி சுற்றி வந்து அதனை தவிக்கவிட்டு தன் இதழ்களை திறக்கவிட்டு தேன் குடிக்கும் வண்டின் கதை...
முதலாவது episode லேயே twist..
சத்யா ஒரே சமயத்தில் யுகியிடம் தாயாகவும் சரோவிடம் சேயாகவும் perform பண்ணுறான்..
யுகியின் பாணியிலேயே போய் வார்த்தைகளின் மேன்மையை கையாண்டு பெண்மை பற்றி அவளுக்கு விளக்கம் கொடுப்பது எல்லாம் வேற level..
அவன் ஓடி ஒளியும் போதே நான் guess பண்ணேன் அவனோட தொழில் இன்னதாக தான் இருக்கும் என்று
சம்யுக்தா ராஜுவுக்கு மட்டும் யுக்தா வெளியே terror face காட்டும் இவள் மனமோ தாய் மடி தேடும் மழலை... அதற்கு சரியாக தீனி போடுகிறான் சத்யா.. 🫶🫶🫶
யூகி சத்யா combo வை விட ராஜு யுக்தா combo தான் ultimate
எனக்கென்னவோ அவளைப்பற்றி நன்கு அறிந்த பின்னே தான் ராஜு தாத்தா அவளுடன் நட்பு கரம் நீட்டி இருக்க வேண்டும்...
அருணாச்சலம் ராஜரத்தினம் அருக்காணி சரோஜா இவங்க கூட இருந்தா வேற ஒன்னுமே தேவையில்லை.. அதிலும் அப்பா மகன் காலைவாரிவிடுவதில் tough கொடுக்கிறாங்க...
சர்வேஷை வில்லன் மாதிரி நினைத்தேன்... பரவால்ல மனுஷன்... ஆனால் அவர் கடைசிவரை சத்யாகூட என்ன பேசினாருனு சொல்லவேயில்லை..
சர்வேஷின் அன்னை தங்கை
சம்யுக்தா மட்டும் தான் அவர்களது வாரிசாக இருக்கனும் என்றது என் guess.. (அவரின் இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் பற்றி எங்குமே இல்லை) அந்த இல(ர)க்கம் கூட இல்லை அவர்களிடத்தில்... ஒருவேளை கல்பனா சர்வேஷின் சொத்தை அபகரிக்க எண்ணினாரோ என்னவோ...
கைலாஷ் பாக்கியம் பாவம்... ஆனால் கைலாஷ் சொன்ன அந்த நீதா group யாரோடது??? அவங்களுக்கு சொத்தை கொடுப்பேன் என்று சொன்னதும் யுக்தா அவ்வளவு கோவப்பட்டாளே..
அழகான எழுத்து நடை... யுக்தாவின் அழுத்தம் கதையில் தெரியாதவண்ணம் நம்ம சத்யா குடும்பத்தின் atrocity மிஞ்சிவிட்டது..
வாழ்த்துக்கள்
Thank you mathu dearSuper story sis
Sathya & samyuktha nice pair
Raju character enaku romba pidichudh
Congratulations sis