priya pandees
Moderator
கருத்துக்களை இங்கு பதிவிடவும் 



Thankuuwow really amazing epi, greatsuper super super super super super super super super super super super super super super super super super super super super super super super
இருக்கலாம் சகிதனா கொற்றவை தேடி வந்தனோ.
நன்றி சகிபாப்பு செம. தனா திறை செம. மகிழ் நட்பு சூப்பர். பாவை டூ மச்
நன்றி சகிமகிழ் திறை மேல் கொஞ்சம் நம்பிக்கை இல்லை போல அதனால் தான் சந்தேகம் அவ்வப்போது எழுந்து இருக்கு போல
நன்றிதேவி செம. திறை செம செம. பாவை சீ. அரக்கன் நல்ல தண்டனை
நன்றிதேவி வைச்சு பாவை பகடையாக உபயோகிக்க போகிறாள். திறை நம்பிக்கை அவளுக்கு இருந்து இருக்கவேண்டும் மகிழுக்கு
ஆமா சகி, நன்றிபாவை சீசீ. மகிழ் டூ மச். திறை மறைச்சதால் சந்தேகம் வேர் விட்டு வழந்து விட்டுருச்சு.
அடுத்த எபி எப்போது வரும் சகிஆமா சகி, நன்றி
இன்னைக்கு தரேன் சகிஅடுத்த எபி எப்போது வரும் சகி
நன்றி நன்றிசெம சகி. சார்ம் காதல் அழகு. விஷா பாப்பு சண்டை சூப்பர்
Thank youசெம. செம சகி
Thanku sisஇரணியன் பாப்பு செம விஷா சூப்பர். பவ்யா தண்டனை தான் இருக்கிறது
நன்றிபவ்யா என்ன ஆனாள் பாப்பு ரணியன் செம.
நன்றி நன்றி நன்றிகதை சூப்பர். பாப்பு ரணியன் அன்பு செம. பாப்பு குடும்பம் ஓரு அன்பு கலந்த கலாட்டா குடும்பம். சண்டை பாசம் என்று கலகலப்பாக கொண்டு போயிருப்பது சூப்பர். துரோகத்தை தன் அன்பால் கடந்து போவது சூப்பர். விஷா பாப்பு நட்பு செம. வேங்கை பாப்பு கோபம் சூப்பர். மெய்யப்பன் வேதி சுஹா அரவிந்த் சூப்பர். மொத்தத்தில் முன் ஜென்மம் கலந்து காதலில் வெற்றி பெறுவது சூப்பர். பாப்பு விஷா ரணியன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்டா. வாழ்க வளமுடன்
Nethu remove panitene sisStory illayaa sis