எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இமைக்குள் சுடுகிறாய்!!(கருத்து திரி)

NNK22

Moderator
ஹலோ ஃப்ரெண்ட்ஸ் நான் தான் உங்க மெளனநிலா..இமைக்குள் சுடுகிறாய் நான் தான் எழுதறேன்..

இது ஒரு ஆன்டி ஹிரோ யின் சப்ஜெக்ட்..

முதல் எபில இருந்தே நீங்கள் பொங்கல் வைக்கலாம் ஜாலியா.. படிங்க கமெண்ட் பண்ணுங்க..
 
Shamugasree

Well-known member
Maya nee enna peya
Enna iva ipdi iruka
Dei Adhi iva venam da unaku
Iva therinju pannala illa appavi ya
Sabaa kanna katta vittuta
Adhi Amma veetula... iva boutique la
Adei pilla engada
 
NNK22

Moderator
Maya nee enna peya
Enna iva ipdi iruka
Dei Adhi iva venam da unaku
Iva therinju pannala illa appavi ya
Sabaa kanna katta vittuta
Adhi Amma veetula... iva boutique la
Adei pilla engada
நன்றி சகோதரி.. பிள்ளை மாயா அம்மா வீட்ல.. நல்ல குடும்பம்ல.. ஜாலியா ஆளுக்கு ஒரு பக்கம் இருக்கிறாங்க..
 
Shamugasree

Well-known member
Babes appo Maya antiheroine
Nila heroine ah
Hero yaru.... adhikesav thana
Hero yaar kooda Jodi seruvar ???
Sri ah nila school la serpangalo
 
Mathykarthy

Well-known member
Mayaaa ???? aadhi eppadi da ivala poi love panna.. iva appa amma enna panranga.. ivala kandikka mattangala.. pullai oru pakkam purusan oru pakkam vittutu poonaikku pirantha naal kondaturaa..?
Aadhi nila pakkam sanjiduvan pola irukke.. Nice ?
 
NNK22

Moderator
Babes appo Maya antiheroine
Nila heroine ah
Hero yaru.... adhikesav thana
Hero yaar kooda Jodi seruvar ???
Sri ah nila school la serpanga

Babes appo Maya antiheroine
Nila heroine ah
Hero yaru.... adhikesav thana
Hero yaar kooda Jodi seruvar ???
Sri ah nila school la serpangalo
மாயாவே அனுப்பிடுவாளோ..நிலாக்கிட்ட..தெரியலையே..
 
NNK22

Moderator
Mayaaa ???? aadhi eppadi da ivala poi love panna.. iva appa amma enna panranga.. ivala kandikka mattangala.. pullai oru pakkam purusan oru pakkam vittutu poonaikku pirantha naal kondaturaa..?
Aadhi nila pakkam sanjiduvan pola irukke.. Nice ?
அவ பெரிய ஆள்.. அப்படி தான் செய்வா..லவ் மேரேஜ்..ஆதி அனுசரிச்சு போகணும்ல.. நன்றி சகோதரி.
 
Shamugasree

Well-known member
Personal like la tha zero na iva enna business la kooda nermai illa. Case koduthu Ulla podunga sir ivala.
Ethe daily night mittai avala.
Ippo sarakadikatha kilambitala
Priya suyanalavathi
Iva antiheroine ah ??‍♀️
Antiheroine ku getthu irukanum. Thappuku karanam irukum nermai irukum.
Iva heroine illa anti Heroine kooda illa.
Iva thevaiyum illa
Nila engada intha ud la kanom
 
Mathykarthy

Well-known member
Maaya eppadi iva ithanai naal indha boutique a nadathi iruppa.. sariyaana fraud.. panrathellame thappu idhula feel agi thanni adikka kelambitta... ivalukku jalra thatta oruthi..?
 
ஐந்தாவது எபியில இருந்து வருவாங்க.. நன்றி பா.
 
NNK22

Moderator
Maaya eppadi iva ithanai naal indha boutique a nadathi iruppa.. sariyaana fraud.. panrathellame thappu idhula feel agi thanni adikka kelambitta... ivalukku jalra thatta oruthi..?
நன்றி..பா..மாயா அப்படி தான்..அது ஒரு லூசு..
 
Shamugasree

Well-known member
Nila vanthachu ❤️❤️❤️
Athe kural....
Antha kudikari innum ennala panna irukalo... Adhi appa I aluku yen paisa tharanum. Enna character iva
Dei Adhi iva venam da unaku
Avasarapattu iva kitta sikkitiyeda
 
நானும் அதே தான் சொல்லறேன். இவ வேண்டாம்..நன்றி சகோதரி.
 
Shamugasree

Well-known member
Ammadiyo kudikari business ku vecha Panama 3lakh govindha va
Unaku 12000 pathatha
Adi appa enna loosa.. ethuku ipdi Panam tharanum

So iva etho prank senju video pannitha adi ah corner senju kalyanam panniruka. Fraud
Sri nijama Adhi baby thana illa prank pic video vechu Adhi seiyatha thappa senjatha solli blackmail la nadantha marriage ah

Adei ennada UD varisai Kattuthu ore naal la
 
இன்னும் ரெண்டு யூடி மிச்சம் இருக்கே‌‌.இந்த மாயா என்ன செஞ்சா தெரியலையே..நன்றி சகோதரி.
 
Shamugasree

Well-known member
Enna manushan intha Kishore. Maya Mela avlo love la unmaiya appove sollirukalame. Ithuga rendum panna sathila Adhi life pochu. Adhi ku sri avan baby illa.thappu nadakala nu therinja enna nadakum. Avanala sri ah vittu koduka mudiyuma.
Adhi baby illaiyam sri ah Adhi kita irunthu pirichudatha da.
Maya unmai therinju Kishore ah konuduvala... ava antiheroine thana. Kolaipannalam
Nila epdi Adhi kooda Sera pora
Ava family Adhi and sri ah ethukuma
 
நன்றி சகி.
 
Mathykarthy

Well-known member
Happy ending...? Adhiyoda life nilavala bright ayiduchu.. Maya than thavarugalai purinchukittu nalla mudivueduthirukka.. appa amma pasam kedaikama thappu pannirukka.. adhi nenachiruntha avala mathi irunthirukalam.. avanum seiyala.. kadaisi varaikkum maya ethirpartha love kedakala.. but good decision.. athi kooda iruntha lifelong nadanthatha marakka mudiyama kastapaduvaa.. Nice story.. ♥️ congrats sis ?
 
NNK22

Moderator
தேங்க்ஸ் பா.. அழகான குட்டி விமர்சனம்..நிஜமா மாயாவோட முடிவு சரியானது.. மறுபடியும் நன்றி..
 
Lufa Novels

Moderator
வாழ்த்துக்கள் நிலாnnk22

ஆதி கேரக்டர் அருமை. நிலா கதையில ரொம்ப கம்மியா வந்த மாதிரி பீலிங்ஸ். பிரபு & நிலா வால கதையில மாற்றம் வருமோ என எதிர்பாத்தேன் அதுதான் நடக்கல. மாயா?? ஒத்த ரோசா புள்ளய நல்லா வளர்த்திருக்கமா மாதிரி தான். மாயா பெற்றோர் மேல எனக்கு கோபம் வருது குழந்தையை இப்படியா வளர்க்கிறது. ஆனாலும் எனக்கு மாயா மேல மொதல்ல கோவம் இருந்தாலும் கடைசில ஒரு ஸாப்ட்கார்னர் வருது. ஆதியும் இவகிட்ட மனசுவிட்டு பேசாம இவள புரிஞ்சுக்காம இருந்துட்டான். ஆதி நிலா ஒன்னு சேர்ந்தது மகிழ்ச்சி. மாயாவுக்கு தான் கடைசி வரை தன் காதல் நிறைவேறல. கடைசியில் மாயாவின் முடிவு?? ஏனென்றால் காதல் பரிதாபத்தில் வரக்கூடாது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்???
 
உண்மை தான் மாயா எதிர் பார்த்த காதல் கடைசி வரைக்கும் கிடைக்கலை.. நன்றி சிஸ்டர்..
 
Priyakutty

Active member
மாயா பண்றத பாத்தா எரிச்சலா வருது... 😡😡😡

ஐ திங்க் ஸ்ரீ அவர் பேபி இல்ல...
அது அவங்களுக்கு தெரில... னு நினைக்குறேன்...

அன்னைக்கு போன் பண்ணவன் யாரு...

குடிகறதுக்கு னு மட்டும் சொல்லல... அது அவங்க பர்சனல்...

அவங்க பேச்சு, நடவடிக்கை... இதுலாம் பாத்துட்டு கோவமா வருது...

ஆனா அவங்க கெட்டவங்க இல்ல... அவர அவங்களுக்கு பிடிச்சிருக்கு புரிது...

இருந்தாலும் ஐ டோன்ட் திங்க் ஷி டீசெர்வ்ஸ் ஹிம்... 🙄

நிலா மாறி ஒரு பொண்ண அவர் கல்யாணம் செய்துருக்கலாம்...
 
Last edited:

Priyakutty

Active member
ஆதி ஏன் மாயாவ கண்டுக்க மாட்றாரு...
திருத்தவும் ட்ரை பண்ணல... 😔

அவங்க தான்... அன்பா இருந்தா மாறுவேன் னு சொல்றாங்களே...

அவருக்கு அவங்க மேல அக்கறை இல்லியா...

மாயா க்கு சப்போர்ட் பண்ணல... ஆனா அவங்கள அவர் லவ் பண்ணலைய?

நிலா ட்ட அவர் ஏன் சாப்பிட போக கேட்டாரு... அவங்க அவர பத்தி ஏன் தெரிஞ்சிக்கனும்... 🙄

அவர் மனசுல என்ன இருக்கு...
 
Priyakutty

Active member
கிஷோர் சான்ஸ் அஹ் யூஸ் பண்ணிகிட்டான்... 😡😡

பாவம் ஆதி... 😔

மாயா... 🙄

ஏன்... இப்படி... இது ஒன்னும் விளையாட்டு இல்ல...

அவங்க அவன் சொன்னதை கேட்டு போட்டோ எடுக்க ஒத்துக்கிட்டதே தப்பு...😡

கல்யாணம் ஆகி... இவங்க இப்படி தான் இருக்காங்களா...

ஆனா ஏன் ஆதி அவங்கள ஏத்துக்க ட்ரை பண்ணல...

அவங்களும் இஷ்டத்துக்கு இருக்காங்க... 🙄

உண்மை தெரிஞ்சா என்னாகும்...
 
Priyakutty

Active member
எதிர்பாக்கல dr... இந்த திருப்பத்தை... ஆனா ஹாப்பி எண்டிங்... 🥰🥰🥰🥰

மாயா... அவங்க அவங்க விருப்பப்படி மட்டும் தான் இருக்க நினைக்குறாங்க...

ஆனா ஆதியை லவ் பண்ணிருக்காங்க...
உண்மை தெரிஞ்சு விலகி வேண்டாம்னு கிளம்பிட்டாங்க...

என்ன சொல்ல... பொண்ண ஒழுங்கா வளர்த்து இனிமேலாச்சும் நல்லாருக்கட்டும்...

ஆதி... அவர் தப்பு பண்ணிருக்க மாட்டாரு னு தோணியும்... அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு அவர் பேபியா தான் ஸ்ரீ அஹ் பாத்துக்கிட்டாரு...

மாயாவ விட்டு கொடுக்க நினைக்கல...உண்மை தெரிஞ்ச பிறகும்... நல்ல கேரக்டர்...🤩

ஆனா அவங்கதான் பிரிந்து போனாங்க...😔

அவருக்கும் லவ் இல்ல... 😔

நிலா... அவங்க நல்ல பொண்ணு... 😊

கிஷோர்... பொறுக்கி... 😡😡😡😡

அவனால தான் இவ்ளோ பிரச்சனை... 😡😡😡

எனிவே...
ஆதி, நிலா... 😍

என்னைக்கும் ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

நைஸ் ஸ்டோரி dr... 💞

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ❣️🤝

All the best for all your upcomming novels... 🤝
 
Mathushi

Active member
Aadhi oda life nila kuda nu happy ending sis💓 Maya ku unma thernjathum aathi life ah viddu ponathu good decisions👍
Maya ava ponnu kuda Life ah vazhuva but aval aasi padda mathiri ana love than kadashi vara avalukku kedakkala pavam maya😔😔
nice story sis💓💓💓
 
Top