எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் சுவாசம் நீயே

SPD

New member
Good feel story.
Padika nalla irundhathu.
Friendship bonding super.
Superb love story.
Adhi deva vida pavi romba pidichathu. Oru nalla frnd, nalla bro.
 
Mathushi

Active member
#Mathu_review

#NNK12
#உயிர்_சுவாசம்_நீயே

ஆதித் (நாயகன்)
தந்தை மீது இவன் கொண்ட அன்பு, friendship, காதல் எல்லாம் எனக்கு பிடித்தது?? தேவா மேல் இவன் கொண்ட காதலை முதலிலே சொல்லி இருக்கலாம்?? இதால பையனுக்கு 3years காதலியின் பிரிவு தான் கிடைச்ச மிச்சம்( பையன் அவள கல்யாணம் பண்ணிட்டு தான் பிரிஞ்சு இருந்தான்)?

தேவான்ஷி (நாயகி)
இவளது ஆதி மீதான oneside love, திமிர்,நிமிர்வு எல்லாம் என்னைக் கவர்ந்துச்சு? ஆதிய கடுப்பேத்த எத்தனை பேரத்தான் நீ marriage பண்ணதா,பண்ணிக்கப்போரதா சொல்லிட்டு திரியுரதும்??எனக்கு பிடிச்சுது?

பவி
பாவம்டா நீ??
ஆதி & தேவா 2கிட்டயும் நீ மாட்டிக்கிட்டு முழிச்சடா?? ஆனாலும் உனது friendship தான் எனக்கு பிடிச்சுது?

சுவாமி
என்ன man பண்ணிவைச்சிருக்க நீ ஆதிட்ட ஒரு மிரட்டல போட்டு அவங்க loveவையே பிரிச்சு இருக்க??but உங்க கவலையும் சரியானது தான் & மகள் மீது அவர் கொண்ட அன்பு என்றதாளையும் தான் நான் சும்மா விடுறன்??

அதிதி
last aa வந்து ஆதித் love & பெற்றோர் loveவையும் சேர்த்து வைச்சு சுவாமியின் கருத்துக்கு ஒரு குட்டு வைச்ச ஆதியின் பாசமலர்??

கதையில் எனக்கு வினித், ஸ்ரே,சீதா,ரவி & பஞ்சபாண்டவர்களது நட்பு ரொம்ப பிடிக்கும்?

Writer-NNK12 (வேகப்புயல் Nila)
இந்த போட்டி தொடங்கின நாளில் இருந்து இடைவெளியே விடாம கதை ud ஜ போட்டுத் தள்ளிட்டே இருந்த ஒரே ஒரு நிலா நீங்க மட்டும் தான் ?? இந்த nilas groupல உள்ள எல்லாருமே shakeஆன நாள்னா நீங்க கதை முடிச்ச நாள் தான்?

உங்களது எழுத்து மூலமாக காதலர்களுக்கு இடையே வரும் பிரிவு அதன் காரணம் & தந்தையின் அன்பு என அனைத்தும் அழகாக காட்டி உள்ளீர்கள்?? மேலும் பல கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள் ரைட்டரே??

இந்தப் போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் NNK12???
 
Thank you so much sis... Lovely review.
 
yugarasha

Member
#Rasha_Review

Moon சிஸ் நீங்க தான் முதன் முதலாய் இந்த போட்டி கதையை நிறைவு செய்தீங்க???

அருமையான நட்புடன் சேர்ந்த காதல் கதை.???
ஐந்து நண்பர்களுக்குள் உள்ள நட்பின் ஒற்றுமையை அழகாக சொல்லி இருக்கிங்க. ?‍♂️?‍♂️அதிலும் இரு காதல் ஜோடிகள்❤️❤️.(பவி தான் பாவம்?? )

தேவா ஆதி யின் நட்பினுள் உருவாகும் காதல் அழகாக இருக்கும், நண்பனின் அப்பா & அப்பாவின் நண்பன் ஆன தேவாவின் அப்பாவின் வேண்டுதலுக்கு தன் காதலை விட்டு கொடுக்க நினுக்கும் ஹரோ. தன் அப்பா சொன்னாலும் எப்படி என்னை விட்டுட்டு போகலாம் எண்டு கோபித்து கொள்ளும் ஹீரோயின், இதனால் ஏற்படும் பிரிவு, நண்பின் காதலை சேர்க்க நினைக்கும் நண்பர்கள் எல்லாமே அழகாக சொல்லி இருக்கிங்க.♥️♥️♥️

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவம் எண்டு வந்த அதிதியின் வருகை செம???. அம்மா அப்பாவ சேர்த்து வைத்து அண்ணா அண்ணிய்யும் சேர்த்து வைத்து கதைக்கு ஹப்பி எண்டுங் கொடுத்தை இருக்காள்.???

ஸ்ரேயா வினித் காதல் மௌனமான காதல் தான்??. சுத்தி உள்ளவங்களுக்கே தெரியாம தனி ரக் ஓட்டி இருக்காங்க.

இந்த கதையில சுவாமிய தவிர எல்லோருமே ரொம்ப நல்லவங்க. அதுக்காக சுவாமி கெட்டவர் இல்லை மகளின் வாழ்க்கையை நினைத்தவர் அவளின் மனதை நினைக்காம போயிட்டார். அந்த இடத்தில அவர் விட்ட பிழையால் தான் இந்த கதையே இல்லா விட்டால் சூவரசியம் இல்லாமலே அவர்கள் காதல் கை சேர்ந்து இருக்கும். ???

சின்ன சின்ன சுவாரசியங்களோட அழகாக கதைய கொண்டு போனீங்க.

இந்த போட்டியில் வெற்றி பெற #வாழ்த்துக்கள் சிஸ் ???
 
Last edited:

Thank you so much sis ?
 
Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#உயிர்_சுவாசம்_நீயே

கியூட் லவ் ஸ்டோரி????

சினிமாவில் மாஸ் ஹீரோவா இருக்கற ஆதி, பெர்சனல் லைஃப்லா ????, காரணம் காதல்.....

அவன் தவற விட்ட காதல் எப்படி கை சேர்ந்தது அப்படிக்கரது தான் கதை?????

ஆதித் - நல்ல நடிகன், ரொம்ப நல்ல நண்பன் & ரொம்ப ரொம்ப நல்ல காதலன்.....

அப்படி இருந்தும் அவன் காதல் அவனை விட்டு போக அவனே காரணம்????

ஏன்?????

ஆன இவன் சரியான சைலண்ட் கில்லர், எல்லா வேலையும் செய்துட்டு அப்படியே அமைதியா இருந்துடுவான்????

இவன் காதல் அவளோ அழகு????

தேவா - இவ காதலும் அவனுக்கு குறைந்தது இல்ல தான், ஆன கொஞ்சம் இவளை பிடிக்கல.....

ஒரே ஒரு தடவை அவன் வேணாம்னு சொன்னதால், இவ அவனை எத்தனை முறை வேணாம்னு சொல்லிட்டா?????

அவன் பக்கம் இருக்கும் நியாயம் கூட கேட்க கூட பிடிக்கல, அவளோ ஈகோ ?????

ரவி - ஆதி அப்பா, அவனுக்கு ரொம்ப நல்ல அப்பா, அவர் ஓட கடந்த காலம்????....

சுவாமி - ரவி ஓட ப்ரெண்ட் தான், ஆன ஆதிக்கு வில்லன் ????

இவர் பண்ணினா வேலை தான் எல்லாம்?????

சீதா - தேவா ஓட அம்மா, பாதி நேரம் நம்மை போலவே கதை என்ன நடக்குதுன்னு புரியல அவங்களுக்கும்??????

தீபக் - தேவா ஓட பலி ஆடு????

பவி - உண்மையா இவன் பாவம், ஆதிக்கு ப்ரெண்ட் தேவாக்கு டுவின், அப்ப இவன் நிலமை??????????

இவனுக்கு ஒரு ஜோடி இல்லையே ரைட்டர் ஜி.....

வினித் & ஷ்ரேயா - இவங்களும் ஃப்ரெண்ட்ஸ் தான் தேவா & ஆதிக்கு......

அதிதி - கொஞ்சம் நேரம் வந்தாலும் இவளை ரொம்ப பிடிச்சது ????

கதை முழுக்க காதல் மட்டுமே.....

ஃபிளாஷ் பேக்லா இப்படி ஒரு டுவிஸ்ட் கண்டிப்பா எதிர்பார்க்கல ரைட்டர் ஜி, சூப்பர்?????.....

மணிரத்னம் படம் போல பாஸ்ட் பிரசெண்ட் அப்படினு கதை அழகா போகுது, எனக்கு ரொம்ப பிடிச்சது???

ஒரே ஒரு குட்டி வருத்தம் தான், அந்த ரிங் மறுபடியும் அவ கிட்ட கொடுத்து போட்டுக்கவே இல்லையே ஆதி......

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி ????
 
Thank you so much sis... அழகான கருத்து பதிவு... Thanks a lot sis...??????...
 
Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#உயிர் சுவாசம் நீயே!

நட்பு, காதல், பிரிவுனு அனைத்தும் கலந்த கதை..

ஆதித் - எனக்கு இவனை ரொம்ப பிடிச்சுருந்துச்சு ரைட்டர் மேடம் 😍😍😍😍😍😍 இவனோட காதல் அப்பப்ப என்ன சொல்ல..😍😍😍😍😍 தப்பு காதலியோட அப்பா மேல இருந்தாலும் அவர் இடத்துல இருந்து யோசிச்சுருக்கான்.. ஆனா என்னவோ வலியும் வேதனையும் இவனுக்கு அதிகமா கிடைச்சுருச்சு..

தேவா - இவங்க நம்ம ஹீரோயின் மேடம்.. எதே.? னு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது ரைட்டர் மேடம் எங்களையும் இப்படிதான் குழப்பி விட்டாங்க.. தேவா.. தேவான்ஷி.. இவளோட காதலும் அதிகம் பிடிவாதமும் அதிகம்.. பாவம் இவளை சுத்தி இருக்கறவங்க தான்..

காதலிக்கறப்ப அவ செய்யற வேலையை பார்த்து லூசா இவனு நினைச்சா.. பிரிஞ்சதுக்கு அப்புறமும் ஈகோவை பிடிச்சுட்டு சுத்துனவளை கண்டு கடுப்பாகிருச்சு..

சொன்னது அவங்க அப்பானு தெரிஞ்சும் எப்படி அவங்களுக்காக என்னைய நீ விட்டு குடுக்கலாம்னு கோவப்பட்டா எப்படி.?

பவித்ரம், வினித், ஸ்ரேயா - இவங்க ரெண்டு பேருக்கு இடைல மாட்டிக்கிட்டு முழிக்கும் ஜீவனுக.. எதனால பிரிஞ்சாங்கனு தெரியாம இவங்க படறபாடு இரூக்கே அய்யோ அய்யோ..

அதுவும் தேவா லூசு இல்லாத ஒன்னை சொல்லி கடுப்பாக்கி.. அப்பறம் கல்யாணமானவனை கூட்டிட்டு வந்து இவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றது எல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..

ரவி - காயு: இவங்க பிரிஞ்சாலும் இவங்க காதல் அப்படியே தான் இருந்துருக்கு😍😍

அதிதி - எதிர்பாராத ஒன்று..

தீபக் - கெஸ்ட்டா வர நினைச்சவனை இந்த தேவா லூசு என்ன சொல்லி வெச்சு அதிர்ச்சியை குடுத்துருக்கு.. பாவம் அவன்..

சுவாமி - எப்பா சுவாமிநாதனே உன்னைய வெச்சுக்கிட்டு🤦🤦🤦🤦🤦

மொத்தத்துல நெகட்டிவ் இல்லாத ஃபீல் குட் ஸ்டோரி 😍😍😍😍😍 கண்டிப்பா ஆதித் படிக்கறவங்க மனசை கவர்ந்துடுவான்.. உங்க எழுத்து நடையும் அபாரம்😍😍😍😍😍😍

போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Tons of thank you sis. Short and sweet review sis 🤗🤗🤗🤗🤗
 
Top