எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகின்!!!!!அமுதே!!!!! - கருத்து திரி

Mathykarthy

Well-known member
Super start 🤩🤩🤩🥳🥳🥳

அம்மு ரசனை ஈர்ப்பாகி காதலாகி மறக்க முடியாம தவிக்கிறா.... 😔

எத்தனை ரசிகைகள் இருந்தாலும் அவ ஸ்பெஷல் தான் திரவியத்துக்கு.... 😍

தன்னோட சந்தோசம் தன்னோட மட்டும் ன்னு., சோசியல் மீடியாவை விரும்பாத அப்பா.... 😒

அன்பான கண்டிப்பான அண்ணன்....🙂

தோழியின் நலன் நாடும் நல்ல தோழி நர்மதா.... 😇

Very interesting..... 💕
 
Eeeee thank u ka ஸ்பெஷல் தான் ஆனா அது எந்த ஸ்பெஷல்னு தெரியலையே
 
Mathykarthy

Well-known member
வேந்தன் செம மாஸ்.... attitude...🥰❤️ ஹீரோ ரேஞ்சுக்கு build up இருக்கே.... இவன் intro இப்போ எதுக்கு....🙄 திரவியத்துக்கு வில்லனா வந்துடுவானோ... 🤔அம்மு மேல பீலிங்ஸ் எதுவும் இருக்குமோ... 😳

கார்த்திக் ஓவரா பண்றானே... கடைசில நர்மு பின்னாடி சுத்தப் போறான்.... 😅😅😅 அப்போ பார்த்துக்கலாம் நர்மு.... 😄

திரவியம் வரலை... 😔
 
ஒருவேளை வந்திடுவானோ😳😳😳திரவியத்தை அடுத்த எபில கூட்டிட்டு வந்திடுறேன்💕
 
Mathykarthy

Well-known member
இந்த வெள்ளைப் பன்னி ஒன்னும் வேந்தனுக்கு வேணாம்..... 😏😏 அவ முறைக்கிறதை பார்த்தா ஏதாவது வம்பை இழுத்து விட்டுடுவாளோ..... 🙄
கார்த்திக் ஓவரா தான் போறான்....😤😤😤 நர்மதா உன் தங்கச்சி கூட பழகுறது பிடிக்கலைன்னா உன் தங்கச்சியை தான் நீ திட்டனும்.... அடுத்த வீட்டு பிள்ளையை பேசுவயா.... 😡😡😡😡 இவன் பிரச்சனை தான் என்ன.. ஏதோ பொடி வச்சு பேசுறான்... 🤔
 
வெள்ளபன்னி வேணாம் அமுதினியை கோர்த்து விட்டுடுவோமா க்கா🤭🤭இருக்கு கார்த்திக் கிட்ட என்னமோ பிரச்சனை இருக்கு
 
Mathykarthy

Well-known member
😱😱😱😱😱 அப்போ திரவியம் வாழ்க்கை..... 😳😳😳😳😳

அவனே இப்போ தான் ரெண்டு வார்த்தை பேசிருக்கான்... அதுக்குள்ள மொத்தமா close பண்ண பார்க்குறீங்க...🤧🤧🤧
 
நோ நோ திரவியத்தை க்ளோஸ் பண்ண எல்லாம் மாட்டேன் க்கா அவனக்கு நல்லலலலலல எதிர்காலம் இருக்கு
 
Mathykarthy

Well-known member
நோ நோ திரவியத்தை க்ளோஸ் பண்ண எல்லாம் மாட்டேன் க்கா அவனக்கு நல்லலலலலல எதிர்காலம் இருக்கு
ரொம்ப இழுவையா இருக்கே.... நல்லா வச்சு செய்யப் போறீங்க அப்படித் தானே....
எதுவாயிருந்தாலும் அமுது கருப்பு அழகனுக்கு தான்... 🤩
 
அது கடவுள் கையில் தான் க்கா இருக்கு🏃🏼‍♀️🏃🏼‍♀️
 
Mathykarthy

Well-known member
கனவுல வேந்தனா..... ஏதோ ஒரு பிளானோட தான் இருக்கீங்க.... 😳😳😳😳

நாம ஏன் திரவியத்துக்கு இந்த செயின் ஆர்டர் போடக் கூடாது.... ப்ராப்லம் சால்வ்டு.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Mathykarthy

Well-known member
வேந்தனுக்கு அமுது மேல லவ் ஆ..... 🧐🧐🧐🧐😳😳😳😳😳

ரொம்ப perfect ஆ வேற இருந்து தொலைக்கிறான்... இவனையும் பிடிக்குதே... 😁😁😁😁😁😁🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

ஷர்மி முந்திரிக் கொட்டை மாதிரி தேவையில்லாம வாயை விட்டு வாங்கி கட்டிக்கிறா.... 😠

திரவியத்தை கண்ணுலயே காட்ட மாட்டேங்குறா....🤧🤧🤧🤧
 
கனவுல வேந்தனா..... ஏதோ ஒரு பிளானோட தான் இருக்கீங்க.... 😳😳😳😳

நாம ஏன் திரவியத்துக்கு இந்த செயின் ஆர்டர் போடக் கூடாது.... ப்ராப்லம் சால்வ்டு.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஆர்டர் தானே போட்டுடலாமே🤭🤭🤭
 
வேந்தனுக்கு அமுது மேல லவ் ஆ..... 🧐🧐🧐🧐😳😳😳😳😳

ரொம்ப perfect ஆ வேற இருந்து தொலைக்கிறான்... இவனையும் பிடிக்குதே... 😁😁😁😁😁😁🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

ஷர்மி முந்திரிக் கொட்டை மாதிரி தேவையில்லாம வாயை விட்டு வாங்கி கட்டிக்கிறா.... 😠

திரவியத்தை கண்ணுலயே காட்ட மாட்டேங்குறா....🤧🤧🤧🤧
வேந்தனுக்கு லவ்வா அதுவும் அமுதினி மேலயா😳😳🥺🥺🥺
 
Top