#Rasha_Review
#உனக்கென_மட்டும்_வாழும்_இதயமடி
நிலா சிரஞ்சீவனி பேபி நான் மற்ற எல்லாருக்கும் கதை முடித்தான் review எழுதிறன். உங்களுக்கு மட்டும் 4 வது எபிலயே போடுறன்.
என்னம்மா உன் ஹரோ, நான் உன் ரீசர்ல கூட சிரவாணியத்தானே திட்டின்ன். அன்றி ஹரோ இல்ல உன் கதைல அன்றி ஹரோ குடும்பமே இருக்கு.
அந்த பிள்ள தாய் இல்லாம, தகப்பன் இல்லாம வந்த பிள்ளைல பாசம் வைக்க தேவை இல்ல பரிதாபம் ஆவது காட்டலாம் தானே. சொந்த மாமன் பொண்ணு வேற. அவளும் எத்தனையோ முறை உயிர் தப்பி வந்த இந்த எரும மாடுகள்ட கஷ்டப்படத்தானா?? இதுக்கு அவன் அப்பன் கையாலே செத்து இருக்கலாம். அப்பனாவது நின்மதியா இருந்து இருப்பான்.
வசுந்தரால எவ்வளவு மதிப்பு இருந்திச்சு தெரியுமா?? எல்லாம் போச்சு, அதேன்ன அவள் வாந்தி எடுத்தால் புருசன் புள்ள சாபிட்ல்ல எண்டு திட்டுது. அவர பிரக்னன்டா இருக்கும் போது வாந்தி எடுத்தா அவ புருசன் சாபிடாமலா இருந்தார். சும்மா சப்ப கட்டு கட்டிட்டு இருக்காங்க.
அடுத்த வில்லங்கம் சஞ்சனா, இவளோட ஒப்பிடும் போது சிரஞ்சீவி பரவால்ல போல. ஒராள்ட வீக்னஸ குத்தி காட்டுறாள், சும்மா தூங்கினவள எழுப்பி திட்டு வாங்க வைக்கிறாள். அப்பா என்னவோரு வில்லத்தனம். பரம்பரை புத்தி போல.
அடுத்தது மலமாடு சிரஞ்சீவ், அம்மாக்கு நல்ல பிள்ளையா இருக்கான் அவனால எப்படி கொடுமை படுத்த முடியுது. மாமன் பொண்ணு அவள் பிறந்தில் இருந்து அனபவிக்கும் கஷ்டம் எல்லாம் பார்த்தவன், சொஞ்சமும் மனசாட்சி இல்லாம இருக்கானே.
ரைடரடர் பேபி இந்த சிரஞ்சீவ சிரவாணிக்கு வேணாம், அவ தனியா இருந்தாலும் நல்லா இருப்பாள். கஷ்டப்படுத்தின உறவுகளோட இருக்க முடியாது. பவம் அவள. நாம புது விதி படைப்போம் இரண்டையும் பிரிச்சிருங்க. ( நான் எல்லாம் ஹீரோ ஹீரோயின சேர்க்க சொல்லு சண்டை பிடிக்கிற ஆக்கள்) . இந்த கதைக்கு யாராச்சும் ஹீரோ ஆர்மி எண்டு வரட்டும் வார ஆக்களுக்பு சங்கு தான்????
இப்படி பண்றவனுக்கு இனி அவள் மேல லவ் வரப்போறதில்ல, வரயும் தேவல்ல. வசுந்தராவும் விஷ்னுவர்த்தனும் சிரவாடிய காப்பாத்திறம் எண்டு நரகத்தில தள்ளி விட்டுட்டாங்க.
இப்படி இருந்தும் சிரவாணி கூட அவன சேர்து வைக்கிற பிளான் இருக்கும் என்றால் ஷிரவானிய கொஞ்சம் கெத்தா காட்டுங்க. அவன பயங்கர சுத்தல்லில் விட வேனும். அவளுக்காக துடிக்கனும், மரணம் வரைக்கும் போகனும். இப்படி செய்தாலும் மனசு ஆறாது.
நான் 4 வது எபிக்கு review சொல்றன், உன் கதை முடிய ஒரு review சொல்வேன் வித்யாசத்தை பார்போம்.