#Rasha_Review 7
#நிலா_வரும்_வேளையில்
#NNK_67
மற்றும் ஒரு ரிவியுல சந்திக்கிறேன். அதுவும் ஒரே ரைட்டர் ஆன மௌன நிலா வின் மூன்றாவது கதைக்கான ரிவியூ???
ரைட்டர் ஜீ முதல்ல உங்கள பாராட்டியே ஆகனும். ??அவனவன் ஒரு கதைக்கே தள்ளாடுறான் நீங்க அசால்டா மூனு கதை கம்பிளிட் பண்ணிட்டிங்க. உங்க உத்வேகத்தின் ரகசியம் என்ன????

உங்க இந்த கதை பெரும்பாலும் மீரா, கௌதம் அண்ட் பழனி மட்டுமே கொண்டே பயணிக்கிறது ???. ஒரு அழகான காதல் கதை வித்யாசமாக் சொல்லி இருக்கிங்க

.
மீராவ கௌத்தம் ஏமாற்றி கலயாணம் பண்ணினான் என்று நீங்க சொன்னாலும் ஏர்லியாவே ஓரளவு எங்களால கொஞ்சம் ஊகிக்க கூடிய தாக தான் இருந்திச்சு.???
ஆனா கடைசி வரை ஏன் மீரா கல்யாணம் வேனாம் எண்டு சொன்னாள் என்டு புரியவில்லை???. ராஜி அவளின் நட்புக்கு நல்லது நடப்பதற்கு சின்ன ஏமாத்து வேலையும் செய்து இருக்காள் அனாலும் அடிக்கடி இவன் வேணா வேணா என்டு தான் சொன்னாள் ( ஒரு வேளை மீராக்கு அலார்ட் கொடுத்தாளோ தெரியல்ல)???
கௌத்தம ஒரு அழகான கரக்டர் ???அடிதடி பணறான், ஆடிட்டிங் பண்றான், கோபம் வருது, பட்டெண்டு அடிக்கிறான், ஆனா மீரா விசயத்தில எவ்வளவு பொறமையா போக ஏலுமோ அவ்வளவு பொறுமையா போனான். மீராவும் உண்மை தெரியாமல் அவனை லேப்ஃ்ட் அன்ட் ரைட் வாங்குவாள்???
வில்லன் வில்லி இல்லாத எதார்த்தமான கதை, ???மீரா மனதில் காதல் இல்லாமலே கட்டாயத் திருமணம் பண்ணி மஞ்சள் கயிறன் மாயம் என்றே வாழாமல் தன் போக்கிலே இருக்கிறாள்???
உங்க மற்ற கதை எழுதும் போது கூடவே கருத்துக்கள் சொல்லி உங்கள ஊக்குத்திருப்பேன், சில வேளை உங்க கதையை சிறபாக கொண்டு போக உதவி இருக்கும். நேரம் போதாதல் உங்க கதை வாசிக்க முடியல்ல, ஒரே தரத்திலே வாசித்து முடித்தேன். மறை கருத்தை சொல்லுறேன் என்று நினைக்க வேண்டாம், மற்ற அளவுக்கு இந்த கதை இல்லை, சிம்பிளான கதை மாதிரி இருந்தது( எல்லா எபிய்யும் ஒன்றாக படித்ததாலோ தெரியல்ல). கொஞ்சம் ரொமான்ஸ் வச்சு கொஞ்சம் பரபரப்பாக கொண்டு போயிருக்கலாம்ணு தோணுது ???
இந்த கதை இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்?? மென் மேலும் இதே வேகத்தில் கதைகளைப் படைக்க மீண்டும் வாழ்த்துக்கள்???