#Rasha_Review 8
#நெஞ்சோரம்_தள்ளாடு்ம்_முத்தாரம்
#nnk_06
அருமையான குடும்பப்ப பாவ்கான கதை. ???.
எல்லாராலையும் வெறுக்கப்படும் ஒரு பெண்ணின் மன உளைச்சலை அழகாக காட்டினீங்க. அதில் நாங்க அவ அப்பா தங்கைக்கு பொங்கல் வச்சம். பின்பு கணவனாலும் கைவிட பட்டாள் என்று தெரிய வந்ததும் அவள் கணவனையும் திட்ட வைத்தீங்க. அதில் உங்க எழுத்து திறமைய பாராட்டியே ஆகனும்.???
ரெகுலரா யூடி கொடுக்கும் எழுத்தாளர்ல நிலா ஆறு ஒருவர், யூடி பின்துகிறது என்று யாரும் சொல்லாமலே யூடி தந்தீங்க. ??
இந்த கதையின் கதாநாயகி வண்டார்குழலி, ஒர பாவப்பட்டு பொண்ணாவே காட்டினீங்க??, கடைசிய அவளுக்கு எல்லலாமே நன்றாக கிடைக்கிறது. எல்லாராலையும் ஒதுக்கப்படும் போது அவள் மன நிலை எங்களை கவலை கொள்ள வைத்தது??. ஆரம்பத்தில் வாயே திறங்காத குழலி கணவன் வசம் வந்ததும் பேசும் பேச்சுக்கள் ரசிக்க கூடிய மாதிரியே இருந்தது.
அடுத்தது வருண் காளிதாஸ். சிறந்த மனிதன் நல்லவன், கெட்டிக்காரன், ஒரே ஒரு இடத்தில் சறுக்கி விட்டான். மனைவியின் குடும்பத்தை கையாளத்தெரியாமல் மனைவியை கஷ்டப படுத்தி விட்டான்??, திருமணம் ஆன நேரம் கொஞ்சம் யோசிச்சு இருந்திருக்காம், இல்லை அவளை ஒளிந்து ஒளிந்தக பார்க்கும் போதாவது அவளிடம் பேசி இருக்கலாம், அப்படி நடந்து இருந்தால் இந்த பிரிவு வந்து இருக்காது. ???
எனது எண்ணத்தில் அடுத்தது நகுதா. இவளை ஒரை வில்லியாவே காட்டினீங்க, கடைசில ஒரு பல்டி அடிச்சு எங்க பரிதாப ஓட்டை பெற்று கொள்ள வச்சிம்டிங்க ( திட்டவும் முடியல்ல). ஆனாலும் அவள் பாவம் தான்.

எங்கள் வில்லி பாப்பாத்தி அம்மா, என்ன ஒரு வில்லத்தனம், காசு பணத்திற்காக சொந்த குடும்பத்தையே பிரிப்பாங்களா??? . இதுவும் ஒரு சைகோ பேசன்ட் தான். ???
ஐஸ், கோபி நட்பின் இலக்கணம். ???வருணின் குடும்பம் ஆரம்பத்தில் இருந்தே நல்லவங்களவே இருந்தவங்க, ஒரு குறையும் சொல்ல முடியாது??. ஆனால் வருண் அவளை விட்டிட்டு வந்தால் , இவங்களாவது போய் அவள கூட்டி வந்து இருக்கலாம்??.
ஜெயந்தன பத்தி செல்லனும் என்றால் அவன் ஒரு தியாகசெம்மண்???. யாராச்சும் பைத்தியம் எண்டு தெரிஞ்ச்பிறகு லவ் பண்ணுவாங்களா?? ஜெய் பண்ணினான், அவன் வாழ்க்கையே பணயம் வச்சான்

.
பைனாலா மணி காமாட்சி , எல்லாப் பிரச்சனைக்கும் அத்திவாரம் இவங்க தான்???. நகுதாட பிராப்ளம் குழலி வீட்டுக்கு வந்ததில் இருந்து இருக்கு எண்டு மணிக்கு தெரியுமாம், அவள குணப்படுத்த முயற்சி செய்து தோத்திட்டாராம். அதெல்லாம் ஏத்துக்கொள்ள கூடிய மாதிரி தான் இருந்தது.
ஆனா கடைசிய எங்களுக்கு எல்லாம் தெரிய வந்த பிறகு அனலைசிஸ் பண்ணும் போது முழு தப்பும் மணி மேல தான்னு தோனுது???
நகுதா பிரச்சனை தீர்க முடியா விட்டால், முதலில் குழலியடம் சொல்லி இருக்கலாம். அவளுக்காக கொஞ்சம் பொறுத்துகோன்று. ( குழலி பீல் பண்ணாம இருந்திருப்பாள்). அதை விடுங்க அடுத்தது , வருண மீட் பண்ணி நான் தகுதாக்காக தான் அப்படி பேசின்ன் குழலிய கூட்டுப்போங்க என்று சொல்லி இருக்கலாம் ( வருண்ட இல்லா விட்டாலும் வருண் குடும்பத்தினருடமாவது). அற்லீஸ்ட் காமாட்சிட்டயாவது சொல்லி இருக்கலாம் அவளும் ஏதும் யோசனு கூறி இருங்பாள்???
இந்த கதையிப் சராம்சமாக, குழந்தைகளிடையே வரும் பொறாமை, பாதுகாப்பின்மைய வச்சே நகர்ந்தது??. எல்லா குடும்பங்களிடையே இப்படி இசு வாரது தான். என்ன இங்க அம்மா அப்பாவின் கவனக்குறைவால் பாப்பாத்தியிப் சூழ்ச்சியால் பெரிதாகி விட்டது.???
கணவன் மனைவி இடையே காதலுடன் நம்பிகை மற்றும் புரிதல் இருக்க வேண்டும் என்பதை வருன் குழலி மூலம் அறிந்து கொண்டோம்??.
குடும்பக் கதையை மிகவும் சுவாரசியமாக கொண்டு போன ரைட்டருக்கு வாழ்த்துக்கள்?. இழ்த போட்டியில் இந்த கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்???.